Jump to content

கடை... இடியப்பம் பற்றி, ஒரு அதிர்ச்சி தகவல்.


Recommended Posts

என்ன கோதாரியெண்டு தெரியேல்லை.........இடியப்பம் எண்டவுடனை எனக்கு கனடா ஞாபகம்தான் வருது mad0228_zps796feb76.gif

 

உங்களுக்குக் கனடா மேல் அவ்வளவு என்ன கடுப்பு?   உங்களுடைய பழைய சினேகிதிகள் இருக்கும் கனடாவில்  வாழமுடியவில்லையே என்ற நிறைவேறாத ஆசையா?  :lol:  :lol:  :lol:

Link to comment
Share on other sites

உதுகளை எல்லாம் பாத்தா கடசியா ஒண்டும் சாப்பிடாம தான் இருப்பீங்க.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோதாரியெண்டு தெரியேல்லை.........இடியப்பம் எண்டவுடனை எனக்கு கனடா ஞாபகம்தான் வருது mad0228_zps796feb76.gif

 

எனக்கும்... இடியப்பம் என்றவுடன், உடனே... கனடா ஞாபகம் தான் வாறது.

சிலவேளை... 5 சதத்துக்கு, இடியப்பம் வாங்கி சாப்பிடுகிறார்களே... என்ற வயித்தெரிச்சலாக இருக்கலாம். :D  :lol:

Link to comment
Share on other sites

எனக்கும்... இடியப்பம் என்றவுடன், உடனே... கனடா ஞாபகம் தான் வாறது.

சிலவேளை... 5 சதத்துக்கு, இடியப்பம் வாங்கி சாப்பிடுகிறார்களே... என்ற வயித்தெரிச்சலாக இருக்கலாம். :D  :lol:

 

இடியப்பம் மட்டுமில்லை.  தமிழ்க் கடைகளிலை அநேகமான சாப்பாடுகள் மலிவாகத்தான் கொடுப்பார்கள்.  புட்டு, தோசை என நாம் அன்றாடம் சாப்பிடும் சாப்பாடுகள் மலிவாகக் கிடைக்கும்.  வேற்று நாட்டு உணவுகள்தான் தமிழ்க்கடைகளில் விலை கூட.  என்னவொன்று, சுத்தமான கடைகளைக் கண்டுபிடித்து வாங்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தவிடயம் உண்மைதான் ஏனெனனில் நாங்கள் வீட்டில் இடியப்பம் அவிக்கும்போது மாவை குழைக்க சிறிதளவு மாஜரின் அல்லது நல்லெண்ணெய் சேர்ப்போம் கடை இடியப்பத்தில் நல்லெண்ணெயையோ, மாஜரினையே எதிர்பார்க்கமுடியாது. அத்தோடு பதப்படுத்தப்பட்டு பொதி செய்யப்படும் அரிசி மாவிலும் நிறக்கலவை சேர்க்கப்படுகிறது. ஆதலால் அரிசிமா தனது இயல்பான நிறத்தை இழந்து போலி நிறத்திற்கு மாறுகிறது. அதே போல இங்கு கடைகளில் விற்கப்படும் மிளகாய்த்தூள்களும் நிறைய கலப்பு கொண்டதாக உள்ளது...

 

இப்போதெல்லாம் சிவனே என்று மிளகாய்த்தூளை நானே செத்தல் மல்லி மற்றும் சரக்குகளை வாங்கி வறுத்து திரிக்கப்பழகிவிட்டேன் மாவும் எனக்குத் தெரிய பலர் திரித்து எடுக்கிறார்கள்..

 

மிளகாய் தூள், அரிசிமா  திரிக்க ஏத்த கிரைண்டர் எது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய் தூள், அரிசிமா  திரிக்க ஏத்த கிரைண்டர் எது ?

 

பற்கள் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய் தூள், அரிசிமா  திரிக்க ஏத்த கிரைண்டர் எது ?

 

கறுப்பி,

இதுக்கெல்லாம் திரித்து மினக்கெடும்,  நேரத்தை வீணாக்காமல்.....

