Jump to content

இந்தியாவில் மின்விநியோகம் தடை; 300 மில்லியன் மக்கள் பாதிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

images(586).jpg

[size=4]இந்தியாவின் தலைநகர் புதுடில்லி உட்பட வடபகுதியில் இன்று திங்கட்கிழமை பாரியளவில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [/size]

[size=4]பஞ்சாப், ஹரியானா, ஆந்திராப் பிரதேசம், ஹிமாலாயப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதால் சுமார் 300 மில்லியன் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். [/size]

[size=4]இம்மின்விநியோகம் தடைப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவரவில்லை. ஆனால், மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட மின்விநியோக அளவைவிட கூடுதலான மின்விநியோகம் பயன்படுத்தப்பட்டமை இம்மின்விநியோகம் தடைப்பட்டமைக்கான காரணமாக இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. [/size]

[size=4]இம்மின்விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் மின்சக்தி அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். [/size]

[size=4]http://www.tamilmirr...----300---.html[/size]

Link to comment
Share on other sites

[size=4]வருங்கால வல்லரசு நாட்டில் மின் விநியோகம் சுமுக நிலைக்கு திரும்பிவிட்டது.[/size]

[size=4]தமிழகத்தில் அணு மின்நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருங்கலாத்தில் இவ்வாறான நிலைமைகள் வரமால் பாதுகாக்கப்படும் :icon_mrgreen:[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வருங்கால வல்லரசு நாட்டில் மின் விநியோகம் சுமுக நிலைக்கு திரும்பிவிட்டது.[/size]

[size=4]தமிழகத்தில் அணு மின்நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருங்கலாத்தில் இவ்வாறான நிலைமைகள் வரமால் பாதுகாக்கப்படும் :icon_mrgreen:[/size]

:icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

[size=4]வருங்கால வல்லரசு நாட்டில் மின் விநியோகம் சுமுக நிலைக்கு திரும்பிவிட்டது.[/size]

[size=4]இரண்டாம் நாளாக மின்தடையம், இம்முறை 700 millions மக்களுக்கு மின்சாரம் இல்லையாம்.[/size]

[size=1][size=4]இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். இதுவே காங்கிரசிற்கு சாவு மணியாகட்டும்![/size][/size]

[size=5] [/size][size=5]ஆனால், இந்தியாவின் சனத்தொகை இதன் காரணமாக மேலும் அதிகரிக்கும் :rolleyes:[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2020 இல் இந்தியா வல்லரசாகும் ! :D

Link to comment
Share on other sites

[size=4]இரண்டாம் நாளாக மின்தடையம், இம்முறை 700 millions மக்களுக்கு மின்சாரம் இல்லையாம்.[/size]

[size=1][size=4]இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். இதுவே காங்கிரசிற்கு சாவு மணியாகட்டும்![/size][/size]

[size=5]ஆனால், இந்தியாவின் சனத்தொகை இதன் காரணமாக மேலும் அதிகரிக்கும் :rolleyes:[/size]

:D :D :icon_idea:

Link to comment
Share on other sites

[size=3]Monster power cut blacks out more than half of India[/size]

dotline_240.gif

Indian passengers wait at a railway station following an overnight regionwide power outage in New Delhi on Monday. India's northern grid, which covers an area home to more than 300 million people, failed for the second day in a row on Tuesday, an official said, with the outage also reportedly spreading to the eastern grid. (AFP - Prakash Singh)

[size=2]NEW DELHI: A massive power failure hit India for the second day running Tuesday as three regional power grids collapsed, blacking out more than half the country in a crisis affecting over 600 million people.

[size=4]Hundreds of miners were trapped underground in the eastern state of West Bengal when the lifts failed, metro services were stopped temporarily in the capital and hundreds of trains were held up nationwide.

"The north, northeastern and the eastern grids are down but we are working and we will have them restored shortly," Naresh Kumar, a spokesman at the Powergrid Corporation of India Ltd, told AFP.

Federal Power Minister Sushilkumar Shinde told reporters that the monster outage, which struck around 1.00 pm (0730 GMT) in the middle of the working day, was caused by states drawing power "beyond their permissible limits."

There appeared to have been a domino effect, with the northern grid drawing too heavily on the eastern grid which in turn led the northeastern grid to collapse.

"Half the country is without power. It's a situation totally without precedent," said Vivek Pandit, an energy expert at the Federation of Indian Chambers of Commerce and Industry.

Power was gradually flickering back in some areas several hours after the crisis struck, but was not expected to be fully restored until later in the day.

In New Delhi, the metro train system came to a standstill and traffic lights were out, causing chaos for a second day after a failure on the northern grid on Monday which caused the nation's worst outage in more than a decade.

"Drivers of all the metro trains have been asked to stop at the stations. No passengers will be allowed in the metro station until power is restored," said a spokeswoman for the network which carries two million people a day.

The city's hospitals and airports, accustomed to the regular outages caused by load-shedding, said they had switched to generators and back-up systems to keep their operations running normally.

About 400 trains on the extensive national railway network were affected by the outage, a spokesman for the railways told AFP, with all operations stopped in Uttar Pradesh. With nearly 200 million people, this one state alone has a population bigger than Brazil's.

In the east, the massive city of Kolkata went without power as did the surrounding state of West Bengal as the eastern grid, which supplies five states, failed under the stress of over-demand.

"This is the worst power crisis in the region. We were supplying power to the northern grid and this power sharing has led to the collapse," West Bengal Power Minister, Manish Gupta, told AFP.

