Jump to content

லெப்.கேணல் சேனாதிராசா நினைவு நாள்


Recommended Posts

13.07.2004 அன்று மட்டக்களப்பு மருத்துவமனையில் வீரச்சாவினை அணைத்துக் கொண்ட மட்டு. நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சேனாதிராஜாவின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மட்டக்களப்பு நகரில் அரசியற் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த லெப்.கேணல் சேனாதிராஜா 05.07.2004 அன்று அரசடிச் சந்திப் பகுதியில் வைத்து சிறிலங்கா படை ஒட்டுக்குழுவின் துப்பாக்கிச் சூட்டில் விழுப்புண்ணடைந்து மட்டக்களப்பு மருத்துவமனையில் பண்டுவம்(சிகிச்சை) பெற்றுவரும்வேளை 13.07.2004 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

அரசியற்துறையின் முக்கிய போராளியான லெப்.கேணல் சேனாதிராஜா, மட்டக்களப்பு மண்ணில் துரோகச் செயற்பாடு முறியடிக்கப்பட்ட பின்னர் மீளவும் மட்டக்களப்பு நகர அரசியற் பொறுப்பாளராக கடமையேற்று விடுதலைப் போராட்டத்தை மீளக்கட்டியமைக்கும் பணியினை முழுமூச்சாக மேற் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

195_lt_col_senathiraja.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் . [/size]

Link to comment
Share on other sites

[size=4]சர்வதேச விதிகளுக்கு அமைந்த தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடி வீரமரணம் எய்திய மாவீரருக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

[size=4]மாவீரனுக்கு [/size][size=4]வீர வணக்கங்கள் [/size]

Link to comment
Share on other sites

  • 8 years later...


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.