அரிசி மாவுக்கு - திருமகள் அரிசி மாவும்,

மிளகாய்த் தூளுக்கு - சூரியா தூளும் வாங்கி பாவியுங்க.

 

பிற்குறிப்பு: 900 கிராம் சூரியா மிளகாய் தூள் வாங்கும் போது... ஒரு எவர் சில்வர் கரண்டி இலவசம். :rolleyes:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடியப்ப கதை இப்படிப் போக...2 ...3 நாள் முன்னம் ஒரு செய்திபார்த்தேன்....சீனாக்காரர் காலாலை உழக்கி விளையாடுற மாதிரி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி,

இதுக்கெல்லாம் திரித்து மினக்கெடும்,  நேரத்தை வீணாக்காமல்.....

அரிசி மாவுக்கு - திருமகள் அரிசி மாவும்,

மிளகாய்த் தூளுக்கு - சூரியா தூளும் வாங்கி பாவியுங்க.

 

பிற்குறிப்பு: 900 கிராம் சூரியா மிளகாய் தூள் வாங்கும் போது... ஒரு எவர் சில்வர் கரண்டி இலவசம். :rolleyes:  

நன்றி. முயற்சித்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய் தூள், அரிசிமா  திரிக்க ஏத்த கிரைண்டர் எது ?

 

கறுப்பி இங்கு மா, மற்றும் தூன்வகைகள் அரைத்துப்பெற மில்கள் இருக்கின்றன அவற்றில்தான் நான் அரைப்பது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SEB00270.jpg

 

ஒரு குடும்பத்துக்கு இது போது கறுப்பி. கோப்பிக் கொட்டையும் தாராளமாய் அரைக்கலாம். மிளகாய்த்தூள் , கோப்பித்தூள் அளவுகளை அம்மணிகளிடம் கேட்டுக்கொள்ளவும். 50 € க்குள் வரும். :)

 

Link to comment
Share on other sites

மிளகாய் தூள், அரிசிமா  திரிக்க ஏத்த கிரைண்டர் எது ?

 

 

கனடாவுக்கு ஒரு ரிக்கட்டை போட்டிங்கள் என்றால் கனடாவை பார்த்ததாயும் இருக்கும். மிளகாய்த்தூள் அரைத்த மாதிரியும் இருக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு ஒரு ரிக்கட்டை போட்டிங்கள் என்றால் கனடாவை பார்த்ததாயும் இருக்கும். மிளகாய்த்தூள் அரைத்த மாதிரியும் இருக்கும். :)

 

உலகம்  எவ்வளவுதான் சுருங்கினாலும்.......

நீங்கள் நீட்டித்தான்  பார்ப்பீர்கள் போலுள்ளது..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பற்கள் தான்

 

ஆஹா..... பற்களே கிரைண்டர் மாதிரி!

கறுப்பி இங்கு மா, மற்றும் தூன்வகைகள் அரைத்துப்பெற மில்கள் இருக்கின்றன அவற்றில்தான் நான் அரைப்பது

 

இன்றுதான் இதற்கும் மில்கள் இருப்பதை அறிகிறேன். ஆச்சரியம் வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SEB00270.jpg

 

ஒரு குடும்பத்துக்கு இது போது கறுப்பி. கோப்பிக் கொட்டையும் தாராளமாய் அரைக்கலாம். மிளகாய்த்தூள் , கோப்பித்தூள் அளவுகளை அம்மணிகளிடம் கேட்டுக்கொள்ளவும். 50 € க்குள் வரும். :)

 

இதில் அரைத்தால் பசைத் தன்மை குறைவாய் இருக்கிறதே!

கனடாவுக்கு ஒரு ரிக்கட்டை போட்டிங்கள் என்றால் கனடாவை பார்த்ததாயும் இருக்கும். மிளகாய்த்தூள் அரைத்த மாதிரியும் இருக்கும். :)

 

நீங்களே ஒரு டிக்கெட்டை  போட்டுத்தந்தால் நல்லாய் இருக்குமே!

