Jump to content

நலம் பெற வேண்டுவோம் வாருங்கள்.......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தவறான  மருந்து கொடுக்கப்பட்டதால்

உடல் மற்றும் மனப்பாதிப்புக்கு உண்டாகியிருக்கும் தம்பி நிழலி

மற்றும் விபத்தால் காலில்  காயமுற்று

தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தம்பி  சுபேஸ்

 

அருமைத்தம்பிகள் இருவரும் குணமுற்று

நல்லபடியாக மீண்டும் பழைய  நிலைக்கு மீள  இறைவனை  வேண்டுகின்றோம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசும், நிழலியும் விரைவில் நலம் பெற வேண்டுமென எல்லாம் வல்லவனை இறைஞ்சுகிறேன்!

Link to comment
Share on other sites

இரு அண்ணாக்களும் விரைவில் பூரண குணமடைந்து இயல்பு நிலைக்கு வரவேண்டும் என்று வேண்டுகின்றேன் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் குணமுற்று நல்லபடியாக மீண்டும் பழைய நிலைக்கு மீள எல்லாம் வல்ல மருத்துவரை வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

நிழலி, சுபேஸ் இருவரும் விரைவில் முழுமையாக குணமடையட்டும்..!

Link to comment
Share on other sites

நிழலி, சுபேஸ் நீங்கள் இருவரும் பூரண சுகம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இருவரும் பூரண சுகம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, சுபேஸ் இருவரும் விரைவில் முழுமையாக குணமடைய பிரார்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

இருவரும் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸும் நிழலியும் விரைவில் குணமடைந்து மீண்டும் களத்தில் கலகலப்பாக உலா வர இறைவனை வேண்டுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருவரும் விரைந்து குணம்பெற வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

என் மீதான நட்பாலும் அன்பாலும் எனக்காக வருந்தும் அனைத்து கள உறவுகளுக்கும் என் தாழ்மையான நன்றி. பிரார்த்தனைகள் மேலோ அல்லது இறையருள் மீதோ எனக்கு துளி அளவும் நம்பிக்கை இல்லை. அறிவு ஒன்றே விதியை விட வலிமையானது என்று நம்புகின்றேன். ஆயினும் எனக்காகவும் சுபேசுவுக்காகவும் இரங்கும் உங்கள் அனைவரது கூட்டு மனநிலை கண்டிப்பாக மனரீதியான சக்தியை எமக்கு தருகின்றது.

 

மீண்டும் மீண்டும் நன்றி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி  சுபேசும் விரைவில் சுகம் பெற  வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, சுபேஸ்  இருவரும் பூரண சுகம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடும்பத்தின் பிரார்த்தனைகள் வேண்டுதல்கள் நெகிழ்வைத்தருகின்றன.. சொந்தங்கள் அற்ற தேசத்தில் இந்த நேசிப்புக்கள் பிரார்த்தனைகள் தரும் நெகிழ்ச்சியும் உற்சாகமும் மிகப்பெரியது.. நிழழி அண்ணா சொல்லியது போல் இவை எமக்கு மனரீதியான மிகப்பெரிய சக்தியை தருகின்றது... நன்றி உறவுகளே...

Link to comment
Share on other sites

நண்பர் நிழலியும் ,தம்பி சுபேசும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் .......தைரியமாய் இருங்கள் ...........

Link to comment
Share on other sites

இருவரும் பூரண சுகம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மீதான நட்பாலும் அன்பாலும் எனக்காக வருந்தும் அனைத்து கள உறவுகளுக்கும் என் தாழ்மையான நன்றி. பிரார்த்தனைகள் மேலோ அல்லது இறையருள் மீதோ எனக்கு துளி அளவும் நம்பிக்கை இல்லை. அறிவு ஒன்றே விதியை விட வலிமையானது என்று நம்புகின்றேன். ஆயினும் எனக்காகவும் சுபேசுவுக்காகவும் இரங்கும் உங்கள் அனைவரது கூட்டு மனநிலை கண்டிப்பாக மனரீதியான சக்தியை எமக்கு தருகின்றது.

 

மீண்டும் மீண்டும் நன்றி

 

கூகிள் ஆண்டவரின் கிருபை என்றும் கிடைக்க வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடும்பத்தின் பிரார்த்தனைகள் வேண்டுதல்கள் நெகிழ்வைத்தருகின்றன.. சொந்தங்கள் அற்ற தேசத்தில் இந்த நேசிப்புக்கள் பிரார்த்தனைகள் தரும் நெகிழ்ச்சியும் உற்சாகமும் மிகப்பெரியது.. நிழழி அண்ணா சொல்லியது போல் இவை எமக்கு மனரீதியான மிகப்பெரிய சக்தியை தருகின்றது... நன்றி உறவுகளே...

 

நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள முக்கிய புள்ளிகளுக்கு... சுகவீனம் எற்பட்டது வருத்தமளிக்கும் செய்தி.
நிழலி, சுபேஷ், தமிழ்ச்சூரியன் ஆகியோர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கின்றேன்.uh49207,1234825049,praying%20smiley.gif
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, சுபேஷ், தமிழ்ச்சூரியன் ஆகியோர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.