Jump to content

ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே! நினைவுகள் படங்களாய்................


Recommended Posts

ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே! நினைவுகள் படங்களாய்................

ராஜபக்சேவின்
மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில்
நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் காங்கிரஸ் அரசால் வழங்கப்படுகிறது.
அவனோ........... இப்படி..........

raao.png

சென்ற ஆண்டு படங்களைப் பார்த்து விட்டு முதலைக் கண்ணீர் விட்ட........தாய்........

sondl.png

இரத்தக் கம்பளத்தில் கொலைகாரன் கால் அகிம்சை நாட்டில் பதித்தது.......

redfp.png

துயரத்தில் சென்றவர்கள், நீதி கேட்க சென்றவர்கள் ..........

17520677.png
நீதி தேவதை தலை குனிந்து நிற்க.............
பரிசில்களை அள்ளிக் கொடுத்து விட்டு..................

ra1q.png
ra2y.png

துயரம் விசாரிக்க வேண்டியவர்களை மறந்து,துயரம் கொடுத்தவர்களின் சுக நலன் விசாரித்து விருந்துண்டு வந்தனர்..........

ra3d.png

பலகாத தூரம் வாழும் மியன்மார் உறவுகள் ஈழ உறவுகள் துயரத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.......

ra4.png

பாலச்சந்திரனின் கதறல்.................

<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/gcIKcp6G0ww?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe>

பச்சிளம்பாலகன்
பாலச்சந்திரன் படம் வெளியிடப்பட்டதை அடுத்து, இந்த ஆண்டு மற்றொரு
தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவருகிறது. இதுவும் வெற்றிபெறும்.....இந்தியா
ஆதரிக்க இருப்பதால்.........
அடுத்த ஆண்டு,மீண்டும் ஒரு தீர்மானம்
அமெரிக்காவால் கொண்டுவரப்படும். அதுவும் வெற்றி பெறும்.இந்தியா ஆதரிக்கப்
போவதால்...............

கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா ஆதரித்து வெற்றி பெற்ற தீர்மானத்தால் என்ன நடந்தது?

இந்த ஆண்டு வெற்றிபெறப் போவதால் என்ன நடக்கப் போகிறது?
மற்றவர்கள் செய்வார்கள் என்று, நாம் தான் இன்னமும் ஒன்றுபடவில்லையே.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.com/t31615-topic#ixzz2MRCwZ400

Under Creative Commons License: Attribution

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.