Jump to content

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 23 இணைப்பாளர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 23 இணைப்பாளர்கள்! 

[Wednesday 2014-07-23 09:00]
mahinda-220514-150.jpg

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இணைப்பாளர்களாக 23 பேர் கடமையாற்றி வருவதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இணைப்புச் செயலாளர் ஒருவருக்கு மாதாந்த சம்பளம் 30,000 ரூபாவாகும். இதற்கு மேலதிகமாக போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. மாதமொன்றுக்கு 170 லீற்றர் பெற்றோல் வழங்கப்படுகின்றது. பெற்றோல் கொடுப்பனவிற்கு மேலதிகமாக 30, 000 ரூபா கொடுப்பனவும், 5000 ரூபா தொலைபேசி கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது.

  

இதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் இணைப்புச் செயலாளர்களுக்காக மூன்று கோடி எழுபத்து ஆறு லட்ச ரூபா செலவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=113619&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் தேயிலை வித்தகாசு உடுப்பு தைச்சுகுடுத்தகாசைத்தான் சம்பளமாய் குடுக்கிறாங்ளோ?? என்ரை கடவுளே மூன்றுகோடி எழுபத்தி ஆறு லட்ச ரூபாய்.....கொஞ்சக்கிஞ்ச காசே???  :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.