Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006]


Recommended Posts

துரதிர்ஸ்டவசமான அத்தியாயம்" என இளந்திரையன் வருத்தம் கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • Replies 839
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐபிசியில் சிறிலங்கா விசுகோத்துக்கு விளம்பரம் செய்யப்படுகின்றது எனும் தலைப்பில் இருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கருத்தும் அதை தொடர்ந்து ஆரோக்கியமற்ற வகையில் தொடர்ந்த கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ramanansullan எழுதிய கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதுடன் இனிமேல் அவரால் எழுதப்படும் கருத்துக்கள் மட்டுறுத்துனர் ஒருவரின் பார்வையின் பின்னரே களத்தில் அனுமதிக்கப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தளமுகவரிகள் பகுதியில் இருந்து, "தாய்மண் விளையாட்டுக்கழகத்தின் உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2007" என்ற தலைப்பு " நிகழ்வுகள் " பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்:தமிழீழம் பகுதியில், ஏற்கனவே இணைத்த செய்தியை மீண்டும் இணைத்ததால் , இரண்டாவதாக இணைத்த இப்போது கராத்தே பயிற்சிஎன்ற பெயரில் ஏதோ ஒளிவு மறைவு நடப்பதாகத் தெரிகிறது என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரக்கு கப்பல் ஒன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் கரைஒதுங்கியுள்ளது எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட செய்திகள் பிறமொழி ஆக்கங்கள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு கருத்து நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DAN தொலைக்காட்சி தலைப்பில் இருந்து, ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது .

செய்திகள் : தமிழீழம் பகுதியில் இருந்து,ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட மூன்று தலைப்புகள் பிறமொழி ஆக்கங்கள் பகுதிகு நகர்த்தப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showforum=59

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Raavanan என்பவர் அறிமுகம் பகுதியில் ,ஒரே மாதிரியாக பதிந்த இரு தலைப்புக்களில் , ஒருதலைப்பு நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகள்: தமிழீழம் பகுதியில் இணைக்கப்பட்ட ஆங்கில செய்திகள் பிற மொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

மம்தா பானார்ஜியின் உண்ணாவிரதம் எனும் தலைப்பு செய்திகள் உலகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Kohona new Foreign Secretary? எனும் தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பிரிவிற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

நளினி விடுதலையாகின்றார் ? எனும் தலைப்பில் ஒரே செய்தி இரண்டு கள உறுப்பினர்களால் இணைக்கப்பட்டுள்ளதால் இரண்டாவதாக இணைக்கப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.