Jump to content

ஆடிஅமாவாசை இன்று : கீரிமலையில் பிதிர்க்கடன் நிறைவேற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

480df561232894ec7422ecfb266485f8.jpg

வரலாற்று சிறப்பு மிக்க ஈழத்துப் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் இன்று ஆடி அமாவசை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.

 
கீரிமலை தீர்த்த கேணியில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட அடியவர்கள் நீராடி தமது தந்தை மற்றும் மூதாதையர்களின் பெயர் நட்சத்திரங்களை அந்தணர்களிடம் கூறி தமது பிதிர்க்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
 
பிதிர்கடன் நிறைவேற்ற வரும் பக்தர்களிற்கு அருள் பாலிக்க நகுலேஸ்வர பெருமானும் பார்வதி அம்மையும் கீரிமலை தீர்த்த கேணி பகுதியில் அமைந்துள்ள எழுந்தருளி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர்.
 
மேலும் இன்றைய பிதிர்கடன் நிறைவேற்றும் வழிபாட்டில் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வருகை தந்து தமது பிதிர்க்கடன்களை நிறை வேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
DSCF1420.jpg
 
DSCF1401(1).jpg
 
DSCF1423(1).jpg
 
DSCF1406.jpg
 
DSCF1458%20copy.jpg
 
DSCF1457.jpg
 
 
 

http://www.onlineuthayan.com/News_More.php?id=231233260526382624

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.