Jump to content

ஏக் காவ் மே.. ஏக் கிஸ்ஸான்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/iH7_PIAkhCM

 

http://youtu.be/XcmAEmJv3G8

 

 

"ஏக் காவ் மே.. ஏக் கிஸ்ஸான் ரக தா தா..." இன்றும் இந்த வரிகளை நினைத்தாலே சிரிப்புதான் வரும்.

 

இளவயதில் வேலை வாய்ப்பின் பொருட்டு வட இந்தியா செல்ல வேண்டிவரலாமென இந்தி படிக்க வேண்டா வெறுப்பாக தனியாக டியூசன் எடுத்து படிக்கச் சென்று, கற்க முயற்சித்தும் ஒத்து வராமல், கலாட்டாவில் பாதியிலேயே ஓடி வந்துவிட்ட சம்பவமே இந்த திரைச்சுவையை பார்க்கையில் நினைவிற்கு வரும்..

 

பலமுறை பார்த்தாலும் அலுக்காத இந்த அருமையான நகைச்சுவையை வழங்கியுள்ள பாக்கியராஜிற்கு ஒரு பாராட்டு! :lol:

Link to comment
Share on other sites

அருமையான நகைச்சுவைப் படம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

"ஏக் காவ் மே.. ஏக் கிஸ்ஸான் ரக தா தா..." இன்றும் இந்த வரிகளை நினைத்தாலே சிரிப்புதான் வரும்.

 

இளவயதில் வேலை வாய்ப்பின் பொருட்டு வட இந்தியா செல்ல வேண்டிவரலாமென இந்தி படிக்க வேண்டா வெறுப்பாக தனியாக டியூசன் எடுத்து படிக்கச் சென்று, கற்க முயற்சித்தும் ஒத்து வராமல், கலாட்டாவில் பாதியிலேயே ஓடி வந்துவிட்ட சம்பவமே இந்த திரைச்சுவையை பார்க்கையில் நினைவிற்கு வரும்..

 

 

அடப்பாவி

நீங்களுமா............?? :lol:  :D  :D

Link to comment
Share on other sites

பாக்கியராஜ் ஆரம்பத்தில் மிக நல்ல படங்கள் வெவ்வேறு கோணங்களில் எடுத்தார். உது  சுப்பர் படம் ,இதுதான் இப்ப " கண்ணா லட்டு தின்ன ஆசையா" வாக வந்தது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி

நீங்களுமா............?? :lol:  :D  :D

 

எந்த காரியமும் அரை மனதாக, வேண்டா வெறுப்பாக செய்தால் இப்படித்தான் முடியுமென நான் கற்றுக்கொண்ட பாடம், அந்நிகழ்வு.

 

இங்கே வேலை செய்யும் பெரும்பாலான ஆசிய கண்டத்தவர்கள் இந்தியில் கதைக்கிதுகள். மை ஹிந்தி நகி ஜாந்தா ஹை..!

 

அதற்காக வருத்தப்படவுமில்லை. 'டேக் இட் ஈஸி பாலிஸி'! :)

 

ஒளிப்படத்தை ரசித்துக் கருத்தெழுதிய அனைவருக்கும் நன்றி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கியராஜின் படங்களில்.... வரும் அப்பாவித்தனமான, நகைச்சுவைக்காகவே சில படங்களை பார்த்துள்ளேன்.

இணைப்பிற்கு, நன்றி வன்னியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி  வன்னியன். அருமையான  நகைச்சுவை ...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. பகிர்வுக்கு நன்றி வன்னியன். நம்ம நாட்டில் சிங்களம் படிக்க் சிரம பட்டதில் வேலையைவிட்டவர்

 

நினைவுக்குவந்தது போயினர் ..என்  தாய் மாமா வும்    ஒருவர்.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.