West Bengal Chief Minister Mamata Banerjee told reporters that "hundreds" of miners had been trapped in mines operated by the government-owned Eastern Coalfields Ltd in Burdwan, about 180 kilometres (110 miles) northwest of Kolkata.

"All efforts are on to resume power supplies. You need power supplies to run the lifts in the underground mines," she said, while declaring that state employees could go home for the day.

Smriti Mehra, a teller in a Bank of India branch in New Delhi, said the latest outage had caused chaos at work.

"Our main server is down. We have had to send back so many of our customers. There is no internet, nothing is working," Mehra said.

"It is a total breakdown of everything in our office," she added.

On Monday, the northern grid collapsed for six hours shortly after 2.00 am (2030 GMT Sunday), causing massive travel disruption and widespread inconvenience in nine states including the capital New Delhi.

In total, 20 out of 29 states were affected on Tuesday, according to an AFP calculation.

Shinde, the power minister, had called Monday's outage a "failure" but also boasted that India had been quick to restore power, unlike the United States which took days to restore electricity after a 2003 blackout on its eastern seaboard.

He and the rest of the government woke up Tuesday to a barrage of calls for urgent reform of the power sector.

Leading the charge were business lobby groups who said Monday's outage underlined the government's inability to address India's perennial electricity shortfall.

"The increasing gap between electricity supply and demand has long been a matter of concern," said Chandrajit Banerjee, director general of the Confederation of Indian Industry.

The CII, Banerjee said, has "consistently highlighted" the need for urgent steps to improve supplies of coal to thermal power plants and reforming state distribution utilities.

- AFP/wm[/size][/size]

Link to comment
Share on other sites

கனடாவில் எமக்கும் பெரியதோர் Blackout 2004ம் ஆண்டளவில் வந்தது. நாம் நாலைந்து நாட்கள் மின்சாரம் இல்லாமல் அடிப்படை தேவைகளைப்பூர்த்திசெய்யமுடியாமல் எவ்வளவு அல்லற்பட்டோம்.

கும்மிருட்டில் கண்ணிருந்தும் கண்தெரியாதவர்கள்போல் சுவர் சுவராக தடவிப்பார்த்து, படி, படியாக தொட்டுப்பார்த்து சொந்த இருப்பிடத்தை கண்டறியவேண்டி காணப்பட்டது. அவை உண்மையிலேயே கறுப்பு நாட்கள். அந்த நாட்கள் புராதன காலத்திற்கும் கேவலமான அனுபவத்தை தந்தது.

620 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்று அனுமானிக்கமுடிகின்றது. விரைவில் நிலமை வழமைக்குத்திரும்பும் என எதிர்பார்ப்போம்.

Link to comment
Share on other sites

Federal Power Minister ... told ...... was caused by states drawing power "beyond their permissible limits.

Sate Power Minister .. told ...... was caused by Districts drawing power "beyond their permissible limits

District administrator .. told ...... was caused by Municipalities drawing power "beyond their permissible limits

Municipality administrator .. told ...... was caused by houses drawing power "beyond their permissible limits

House heads .. told ...... was caused by instruments drawing power "beyond their permissible limits

Instruments said that they were having a little bit of fun because nobody cares these days to install a circuit breaker at any point in case if there was a leakage or too much of power use.

Link to comment
Share on other sites

தமிழ்நாடு மின்சாரப் பிரச்சனையால் கடும் அவதியுற்று, மின்சாரம் தேவைக்கு அளவாக கொஞ்சம் கூட்டித் தா என மத்திய அரசிடம் கேட்கும் போதெல்லாம் தமிழன் தானே என கொஞ்சமும் கொடுக்கவில்லை வடக்கர்கள். இப்ப இந்த மின் தடையால் அவதியுறுவது வடக்குத் தான்

சந்தோசமாக இருக்கு.

உடனடி மாற்றங்களைச் செய்யக் கூடியளவுக்கு கட்டமைப்பு அற்றதும், ஊழலால் நிறைந்தும் இருக்கும் இருக்கும் இந்தியாவில் இந்தப் பிரச்சனை இன்னும் அதிகரிக்கப் போகின்றது. இந்த மின் தடை இனி அடிக்கடி நிகழப்போகின்றது.

இந்தியாவுக்கு off-shore projects கொடுத்த நிறுவனங்கள் இனி யோசிக்கத் தொடங்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ஆனால், இந்தியாவின் சனத்தொகை இதன் காரணமாக மேலும் அதிகரிக்கும் :rolleyes:[/size]

:wub::D :D

Link to comment
Share on other sites

Sate Power Minister .. told ...... was caused by Districts drawing power "beyond their permissible limits

District administrator .. told ...... was caused by Municipalities drawing power "beyond their permissible limits

Municipality administrator .. told ...... was caused by houses drawing power "beyond their permissible limits

House heads .. told ...... was caused by instruments drawing power "beyond their permissible limits

Instruments said that they were having a little bit of fun because nobody cares these days to install a circuit breaker at any point in case if there was a leakage or too much of power use.

[size=5]காங்கிரஸ் சொல்லுகின்றது .. இது தீவிரவாதிகளின் வேலை என்று :lol: [/size]

Link to comment
Share on other sites

[size=5]காங்கிரஸ் சொல்லுகின்றது .. இது தீவிரவாதிகளின் வேலை என்று :lol: [/size]

உலகில் தானும் ஒரு வல்லரசு என்று மார்புதட்டும் நாடு..............

ஆசியாவே தான் தான் எனச்சொல்லும் ஓர் நாடு பொறுப்பாக பதில் கூறியுள்ளது......

சீ ..............ரொம்ப கேணைத்தனமான பதில் ...முடியல............. :D:icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.