Jump to content

தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-3


Recommended Posts

tumblr_mhiw8sRKml1rs3o3po1_500.jpg

 

தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-3
---------------------------
பூசாரி கோயிலுக்குள்ள ஏதோ செய்தால் குற்றமில்லையாம்!
நாங்கள் செய்தால் குற்றமாம்!
வினா வாக்கு பிச்சை எடுக்க

"பிரபாகரன் மாவீரன்..."
"மாவீரர் துயிலும் இல்லங்கள் மீள புனரமைக்கப்படும்" எண்டு சொல்லுவாராம்!
அப்ப எல்லாம் சிறிலங்கா புல(நா)ய்யு பேசாமல் இருக்குமாம்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை சொன்னால் கைது செய்து மிரட்டுவாங்களாம்!
பக்கா பிளான் விக்கி !
நல்லா வருவாய் நீ!
பொதுநலவாய நாடுகள் மாகாநாடு நடக்க உனக்கு போடும் எலும்பு துண்டுகளை நீயும் சனாவும் சுனாவும் வேணுமெண்டால் தின்னுங்கோ!
13 அமைச்சு பதவி அவசர அவசரமா விக்கியிட்ட குடுக்கினமாம்!
போங்கடா நீங்களும் உங்கட அமைச்சும்!
விக்கியின்ர மச்சானுக்கும்,சானாவின்ர அத்தானுக்கும் , சு
னாவின்ர மச்சாளுக்கும் தான் அமைச்சு பதவி குடுப்பாங்கள்!

மற்ற எல்லாருக்கும் "அரோகரா" தான்!
எல்லா கூத்தும் குத்துகறணங்களும் இந்த பொதுநலவாய மாநாடு முடியும் மட்டும் தான்!
டமிளனுக்கு நோ பிறாப்பிளம்!
டமிளனுக்கு எல்லாம் குடுத்திருக்கிங்!
இப்பிடி சோக்கா சொல்லுவான் மானா!
அதை கேட்டு கையை குடுத்து வெரி குட் எண்டுவானாம் வெள்ளைக்காரன்!
எங்கட சனத்தின்ர வலிகளையும் தியாகங்களையும் கிள்ளு கீரையாவும் கேலியாவும் பாக்குறாங்கள் பண்ணாடைகள்!
தேர்தல் பிச்சைக்கு மாவீரர்களின் பெயர்களை பயன்படுத்திய வெங்காயங்களின்ர நாக்குகள் கெதியில அழுகிப்போக!
மக்களை ஏமாத்த நினைக்கும் நரைச்ச மண்டைகள் மக்கரிச்சுப்போக!
ம்ம்ம்ம்..!
இந்த கோதாரி விழுவாங்களின் கழுத்தறுப்புகளை பாக்க கேக்க எனக்கு கொதி கொதியா ஏறுது!
கோப்பிறேசனுக்கு போட்டு வந்துதான் மிச்ச கதை!

 

18/10/2013

Link to comment
Share on other sites

ரியான, சுருக்கமான, கத்தான புறுபுறுப்பு.. :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கோதாரி விழுவாங்களின் கழுத்தறுப்புகளை பாக்க கேக்க எனக்கு கொதி கொதியா ஏறுது!
கோப்பிறேசனுக்கு போட்டு வந்துதான் மிச்ச கதை!

 

:lol:  :D 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.