Jump to content

தந்தை என உரிமை கோரும் மரபணு வழக்கு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சுதந்திரப் போராட்டத் தியாகிதான். ஆனால் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததற்காக அல்ல.

அப்படியெண்டால்...

இந்தியாவின் சனத்தொகையை... சின்னவீடுகள் மூலம் பெருக்கியதற்காக கொடுத்திருப்பார்களோ....

Link to comment
Share on other sites

கொலைஞருக்கு பல பெண்டாடிகள், ........

காட்டுமிராண்டிகளிடம் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது! அதனால் தான் ஒரு விலைமாதுவை, அதன் பயங்கரவாதக் குடும்பத்தை அந்த நாட்டுத் தலைமைகளாக இன்னமும் அங்கீகரித்துள்ளனர்!

Link to comment
Share on other sites

ஓடி விளையாடு தாத்தா.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தமிழ்படத்திற்க்கு க‌ரு உருவாகிவிட்டது.....

புரட்சி தாய்

இதுதான்டா அப்பன்

ஜீன்ஸ் 2

கவனர்

சின்னவீடு 2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'வித்திட்ட தந்தை' யார் என தெரிந்தாலும், அந்த உரிமையின் பின்னாலுள்ள சட்ட சிக்கல்களுக்கு இந்திய வாரிசுரிமை சட்டம் இத்தகைய விஞ்ஞான வாரிசுகளின்(from DNA test) உரிமை கோரல்களுக்கு ஏதாவது வழி செய்துள்ளதா..?

குழப்பமான சட்ட சூழல்தான்.

இத்தகைய நவீன சவால்களுக்கு, தற்போதுள்ள சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தாலே திருமண அங்கீகாரமில்லாமல் குழந்தை பெற்ற பெற்றோரின் சுய சம்பாத்திய சொத்துக்களின் வாரிசாலாமே தவிர அவர்களின் பரம்பரை சொத்துக்களுக்கு அந்த குழந்தை வாரிசாக முடியாதென தெளிவில்லாத சட்ட சூழல் இம்மாதியான நிலையில் நிலவுவதாக சட்ட வல்லுநர்கள் அபிப்ராயம் தெரிவித்துள்ளனர்.

சவாலான இந்த வழக்கின் தீர்ப்பு இந்திய வாரிசுரிமை சட்ட விதிகளில் புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவ்ருமென நம்பலாம்.

இது சம்மந்தமாக ஊடகங்களில் இன்று வந்த செய்தி:

[size=5]N.D.Tiwari case set to test grey zone of law: Experts[/size]

A child can never be illegitimate. Because his relationship with his mother and father is independent of the legal validity of the relationship between his parents. This is a settled principle of law, declared in judicial pronouncements while determining issues connected to rights of maintenance, inheritance and succession of children, born out of marriages or void and voidable marriages. The Hindu Marriage Act, Succession Act and similar legislation also speak on rights of children who are allegedly illegitimate in the wake of invalid marriages.

But legal experts say that the Delhi High Court’s declaration that a DNA test has revealed N.D.Tiwari is the biological father of Rohit Shekhar can open up a virgin area of jurisprudence since no legislation talks unequivocally about a person’s right over his father’s properties, ancestral or self-acquired. Most experts believe that the legislation concerned dates back to a time when scientific evidence like DNA test was not available to prove paternity of a person and a child’s legitimacy was relatable only to his mother. Many are of the opinion that existing laws impose massive restrictions on a person’s property rights in such cases and a “purposive interpretation” coupled with an attempt to amend existing laws and codify certain general principles of Hindu laws may show the way.

“I don’t think a child in such a case can assert any right. The case may have no legal ramification at all even if the DNA report is accepted by the court and a decree of declaration is passed. If a child’s mother has not made any claims regarding her marriage — valid or invalid in the eye of law — no provision of Hindu Marriage Act or Succession Act shall apply and the child will be left with no remedy under the law over his father’s properties,” said senior advocate K T S Tulsi.

