Jump to content

ஐயோ ! ஐயோ ! கலியாணம் கட்டப்போற பெடியள் இந்த அநியாயத்தை வந்து பாருங்கோ!

Recommended Posts

பொல்லைக்கொடுத்து அடி  வாங்க அவர் யோசிக்கிறார் போலும்

வேறு பெரிய தப்பு செய்திருக்கிறார் போலும் :lol:

நீங்கள்  சொல்லுங்கள்

அப்படி என்ன  செய்திருப்பார்.............?? :lol:  :D  :D

பக்கத்து வீட்டை காட்டி அடிக்கிறாபோலை..   :huh:

Link to comment
Share on other sites

பக்கத்து வீட்டை காட்டி அடிக்கிறாபோலை..   :huh:

இப்படி நொட்டி நொட்டி அடிப்பதிலும் பார்க்க ஒரு அடியை பலமா போட்டிருக்கலாம் :D:icon_idea:

Link to comment
Share on other sites

நீங்கள்  சொல்லுங்கள்

அப்படி என்ன  செய்திருப்பார்.............?? :lol:  :D  :D

அவர் அவாக்கு ஒண்டுமே ஒண்டுமேமேமேசெய்யல அதுதான் பெரிய பிரச்சினை
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

வீடியோக்கள் ஓகே.

என்றாலும் சரசக்கா மணியத்தாருக்கு முற்றத்தில் வைத்து கொடுக்கும் போது சூறாவளியா பறக்கும் தூசி எபெக்ட் மிஸ்ஸிங்.:)

Link to comment
Share on other sites

காலாகாலமாக ஆண்கள் அடிக்காத அடியா? எனன ஒன்று குழந்தையை வெளிய அனுப்பிவிட்டு மிதித்திருக்கலாம். பெண்ணியம் வீறுகொண்டு எழும்போது நிதானமும் அவசியம் ஏனெனில் குழந்தை பாதிக்கப்படக் கூடாது.

என்ன நீங்கள் பெண்ணியத்திற்கு "மரியாதை" கொடுத்து அடிக்க சொல்லி தருவது போல் உள்ளது? :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.