Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பெறுமதியான விசயங்களை பொண் மொழிகள் என்கிறோம்.பொண் என்றும் பெறுமதிஎன்பதலா.அதாலதானா நாங்கள் மொழிகளை விட்டு பொண்ணை ம்ட்டும் பாதுகாக்கிறோம் :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பெறுமதியான விசயங்களை பொண் மொழிகள் என்கிறோம்.பொண் என்றும் பெறுமதிஎன்பதலா.அதாலதானா நாங்கள் மொழிகளை விட்டு பொண்ணை ம்ட்டும் பாதுகாக்கிறோம் :rolleyes: :rolleyes:

ஏன் பெறுமதியான விசயங்களை பொன் மொழிகள் என்கிறோம்.பொன்என்றும் பெறுமதிஎன்பதலா.அதாலதானா நாங்கள் மொழிகளை விட்டு பொன்னை ம்ட்டும் பாதுகாக்கிறோ.............

பொண் ......என்று ஒரு சொல் இல்லை

பெண் ..........பெண்டாட்டி ..............பெண்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிக் கடன் ...........

தாய் தந்தையர் மகனை சேர்த்தனர்

பல்கலைக் கழகத்தில்

சில காலம் செல்ல

மகன் தாய் தந்தையரை சேர்த்தான்

முதியோர் இல்லத்தில்

Link to comment
Share on other sites

சரியோ/தவறோ...கொஞ்சம் rude ஆ தான் எப்பவும் , கருத்து எழுதினாலும்,,

மனசில பட்டதை எதுக்குமே பயப்பிடாம எடுத்துவிடுற ..ரதி சகோதரம்,

என்ன எழுதினாங்கன்னு, ஓடி ஓடி வாசிக்க ஒரு கூட்டம் இருக்கு,,

அதுல நானும் ஒண்ணு! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பெறுமதியான விசயங்களை பொன் மொழிகள் என்கிறோம்.பொன்என்றும் பெறுமதிஎன்பதலா.அதாலதானா நாங்கள் மொழிகளை விட்டு பொன்னை ம்ட்டும் பாதுகாக்கிறோ.............

பொண் ......என்று ஒரு சொல் இல்லை

பெண் ..........பெண்டாட்டி ..............பெண்கள்

பொன். இப்ப சரியா ரீச்சர். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 20

காதலுக் குரிய கண்ணிணை யொத்த

மாதருக் குரிமை மறுப்பவர் மடையர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 21

இலங்கைப் பஞ்சாங்கத்தை இங்கிலாந்தில் பின்பற்றுவது,இலங்கையில்

பெய்யும் மழைக்கு லண்டனில் குடை பிடிப்பது போன்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 22

காசே தான் கடவுளடா என நினைத்து 2,3 வேலை

செய்பவர்களின் வீட்டு வேலையை யார் செய்வது யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன்,மருதங்கேணி,அறிவிலியின் ஆகியோரின் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி :)

Link to comment
Share on other sites

திகதி 21

இலங்கைப் பஞ்சாங்கத்தை இங்கிலாந்தில் பின்பற்றுவது,இலங்கையில்

பெய்யும் மழைக்கு லண்டனில் குடை பிடிப்பது போன்றது.

ர‌சித்தேன் அக்கா. ப‌கிர்வுக்கு ந‌ன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 22

காசே தான் கடவுளடா என நினைத்து 2,3 வேலை

செய்பவர்களின் வீட்டு வேலையை யார் செய்வது யார்?

வீட்டு வேலைக்காரி தான் செய்யவேண்டும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 23

வெளிநாடு வந்து தமிழ் படிக்க மறுப்பவர்கள்

சிறிலங்காவில் இருந்து சிங்களம் படித்திருக்கலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 24

பிள்ளைகளுக்காக வாழ்வதாக கூறி சொத்திற்காக உழைப்பவர்கள்

பிள்ளைக்கு கல்வியே சொத்து என்பதை மறந்து போய் விடுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கல்வி உண்மையாகவே சொத்துத்தான்! கையில இருக்கிற சொத்தை வித்துத்தான் பிள்ளைக்கு கல்வியே கொடுக்க வேண்டிக் கிடக்கு! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 25

அழகு போய் விடுமென குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுப்போர்

தாய்மையின் அழகிற்கு அவமான சின்னங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 26

திருமணத்தை முறித்து மறுமணம் செய்வது மட்டும் இல்லை,

காதலை தறித்து மறு காதல் புரிவதும் இரண்டாம் தாரமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 27

வாக்குறுதிகள் குழந்தைகள் போன்றவை;உருவாக்குவது சந்தோசமானது;

வெளியிடுவது சிக்கலானது;காப்பாற்றுவது கடினமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 28

நீ யார் என்ட கேள்விக்கு தமிழன் என்று

சொல்லாதவன் நல்ல மனிதனாய் இருக்க மாட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 29

சைவர்கள் பிறந்த தின வழிபாட்டைப் பிறந்த

நட்சத்திரத்தன்று செய்வது சமயத்தில் சிறந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 25

அழகு போய் விடுமென குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுப்போர்

தாய்மையின் அழகிற்கு அவமான சின்னங்கள்!

பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காதவர்கள், பிற்காலத்தில் வயோதிப மடத்தில் தான்... இருப்பார்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 30

உண்மையைப் பேசி உத்தமனாக வாழ்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காதவர்கள், பிற்காலத்தில் வயோதிப மடத்தில் தான்... இருப்பார்கள் :rolleyes:

மார்பக புற்று நோய்க்கு சந்தர்ப்பம் உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்ப்பால் குடுத்தால் மார்பு பெரிதாகுமாம் அப்படிப் பெரிதானால் உடுப்புக்கள் போடும் போது அசிங்கமாக இருக்குமாம்.

இங்கு வந்து தங்கள் கருத்துக்களைப் பதியும் அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.