He said while self-acquired properties can be dispensed with by a man executing a will in favour of anyone, a share in ancestral properties will depend on the claim of marriage between his parents.

Senior counsel Pinky Anand, however, cited a 2010 Supreme Court ruling and said while it is well-settled that a child born of void or voidable marriage is not entitled to claim inheritance in ancestral property, he is entitled to claim a share in self-acquired properties, if any.

“Interestingly, this judgement was passed in a case pertaining to a live-in relationship. While the law may not be very vocal on the subject, it is clear that such a child may resort to legal proceedings to seek his share in his father’s self-acquired property if the latter dies without executing a will. Although such a child will not be a Class-I heir and children born out of valid wedlock will have the first charge over the father’s properties, he can legally ask for a share,” Anand said.

Concurring with this opinion, senior advocate Aman Lekhi said that a child can, in accordance with “general principles of Hindu laws”, ask for maintenance from self-acquired properties of his father and a share can be procured in this manner.

“In the present case, there is also another caveat. The court is yet to pass a decree of declaration and an aggrieved party can challenge the authenticity of the test by claiming flaws in analysis of blood samples etc. However, there is always a presumption in favour of truthfulness of such medical examinations conducted under the close scrutiny of the court and a person’s conduct of remaining elusive, like in the present case, shall also be relevant,” he said.

Senior advocate Lalit Bhasin said there was need for “purposive interpretation” in such cases since the law requires changes in the current circumstances when scientific evidence have made possible several propositions that were beyond the reach of the lawmakers of old times.

“In the present case, there will be no right of inheritance since there was no marriage. The child will have to lead a legal battle if he claims share in his father’s ancestral properties. There is certainly a vacuum of specific legal provision,” Bhasin said.

Rohit Shekhar, however, is ready to set another precedent. Asked if he would assert his rights in N.D.Tiwari’s properties, he said he will ask for whatever is his legal right.

“I know the law is not clear on a person’s property rights in such cases. But one should not forget when I filed this suit for declaration of my paternity, I had no Indian case laws to my assistance and, if required, I will fight another battle to make another exception,” he said.

source: http://www.indianexp...xperts/980482/1

விஸ்கி:

ஆகையால் முன்னெச்சரிக்கையில்லாமல், தங்களின் சில நிமிட நேர சந்தோசத்திற்காக - நாட்டில் நெறியற்ற பல பிரச்சனைகளையும், குழப்பங்களையும், அப்படி உருவாகும் குழந்தைகளின் அநாதரவான எதிர்காலம் கருதியும், மூடவேண்டியதை சமயோசிதமாக சிந்தித்து மூடி, பெற்றோர்கள் பொறுப்பாக செயலாற்றினால், வளமான, பாதுகாப்பான வாழும் சமூகத்திற்கு அவர்கள் வித்திட்டவராவார்கள்.

அப்படியும் பொறுப்பற்று, "துணைவி, இணைவி, மனைவி...." இப்படி பல வியாக்கியானங்கள் சொல்லி, தறிகெட்டலையும் 'சிலது'களை, சட்டம் கடுமையாக தண்டித்தால்தான் இம்மாதிரியான "திவாரி"கள் அடங்கியிருப்பார்கள்.இவர்களுக்கு அரபு நாட்டு படிப்பினைகள் தான் சரி. :rolleyes:

.

