Jump to content

இயேசு என்னும் ‍ ஈசா


Recommended Posts

  • 12 வயதில் இஸ்ரேலில் இருந்து இந்தியா சென்றார்.
  • 18 வருடங்கள் இந்தியாவில் பௌத்தம் கற்றார்.
  • 30 வயதில் இஸ்ரேல் திரும்பினார்.
  • பௌத்த தர்மம் போதித்ததினால் ரோமர்களினால் சிலுவையேற்றப்பட்டார்.
  • சிலுவையில் உயிர் துறக்கவில்லை.
  • சீடர்களினால் காப்பாற்றப்பட்டு காஷ்மீருக்குக் கொண்டுவரப்பட்டார்.
  • வயது முதிர்ந்து இறப்பு வரை காஷ்மீரில் போதனைகள் செய்தார்.

(இயேசுவின் வாழ்க்கையில் 12 இலிருந்து 30 வயது வரையான பகுதி பைபிளில் இல்லை.)

.

Link to comment
Share on other sites

நல்ல ஒரு விவரண படம். பல விடயங்களை கிளறுகிறது. அதே நேரம் உங்கள் இணைப்பின் நேரக்கணிப்பு அபாரம். உண்மையாக இருக்கலாம் ..அநேகமான ஆபிரகாமிய மதங்கள் பழிக்கு பழி என்று போதிக்க இயேசு எதிர்மறையாக போதித்தது அவர்களுக்கு பிடிக்காது இருந்திருக்கலாம்.அது இப்போதும் இந்த மதங்களுக்கு பொருந்தும்.நேற்று ஒரு இஸ்லாமிய நண்பனுடன் கதைக்கும் போது தமது மதத்தைவிட்டு வெளியேறுபவர்களுக்கு மரண தண்டனை என்று இலகுவாக சொன்னான். எனக்கு அதன் பிறகு என்ன கதைப்பது என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.