Events
Search Events
Browse By Month
Apr
2024
May
2024
Jun
2024
Jul
2024
Aug
2024
Sep
2024
Oct
2024
Nov
2024
Dec
2024
Jan
2025
Feb
2025
Mar
2025
-
கரும்புலிகள் நினைவுகள்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதலாவது கரும்புலியாக கப்டன் மில்லர் 1987 இல் இந்நாளில் சிறீலங்கா இராணுவமுகாம் மீது தாக்குதல் நடத்தியிருந்தார்.
-
நவாலி தேவாலய நினைவுகள்
1995 இல் நடந்த சிறீலங்கா விமானப் படைகளின் தாக்குதலில் 155 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் 250 இற்கும் மேற்பட்டோர் காயப்பட்டனர். http://www.ltteps.org/?folder=17&view=1750
-
1983 இனக்கலவரம்
1983 இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தெரிவு செய்யப்பட்டு சிறீலங்கா முழுவதும் படுகொலை செய்யப்பட்டதுடன் 100000 மேற்பட்டோர் அகதிகளாக்கப்பட்டனர். பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தமிழரின் குடிமனை மற்றும் வியாபாரச் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. http://www.tamilnation.org/indictment/genocide83/index.htm
No more events this month