Link to comment
Share on other sites

சரியான தீர்ப்பு, ஒதுக்கப்பட்ட பிள்ளை தான் வளர்ந்தபின் தந்தை (தாயாரிடம்) இழந்த வாழ்க்கைகான நஷ்ட ஈடை பெறத்தாக நிலை சட்டங்களில் புகுத்தப்படவேண்டும். அத்தாவது முறையான பிள்ளைகளுக்கு அந்தஸ்த்து பெற செலவிட்ட பணத்திற்கு சமமான பணம் நஸ்ட ஈடாக தரவேண்டும். உதாரணத்திற்கு வருடம் Rs1,000,000 உழைத்துச்செலவழிக்கும் குடும்பம் தாய்,தந்தை, இருபிள்ளைகளுடன் வாழ்ந்ததாயின், தனது வாழ்க்கையை பள்ளி செல்ல முடியாமல் பிச்சைக்கார வாழ்வில் வீண்ணடித்துவிட்ட பிள்ளை Rs250,000/வருடத்திற்கு, 18 வருடங்களுக்கு சமமானா தொகையை,தந்தை(தாய்)யின் சொத்தில் இருந்து பெற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் திவாரி, மரபணுபடி ரோஹித் சேகரின் தந்தையானாலும், தற்போதைய இந்திய வாரிசுரிமை சட்டப்படியும், ஏற்கனவே தொடர்ந்த பி.பி.சர்மா-உஜ்வாலா தம்பதிகளின் முந்தைய முறியாத திருமண உறவின்படியும், ரோஹித் சேகர் திவாரியின் சட்ட வாரிசாக முடியாத நிலைமையுள்ளது. திவாரிக்கு சட்ட ரீதியாக ரோஹித் சேகருக்கு ஏதும் செய்யவேண்டுமென எவ்வித கடப்பாடும் இல்லை.

"பட்டா ஒருவருக்கும், பாத்தியதை இன்னொருவருக்கு"மென குழப்படி வரக் காரணமான இந்த பொறுப்பற்ற பெற்றோர்களை என்ன சொல்வது...?

இருக்கும் சட்ட நுணுக்கங்கள், வளர்ந்து வரும் விஞ்ஞான யுக்திகளையும் உள்வாங்கிகொள்ளுமாறு மாற்ற வேண்டிய அவசியத்தை இந்த "திவாரிகள்" உருவாக்கி வருகிறார்கள்

ND-Tiwari-and-Rohit-Shekhar.jpg

[size=5]Rohit Shekhar [/size][size=5]still not[/size][size=5] N.D.Tiwari’s [/size][size=5]‘legitimate’[/size][size=5] son[/size]

A recent DNA test proved that Rohit Shekhar was born to Congress leader N D Tiwari and Ujjwala Sharma. The conception in the late 1970s happened when Ujjwala's marriage to Bipin Sharma was subsisting. Ujjwala married Sharma in 1962 and divorced in 2006. Before Rohit, the couple had another son in the late 1960s.

During the subsistence of marriage, Ujjwala neither claimed to have stopped Sharma's access to her for a considerable period of time prior to conceiving Rohit nor had she declared her intimacy with Tiwari, which came to light only after Rohit filed a paternity suit in the Delhi high court in September 2007.

After nearly five years of an emotionally draining litigation under full public glare, Rohit and his mother Ujjwala claimed victory on Friday. The DNA test report nailed 87-year-old Tiwari for the consensual physical intimacy he had with Ujjwala more than three decades ago and the biological consequence thereof.

The test findings were expected given Tiwari's obstinate resistance to giving blood sample. But it does not make Rohit an illegitimate child nor does it confer any legal obligation on Tiwari towards Ujjwala or his biological son.

Right from 1950, the Supreme Court has been consistent in its rulings on children born out of physical intimacy between a man and a woman when the latter had a subsisting marriage with another man, a situation identical to the Tiwari-Ujjwala-Rohit biological triangle.

Section 112 of the Indian Evidence Act says, "The fact that any person born during the continuance of a valid marriage between his mother and any man, or within 280 days after its dissolution, the mother remaining unmarried, shall be conclusive proof that he is the legitimate son of that man, unless it can be shown that the parties to the marriage had no access to each other at any time when he could have been begotten."

This would mean that Rohit continues to be the legitimate son born of the wedlock between Sharma and Ujjwala. For, in 2009, the Supreme Court in Shyam Lal vs Sanjeev Kumar had said, "On ground of public policy, it is undesirable to enquire into the paternity of a child whose parents 'have access' to each other. The presumption of legitimacy arises from birth in wedlock and not from conception."

