Jump to content

அதிக வேலைப்பளு காரணமாக பல நாடுகளில் இருந்து கிடைக்கும் அழைப்புக்களை ஏற்றுக்கொள்வதில்லை ஞானசாரதேரர்:-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரருக்கு வீசா வழங்க வேண்டாம் என முஸ்லிம் அமைப்புக்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை:-

manky_CI.jpg

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கொலபொடத்தே ஞானசார தேரருக்கு வீசா வழங்க வேண்டாம் என முஸ்லிம் அமைப்புக்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் கடும்போக்குவாத அமைப்புக்கள் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனிடம், ஞானசார தேரரை நாட்டு;க்குள் அனுமதிக்க வேண்டாமென கடிதம் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கடும்போக்குவாத அமைப்புக்களின் சூழ்ச்சித் திட்டமாக இதனைக் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு எதிராக இலங்கையில் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அளுத்கம கொலைகளுடன் அவருக்கு தொடர்பிருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுபல சேனா ஓர் பயங்கரவாத அமைப்பு எனவும், முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தாக்கி அழித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பொதுபல சேனா இயக்கத்திற்கு பல நாடுகளிலிருந்து அழைப்புக்கள் கிடைக்கப்பெற்று வருவதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மத வழிபாட்டு நிகழ்வுகளுக்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதிக வேலைப்பளு காரணமாக அனைத்த அழைப்புக்களையும் ஏற்றுக்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109713/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்



foxgrapes.gif?w=201

 

தேரரின், கதையை பார்க்க.....
"சீச்சி.... இந்தப் பழம் புளிக்கும்" என்று, நரி சொன்னமாதிரி இருக்கு. :D

Link to comment
Share on other sites



foxgrapes.gif?w=201

 

தேரரின், கதையை பார்க்க.....

"சீச்சி.... இந்தப் பழம் புளிக்கும்" என்று, நரி சொன்னமாதிரி இருக்கு. :D

 

தமிழ் சிறியர் தேரருக்கு உண்மையிலேயே அதிக வேலைப்பளு(பலருக்கும் சுன்னத்து செய்யவேண்டியிருப்பதால்) காரணமாகத்தான் வெளிநாடு செல்ல முடியவில்லை. :D  :D  :D

Link to comment
Share on other sites

பொதுபல சேனா இயக்கத்திற்கு பல நாடுகளிலிருந்து அழைப்புக்கள் கிடைக்கப்பெற்று வருவதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

 

 

 

அந்த அழைப்புகளின் பிரதியை காட்ட முடியுமா?? :icon_mrgreen:

 

அதிக வேலைப்பளு காரணமாக அனைத்த அழைப்புக்களையும் ஏற்றுக்கொள்வதில்லை 

 

 

 

என்ன அப்படி வெட்டி விழுத்துகிற வேலை??  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறியர் தேரருக்கு உண்மையிலேயே அதிக வேலைப்பளு(பலருக்கும் சுன்னத்து செய்யவேண்டியிருப்பதால்) காரணமாகத்தான் வெளிநாடு செல்ல முடியவில்லை. :D  :D  :D

 

download+(1).jpg

 

சுன்னத்து செய்யப் பட்ட, வட்டரக்க விஜித தேரர் நலமாகி விட்டாரா..... சீமான். :rolleyes:

 

என்ன அப்படி வெட்டி விழுத்துகிற வேலை??  :D

 

சுன்னத்து செய்யிற வேலை என்று, சீமான் சார் மேலே சொல்லியுள்ளதை... நீங்க வாசிக்கவில்லையா... நுணா. :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.