Jump to content

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கணக்கை மூடியது பேஸ்புக் நிறுவனம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கணக்கை மூடியது பேஸ்புக் நிறுவனம்! 
[Thursday 2014-07-24 10:00]
champika-150.jpg
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பேஸ்புக் கணக்கு செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமக்கு எவ்வித அறிவித்தல்களும் வழங்காது பேஸ்புக் கணக்கை முடக்கியுள்ளதாக அமைச்சர் ரணவக்க தெரிவித்துள்ளார்.'எனது பேஸ்புக் கணக்கில் 21 ஆயிரம், நண்பர்கள் இணைந்து கொண்டுள்ளனர். கணக்கு செயலிழந்துள்ளமை குறித்து பேஸ்புக் நிறுவனத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக கணக்கு செயலிழக்கச் செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்களை பின்னர் அறிவிப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனது பேஸ்புக் கணக்கை திட்டமிட்டு முடக்க சிலர் முயற்சித்துள்ளதாக கருதுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=113683&category=TamilNews&language=tamil
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.