Link to comment
Share on other sites

அரிசி மாவுக்கு - திருமகள் அரிசி மாவும்,

 

அந்தத் திருமகள் போனவருசம் டோட்மூண்ட் போனபோது ஒர கடையில இருந்திச்சு. 5கிலோ பையை அப்பிடியே கொண்டு வந்து சேர்த்தேன். வீட்டை விருந்தினர்கள் வந்து போது திருமகளில் இடியப்பம் அவிச்சுக் குடுத்தேன். வந்த எல்லோரும் ஒவ்வொரு சுண்டு மாவா கொண்டுபோய் சேர்த்திட்டினம்.எங்கையம் இப்ப திருமகள் இருக்கோ ? இருந்தா 5கிலோ பாசல் பண்ணிவிடுங்கோ. :lol: (இது பகிடியில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு ஒரு ரிக்கட்டை போட்டிங்கள் என்றால் கனடாவை பார்த்ததாயும் இருக்கும். மிளகாய்த்தூள் அரைத்த மாதிரியும் இருக்கும். :)

 

எங்கை பாத்தாலும் எனக்கு ஒரே வில்லன் கூட்டமாய்த்தான் இருக்கு.... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் திருமகள் போனவருசம் டோட்மூண்ட் போனபோது ஒர கடையில இருந்திச்சு. 5கிலோ பையை அப்பிடியே கொண்டு வந்து சேர்த்தேன். வீட்டை விருந்தினர்கள் வந்து போது திருமகளில் இடியப்பம் அவிச்சுக் குடுத்தேன். வந்த எல்லோரும் ஒவ்வொரு சுண்டு மாவா கொண்டுபோய் சேர்த்திட்டினம்.எங்கையம் இப்ப திருமகள் இருக்கோ ? இருந்தா 5கிலோ பாசல் பண்ணிவிடுங்கோ. :lol: (இது பகிடியில்லை)

 

சாந்தி, உண்மையாக வேண்டும் என்றால்....  தனிமடலில், விலாசத்தை அனுப்பி விடுங்கள்.

வருகின்ற கிழமை தமிழ்க்கடைக்குப் போகும் போது... வாங்கி அனுப்பி விடுகின்றேன். :)

Link to comment
Share on other sites

உந்த திருமகள் மாவை பாவிக்காதீர்கள். சிவப்பு நிறம் வருவதற்காக ஏதோ கலப்படம் செய்திருக்கிறார்கள். நாங்கள் அரிசியை ஊறவைத்து உரலில் இடித்தாலும் உந்த நிறம் வருகுதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த திருமகள் மாவை பாவிக்காதீர்கள். சிவப்பு நிறம் வருவதற்காக ஏதோ கலப்படம் செய்திருக்கிறார்கள். நாங்கள் அரிசியை ஊறவைத்து உரலில் இடித்தாலும் உந்த நிறம் வருகுதில்லை.

 

உண்மை தான்.... டொங்கி,

ஆனால் வாய்க்கு ருசியாய் இருந்தால்,  என்ன செய்யிறது? சாப்பிடத்தானே... வேணும். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த திருமகள் மாவை பாவிக்காதீர்கள். சிவப்பு நிறம் வருவதற்காக ஏதோ கலப்படம் செய்திருக்கிறார்கள். நாங்கள் அரிசியை ஊறவைத்து உரலில் இடித்தாலும் உந்த நிறம் வருகுதில்லை.

 

உப்புடி பாக்கப்போனால் இந்தக்காலத்திலை ஒண்டுமே சாப்பிடேலாது......ஆடுமாடுமாதிரி இலைகுழையளத்தான் கடிக்கோணும்........கண்ணை மூடிக்கொண்டு எல்லாத்தையும் அமுக்க வேண்டியதுதான்.உந்த டாக்குத்தர்மாருக்கும் வேலை குடுக்கத்தானே வேணும் happy0193_zps0ec55089.gif
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.