Jump to content

பிரிட்டிஷ் பிள்ளைகளுக்கு தினமும் குண்டுப் பயம் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டி இருந்தால்....??!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரிட்டிஷ் உல்லாசப் பயணியின் மனச்சாட்சி...!

நம்மில் "சுய விமர்சனம்" கதை எழுதும் பலருக்கு கூட இல்லாத ஒரு மனச்சாட்சி.. போர் பிராந்தியம் பற்றிய இவரின் அனுபவம்..!

அம்பாந்தோட்டையில் தன் புஜம் காட்டும்.. சீனக்..கடற்படை... கட்டும்.. உலகின் பெரிய துறைமுகம்...!

சீன ஆதரவோடு.. அரசு நடத்திய கொடும் போர்.... பள்ளிகள் வீடுகள் குண்டுகளால்.. அழிக்கப்பட்டுள்ள.. கொடுமை... வர்ணிக்கிறார்...!

பிள்ளைகளுக்கு தினமும்.. குண்டுகள் பற்றியும் அதில் இருந்து எப்படி தங்கள் கை.. கால்.. உயிரை பாதுகாப்பது என்று சொல்லிக் கொடுக்கப்படும்.. ஒரு கல்விக் கலாசாரம்....யாழ்ப்பாணத்தில்..!

நாமும் தான்.. எம்மில் பலரும் தான் போரால் பாதிக்கப்படவர் என்று சொல்லி அசைலம் பெற்று.. குடும்பமும் குட்டியுமாக.. நலமோடு வாழ்ந்து கொண்டு..இப்போ பிரிட்டனில் இருந்தும்.. உல்லாசப் பயணம் போகிறோம். போய் வந்து சொல்லுறம்.. "அங்க எல்லாம் நல்லா இருக்குது"...! இன்னும்.. பேசுகிறோம்.. மன்னிப்போம்... மறப்போம்.. உள்ளிணக்கம்.. கூடி வாழ்வு பற்றி... இவற்றைச் சொல்லிவிட்டு.... எம்மை நாமே வியந்து போற்றும் படைப்பாளிகள் என்று கொண்டும்.. திரிகிறோம்.

சொந்த தந்தையை.. உறவுகளை.. கொன்றவனையே.. "ஆமி மாமாக்கள்" என்று அழைக்க வேண்டிய கட்டாயத்தில்.. எம் பிள்ளைகள்.. இவற்றை மறைத்து விடுகிறோம்..!

அனைவரும் நேரம் எடுத்து பார்க்க வேண்டிய காணொளி....

சிறீலங்கா தொடங்கி.. பங்களாதேஷ் வரை... பிபிசி காணொளி...

http://www.bbc.co.uk..._to_Bangladesh/

காணொளியின் ஆரம்பத்தில் இருந்து சிறீலங்கா.. பற்றி சொல்லப்பட்டு வந்தாலும்.. காணொளியின் 10:26 இல் இருந்து யாழ்ப்பாணம் பற்றி.. வருகிறது.

Link to comment
Share on other sites

ரெம்ப சாட் ஃபீலிங்கா இருந்திச்சுங்க நெடுக்கால போவான் அண்ணன் . எங்க நாடும் ஒங்களை ரெம்பத்தான் அழிச்சாட்டியம் செஞ்சிருக்காங்க . ரெம்ப வெக்கமா இருக்கிங்க இந்தியன்னு சொல்லிக்க :( .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் திருந்த இடமே இல்லை..இல்லாத உறவைக் கொண்டாடுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.