Jump to content

ரசித்த படங்கள்


Recommended Posts

quote name='Jamuna' date='Mar 27 2007, 03:26 PM' post='276490']

இது அழகான பெயர் என்று நாங்கள் சொல்ல வேண்டும் :lol: அது சரி லீசா அக்கா அப்படி ஒன்றும் சொல்லமாட்டா :)

அப்பிடி சொல்லுற மனசுதான் உங்ககிட்ட இல்லையே...

QUOTE(Jenany @ Mar 27 2007, 03:22 PM)

வெறி சொறி ஜன்னி எங்கள் பாசயில் அது தான் ஜனனி இது டைகர் பமிலி பாசை, இங்கே குட்டி பிசாசின்ட படம் இல்லையே

ஆமா..அழகான பெயரை கொலை செய்யுறதுதான் உங்கட பமிலி இற்க்கு வேலை.

நான் இதோட உங்களோட அரட்டை அடிக்க வரேலை. பிறகு லீசா அக்கா வந்து பேசுவா...எல்லா இடத்திலயும் குப்பை போடுது என்று.

ஜன்னி யு கான் ஓர் நொட் அவர் டைகிஷ்,

அவ வந்து கூட்டட்டும் நல்லா

ஜன்னி என்று கூப்பிடாதீங்க.. ஜன்னி என்றால் வேற அர்த்தம் . என்ன என்றுதான் தெரியலை. இருங்க லீசா அக்காட்ட கேக்கிறன். :angry:

ஜன்னி நீங்க குவட் பண்ணும் போது ஒழுங்கா பண்ணினா நன்றாகவிருக்கும் :angry:

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

பின்னே எல்லாம் என் படங்களாச்சே :lol:

அது தானே பார்த்தேன்

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான படங்கள் வானவில். எங இருந்து சுடுறீங்க? சொன்னால் நாங்களும் சுடுவம் எல்ல.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜன்னி நீங்க குவட் பண்ணும் போது ஒழுங்கா பண்ணினா நன்றாகவிருக்கும் :angry:

சரி தலை. இப்ப சரியோ. :lol:

Link to comment
Share on other sites

அழகான படங்கள் வானவில். எங இருந்து சுடுறீங்க? சொன்னால் நாங்களும் சுடுவம் எல்ல.?

அதை எல்லாம் தலை சொல்ல மாட்டார் சொன்னால் பிறகு

:P

சரி தலை. இப்ப சரியோ. :lol:

தலையின்ட தலை சரியா தான் இருக்கு

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகமிக அழகான பூ மொட்டுக்கள்!

இங்குள்ள எல்லாருமே சின்னதில இப்படித்தான் இருந்திருப்பினம்.

என்ன! ஆதியைத்தான் விட்டுட்டிங்க! நீங்க படமெடுக்கேக்கை துவக்கென்று நினைத்து

உச்சானிக் கொப்பில நின்டிருக்கும்! ம்----;ம். :lol::)

Link to comment
Share on other sites

அழகான படங்கள் வானவில். எங இருந்து சுடுறீங்க? சொன்னால் நாங்களும் சுடுவம் எல்ல.?

சுமார் 3வருடங்களா எனக்கு வந்த ஃபோவேட்ஸ் என்னும் கைவசமிருக்கு

சரி தலை. இப்ப சரியோ. :(

:P

மிகமிக அழகான பூ மொட்டுக்கள்!

இங்குள்ள எல்லாருமே சின்னதில இப்படித்தான் இருந்திருப்பினம்.

என்ன! ஆதியைத்தான் விட்டுட்டிங்க! நீங்க படமெடுக்கேக்கை துவக்கென்று நினைத்து

உச்சானிக் கொப்பில நின்டிருக்கும்! ம்----;ம். :lol::)

:(

Link to comment
Share on other sites

மிகமிக அழகான பூ மொட்டுக்கள்!

இங்குள்ள எல்லாருமே சின்னதில இப்படித்தான் இருந்திருப்பினம்.

என்ன! ஆதியைத்தான் விட்டுட்டிங்க! நீங்க படமெடுக்கேக்கை துவக்கென்று நினைத்து

உச்சானிக் கொப்பில நின்டிருக்கும்! ம்----;ம். :blink::(

அதை நம்ம தலை தான் அடக்கினவர்

:P

Link to comment
Share on other sites

அழகான படங்கள்...நன்றீ

Link to comment
Share on other sites

மிகமிக அழகான பூ மொட்டுக்கள்!

இங்குள்ள எல்லாருமே சின்னதில இப்படித்தான் இருந்திருப்பினம்.

என்ன! ஆதியைத்தான் விட்டுட்டிங்க! நீங்க படமெடுக்கேக்கை துவக்கென்று நினைத்து

உச்சானிக் கொப்பில நின்டிருக்கும்! ம்----;ம். :o:lol:

சுவி நான் இப்பவும் இப்படித்தானிருக்கிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.