The apex court dealt with the legitimacy issue in detail in Kamta Devi case [2001 (5) SCC311]. It said, "The maxim 'pater est quem nuptiae demonstrant (the father is he whom the nuptials indicate)' has gained sturdy legislative recognition which resulted in the formulation of the rule of evidence envisaged in Section 112 of the Evidence Act."

To repeat, Sharma nor Ujjwala had never claimed absence of access to each other during the subsistence of their marriage. In such a case, can the advancement of science presenting the option of DNA test for establishing paternity alter the ground rule contemplated under Section 112 framed over 140 years ago?

The Supreme Court does not think so. In Kamta Devi case, it said, "We may note that Section 112 was enacted at a time when modern scientific advancements with DNA as well as RNA tests were not even in contemplation of the legislature.

"The result of a genuine DNA test is said to be scientifically accurate. But even that is not enough to escape from the conclusiveness of Section 112, e.g. if a husband and wife were living together during the time of conception but the DNA test revealed that the child was not born to the husband, the conclusiveness in law would remain unrebuttable.

"This may look hard from the husband's point of view who would be compelled to bear the fatherhood of a child of which he may be innocent. But even in such a case, the law leans in favour of the innocent child from being bastardized."

Also, till 2007, when the paternity suit was filed, friends and relatives of Sharma and Ujjwala had known Rohit to be their son. This, too, is an important piece of evidence.

So, there could be no doubt that Rohit is the legitimate son of Sharma and Ujjwala. But yes, it is true that paternity quest stands on a very different wicket from legitimacy. :o

[size=4]Source: http://timesofindia....ow/15265798.cms[/size]

.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

Update:

 

 

xtiwari_1775874h.jpg.pagespeed.ic.p7sCkJ

 

காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி, 34 வயதான ரோஹித் சேகரை தனது மகனாக ஏற்றுக் கொண்டுள்ளார். 6 ஆண்டு கால நீதிமன்றப் போராட்டத்துக்கு பிறகு தந்தையுடன் சேர்ந்தார் ரோஹித்.

கடந்த 2008-ம் ஆண்டில் 'ரோஹித் சர்மா' என்ற இளைஞர், என்.டி.திவாரியை தனது தந்தை என்று அறிவிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை திவாரி மறுத்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

அதன்பின், 2012-ம் ஆண்டில் என்.டி.திவாரிக்கும் ஹோஹித் சர்மாவுக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது. அதில் என்.டி.திவாரிதான் ரோஹித்தின் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், திவாரி பிடிவாதமாக இருந்ததால் வழக்கு விசாரணை இழுபறியாக நீடித்தது.

இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் உள்ள தனது ஓய்வு மாளிகைக்கு ரோஹித் சர்மாவையும், அவரது தாயார் உஜ்வாலா சர்மாவைவும் திவாரி வரவழைத்தார். அப்போது ரோஹித்தை தனது மகனாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

இதுதொடர்பாக தனது புதிய குடும்பத்துடன் டெல்லியில் நிருபர்களுக்கு இன்று திவாரி பேட்டியும் அளித்தார். அப்போது, 'ரோஹித் தனது மகன்தான் என்றும், இனிமேல் இதுகுறித்து எந்தப் பிரச்சினையும் எழுப்பத் தேவையில்லை' என்றும் அவர் கூறினார்.

அதேவேளையில், ரோஹித்தை சட்டப்பூர்வ வாரிசாக அறிவிப்பீர்களா? என்று கேட்டபோது திவாரி நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தந்தையுடன் இணைந்தது குறித்து ரோஹித் கூறும்போது, "இது என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான தருணம். என் தாயின் போராட்டத்துக்கு இன்று விடிவுகாலம் பிறந்திருக்கிறது. என் தந்தை திவாரி தனது வாக்குறுதியில் உண்மையாக இருக்க வேண்டும், எனது தாயாருக்கு அவர் உரிய மரியாதையை அளிக்க வேண்டும்" என்றார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களின் முதல்வராக இருந்த 89 வயது என்.டி. திவாரி, கடைசியாக ஆந்திர மாநில ஆளுநராகப் பணியாற்றினார். அப்போது வெளியான ஆபாச விடியோ காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/india/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/article5746969.ece?homepage=true


