Jump to content

இந்த செய்திகள் உண்மையா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

,,கனடா பாராளுமன்றத்தில்
தமிழ்மொழியில் பாராளுமன்றம்
என்பது பொறிக்கபட்டிருகும். "--

 

 

,,,* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின்
பெயர் இடம் பெற்று இருக்கும்.,,,

 

 

இந்த செய்திகள் உண்மையா ..உண்மையாயின் கனடா வாழ் நண்பர்கள்

இதனை உறுதி செய்யும் வண்ணம் இதன் படம்களை தரமுடியுமா...

 

வேறு ஒரு நண்பரின் வேண்டுகோளை இங்கே வைத்துள்ளேன்..

 

 

நன்றிகள்

Link to comment
Share on other sites

ரஷ்யாவிலேயே தமிழ் இருக்கிறது...கனடா எல்லாம் ஜுஜுபி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றுக்கு ஆதாரமாக போட்டோக்கள் ஏதும் இருக்கின்றதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வைத்தியசாலை முதற்கொண்டு அநேக அரசு சார்ந்த அலுவலகங்களின் அறிவிப்புப் பலகைகளில் தமிழும் இணைக்கப்பட்டிருக்கிறது. கனடாவில் அரசு மொழியாக ஆங்கிலமும் பிரெஞ்சும் முன்னணி வகித்தாலும் குடிவரவாளர்களில் மொழிகளையும் தேவைக்கேற்ப பல இடங்களில் சேர்த்துள்ளார்கள். அந்தவகையில் நீங்கள் கேட்ட இவ்விரு இடங்களிலும் தமிழில் இல்லை என்றால்தான் ஆச்சரியப்படவேண்டும். இவ்விரு இடங்களுக்கும் சமீப காலத்திற்கு செல்லவில்லை செல்லும் நிலை வந்தால் நிச்சயம் உங்களுக்கு படங்கள் இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ,வல்வை சகாறா ..

 

வேறு நண்பர்கள் படங்கள் வாய்த்திருந்தால் இணைத்துக்கொள்ள வேண்டுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயாகரா நீர் வீழ்ச்சி,  சி. என். ரவர் போன்றவற்றில் தமிழில் எழுதியிருந்த அறிவிப்புக்களை,  இங்கு சிலவருடங்களுக்கு முன்பு யாரோ இணைத்திருந்ததை பார்த்துள்ளேன். :)

 

ராதிகா சிற்சபேசன் கனடா பாராளுமன்றம் சென்ற பின்பு,,,,

அங்கு தமிழிலும் அறிவிப்பு பலகை வந்திருக்கச் சாத்தியக் கூறுகள் அதிகம். :D

Link to comment
Share on other sites

"குடித்துவிட்டு தண்ணீரில் குதிக்கவேண்டாம்" என்று எழுதியிருக்க வாய்ப்புள்ளது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"குடித்துவிட்டு தண்ணீரில் குதிக்கவேண்டாம்" என்று எழுதியிருக்க வாய்ப்புள்ளது. :D

அடுத்த வாசகம் இங்கு எச்சில் துப்பாதீர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

multiculturalism+in+Singapore.JPG

 

இதில்... மூன்றாவதாக, உள்ள மொழி என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகாலோ (பிலிப்பைன்ஸ்) என நினைக்கிறேன். :unsure:

 

 

ஆசியாவில் உள்ள நாடொன்றின், எழுத்து வடிவம்....

ஆங்கில எழுத்துருவை கொண்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

ஸ்பெயினின் ஆட்சியில் நீண்ட காலம் வாழ்ந்தன் பலாபலன். அவர்களின் பெயர்கள் கூட ஸ்பானிய பெயர்கள். மதம் கிறிஸ்துவம் என தங்களின் தனித்துவத்தை முற்றாக (ஏறத்தாள) இழந்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

கனடாவில் வைத்தியசாலை முதற்கொண்டு அநேக அரசு சார்ந்த அலுவலகங்களின் அறிவிப்புப் பலகைகளில் தமிழும் இணைக்கப்பட்டிருக்கிறது. கனடாவில் அரசு மொழியாக ஆங்கிலமும் பிரெஞ்சும் முன்னணி வகித்தாலும் குடிவரவாளர்களில் மொழிகளையும் தேவைக்கேற்ப பல இடங்களில் சேர்த்துள்ளார்கள். அந்தவகையில் நீங்கள் கேட்ட இவ்விரு இடங்களிலும் தமிழில் இல்லை என்றால்தான் ஆச்சரியப்படவேண்டும். இவ்விரு இடங்களுக்கும் சமீப காலத்திற்கு செல்லவில்லை செல்லும் நிலை வந்தால் நிச்சயம் உங்களுக்கு படங்கள் இணைக்கிறேன்.

 

சகாரா நீங்கள் சொல்வது  GTA  (The Greater Toronto Area) இல் உள்ள வைத்தியசாலைகள், அரச அலுவலங்களை. கனடாவில் மற்ற  மாநிலங்களிலுள்ள வைத்தியசாலைகள், அரச அலுவல்ங்களில் தமிழில் அறிவிப்புப் பலகை இல்லை. GTA யை விட்டு வெளிக்கிட்டால் தமிழில் இருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே விட்டா கனடாவில் தமிழீழம் இருக்கோன்னும் கேட்பியள் போலக் கிடக்கு. நிஜ தமிழீழத்தையே கைவிட்டாச்சு.... இதில.. :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே விட்டா கனடாவில் தமிழீழம் இருக்கோன்னும் கேட்பியள் போலக் கிடக்கு. நிஜ தமிழீழத்தையே கைவிட்டாச்சு.... இதில.. :rolleyes::icon_idea:

 

சும்மா தந்தால் வேண்டாமென்றா சொல்வோம்...:D

Link to comment
Share on other sites

நான் இவ் வருடம் இரு தடவைகள் நயாகரா சென்றுள்ளேன். ஒவ்வொரு வருடமும் அங்கு சென்று கொண்டு இருக்கின்றேன். இது வரைக்கும் தமிழில் எந்த அறிவிப்பையும் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி சொல்வது சரி என்றே நினைக்கிறன்.
எனக்கு தெரிந்த மட்டில் நயாகரா, CN கோபுரம்... இங்கு தமிழில் பதிவுகள் இல்லை.
அப்படி போடுவதாயின் உலக மொழிகள் எல்லாமே இங்கு சேர்க்கப்படல் வேண்டிவரும்.
வைத்தியசாலையின் நிலை வேறு (தமிழர்களின் எண்ணிக்கை, அவர்களின் வைத்திய சாலை சம்பந்தப்பட்ட நிதி உதவிகள், செயல்பாடுகளின் காரணமாய் தமிழிலும் பதிவுகள் உள்ளன)

    

Link to comment
Share on other sites

CN கோபுரத்தில் தமிழில் உள்ளது .

தண்ணீரில் எப்படி எழுதுவது என்று நயாகராவில் விட்டு விட்டார்கள் . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.