Jump to content

முகப்பு புத்தகத்தில்.....


Recommended Posts

வணக்கம் உறவகளே...

முகப்பு புத்தகத்தில் என்னால் ஏற்றப்பட்ட படங்களை ஒரே தடவையில் தரவிறக்கம் செய்ய முடியுமா இதற்க்கான ஆலோசனை தாருங்கள். கனக்க படங்கள் உள்ளதால் அதனை தனித்தனியே தரவிறக்கம் செய்ய முடியாது ஆகவே ஒரே தடவையில் தரவிறக்கம் செய்ய ஏதும் வழிகள் உள்ளனவா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. Settings ஐ தெரிவு செய்யுங்கள்

2. அடியில் Download a copy of your Facebook data. என்று இருக்கும்.

3. இணைப்பைச் சொடுக்கினால் தரவிறக்கம் செய்ய ஒரு சாளரம் திறக்கும்

4. Start My Archive என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் உங்கள் தரவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.