Jump to content

உன்னால் முடியுமா தம்பி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்பது வயதை நெருங்கும், இவர் இந்த ஆட்டத்தை.... ஆடுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
இதனை இவர் மேடையில் ஆட... எவ்வளவு பயிற்சிகளையும், உடம்பு கட்டுப்பாடாக இருக்க எத்தனை விதமான உணவுப் பழக்கங்களையும் தியாகம் செய்திருப்பார் என்று உணர முடிகின்றது.
அவர் போட்டியில்... முதன்மையாக வந்து பரிசில் பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

2 நாட்களில் 989,252 பார்வையாளர்கள். :o வயோதிப மாதுவின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80 வயசில் என்னால் கால் கட்டைவிரலைக் கூட ஆட்டமுடியாது.பெரும்பாலும் புல்லு முளைச்சிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80 வயசில் என்னால் கால் கட்டைவிரலைக் கூட ஆட்டமுடியாது.பெரும்பாலும் புல்லு முளைச்சிருக்கும்

இவ 80லையும் இந்த ஆட்டம் போடுறா எண்டால்......அப்ப...  Inigo-Prabakaran-Soori-Vijay-Sethupathi-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.