டிஸ்கி:

 

 

marine.gif


வழக்குகளின் இழுபறிகளுக்கிடையே அயோக்கிய தந்தையுடன் சட்டரீதியாக மனம் தளராமல் மோதி, வெற்றி ஈட்டிய ரோஹித் சேகருக்கு வாழ்த்துக்கள்!


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

    மகளிர்ரே  கவலையை விடுங்கள்  , அவர் ஒரு நிறைகுடம், ஒரு வாரிசை இணங்காட்டியுள்ளார் ...! :)

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சுப விவாக பிராப்தி ரஸ்து...

 

nd-1_650_051514113516.jpg

 

nd-2_650_051514114512.jpg

 

nd-3_650_051514114512.jpg

 

 

முன்னாள் ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி தனது 88வது வயதில் உஜ்வாலா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். முன்னாள் உத்தர பிரதேச முதல்வரும், முன்னாள் ஆந்திர மாநில ஆளுநருமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என்.டி. திவாரிக்கு 1954ம் ஆண்டு திருமணமானது. ஆனால் அவருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் திவாரிக்கும், டாக்டர் உஷ்வாலா ஷர்மா என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் ரோஹித் சேகர் என்ற மகன் உள்ளார். ஆனால் திவாரி அவரை மகனாக ஏற்கவில்லை.

இந்நிலையில் ரோஹித் சேகர், திவாரிதான் தனது தந்தை என்று கூறி 2008ம் ஆண்டு நீதிமன்றத்தை அணுகினார்.

 

வழக்கு தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆன பிறகு திவாரியிடம் வலுக்கட்டாயமாக மரபணு சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் திவாரி தான் ரோஹித்தின் தந்தை என்பது உறுதியானது.

 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேட்டி அளித்த திவாரி கூறுகையில், ரோஹித்தின் தாய் உஜ்வாலா ஷர்மாவுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. இது என் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு என்றார். இவ்வளவு பேசிய திவாரி வழக்கு தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ரோஹித்தை தனது மகனாக ஏற்றுக் கொண்டார்.

 

இந்நிலையில் அவர் ரோஹித்தின் தாய் உஜ்வாலாவை லக்னோவில் உள்ள தனது வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 88வது வயதில் திவாரி இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

tiwari1.jpg

 

 

http://tamil.oneindia.in/news/india/veteran-leader-nd-tiwari-marries-ujjwala-sharma-201009.html

http://indiatoday.intoday.in/story/nd-tiwari-marriage-ujjwala-sharma-son-rohit-shekhar-paternity-suit/1/361894.html

Link to comment
Share on other sites

இப்படி ஏமாற்றிவிட்டு என்னமா போஸ் குடுக்கிறார் தாத்தா?!  :o  :huh:  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஏமாற்றிவிட்டு என்னமா போஸ் குடுக்கிறார் தாத்தா?!  :o  :huh:  :wub:

 

வேறு வழியில்லாமல், விஞ்ஞான ரீதியில் மாட்டுப்பட்டுப்போன தாத்தா, ரோஹித் சேகரை மகனாக ஏற்றுக்கொண்ட பின்னரும் 'இணைவி'யான உஜ்வாலா ஷர்மாவை தன் வீட்டிற்குள் விடாமல் தவிர்த்து வந்தார். உஜ்வாலா ஷர்மா அவரின் வீட்டிற்கு முன்னால் தர்ணா செய்தும், காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னருமே இறங்கி வந்து இணைவியை மனைவியாக தற்பொழுது கரம் பிடித்துள்ளார்.

ஆள் பக்கா கிரிமினல் போல் தெரிகிறது. :)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.