Jump to content

என்னைக் கவர்ந்த மெலோடிகள் (Melodies)..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மெலோடி கலந்த பெட்டைகளின் காதல் புலம்பல்கள்....

http://youtu.be/BqWpNF2hh5o

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

.

நெடுக்ஸ் கிட்டத்தட்ட நம்ம ரசனைதான். இப்பவரும் பாடல்களில் ஒருசில் தான் பிடிக்கும். (ராகம் உள்ள பாடல்கள்)

இந்தப்பாட்டு பிடிக்குமா பிறதர் ?

99 ஆண்டில் இப்பாட்டின் முதல் இருபது செக்கனை வெட்டி விண்டோஸ் தொடங்கும்போது ஒரு மியூசிக் போடுமே..அதுவாக போட்டிருந்தேன். கணனி தொடங்கும் போது இந்த மியூசிக்கில தொடங்கும். :rolleyes:

http://s02.download.tamilwire.com/songs/__U_Z_By_Movies/Ullasam/Ullasam-veesumkaathruku.mp3

மிக அருமையான பாடல். முன்னம் ஊரில் இருக்கும் போது சூரியன் எப் எம் மில் இரவின் மடியில் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவேன்..! எனக்கு இந்தப் பாடல்கள் தாலாட்டுப் போல..! :):lol:

http://youtu.be/ztFHTM_nPzo

(எனக்கும் பச்சை மிகப் பிடிக்கும்.. இந்தப் பாடல் என் மனதை மிகவும் கொள்ளை கொண்ட பாடல்..!) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

மேலே இணைத்த பாடல்களைப் பார்க்கும் போது, ஐங்கரன் இசைத்தென்றலில் இதே பாடல்கள் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த ஞாபகத்தை ஏற்படுத்துகிறது... :rolleyes:^_^ இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ் :)

Link to comment
Share on other sites

மெலெடி மட்டுந்தான் கவர்ந்ததோ அல்லது மெல்லிடைகளும் கவர்ந்ததோ.... பாட்டுகள் எல்லாம் ஒரு மார்க்கமாக இருக்கின்றன. :D

அவரை கேட்டால் சொல்லுவார் . மெலெடி சுகாமனது மெல்லிடை சுமையானது என்று ஆனால் அவர் மெல்லிடையில்லாம இருக்கமாட்டர் . :lol::icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை கேட்டால் சொல்லுவார் . மெலெடி சுகாமனது மெல்லிடை சுமையானது என்று ஆனால் அவர் மெல்லிடையில்லாம இருக்கமாட்டர் . :lol::icon_idea::D

மெலெடிக்க மெல்லிடைகள் வந்து போறத்திற்கு நாங்கள் என்ன செய்வது. நாங்களா பிடிச்சு விட்டிருக்கிறம். இல்லையே..! :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணா, நீங்கள் இணைத்த பாடல்களில் பல எனக்கும் பிடிக்கும்.

.நெடுக்ஸ் கிட்டத்தட்ட நம்ம ரசனைதான். இப்பவரும் பாடல்களில் ஒருசில் தான் பிடிக்கும். (ராகம் உள்ள பாடல்கள்)

இந்தப்பாட்டு பிடிக்குமா பிறதர் ?

99 ஆண்டில் இப்பாட்டின் முதல் இருபது செக்கனை வெட்டி விண்டோஸ் தொடங்கும்போது ஒரு மியூசிக் போடுமே..அதுவாக போட்டிருந்தேன். கணனி தொடங்கும் போது இந்த மியூசிக்கில தொடங்கும். :rolleyes:

http://s02.download.tamilwire.com/songs/__U_Z_By_Movies/Ullasam/Ullasam-veesumkaathruku.mp3

ஈசன் அண்ணா. எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்... பல தடவைகள் விரும்பி கேட்டிருக்கிறேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/EojEzaX-Jjc

பெட்டைகளின் காதல் புலம்பல்.. 2

http://youtu.be/_DxAwIQuHqY

Link to comment
Share on other sites

இதில் நமக்கும் பிடித்த சில பாடல்கள் இருக்கின்றன.

பாடல்கள் ஏன் பிடித்ததென்று நாலு வசனம் எழுதினால் குறைந்தா போய்விடுவீர்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/St4N_S6i_Do

இதில் நமக்கும் பிடித்த சில பாடல்கள் இருக்கின்றன.

பாடல்கள் ஏன் பிடித்ததென்று நாலு வசனம் எழுதினால் குறைந்தா போய்விடுவீர்கள். :lol:

நன்றி.

ஒவ்வொரு பாட்டுக்குப் பின்னாலும் ஒரு கதையே எழுதலாம்.. அதற்கு எல்லாம் நேரம் இருக்கனுமே..! அதுதான்....! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.