Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006]


Recommended Posts

லண்டனில் குண்டு வெடித்தது துப்பாக்கி சமார் தொடர்கிறது எனும் தலைப்பு ஏற்கனவே உள்ள லண்டன் அதிர்கிறது தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • Replies 839
  • Created
  • Last Reply
எல்லாருக்கும் வணக்கம் தலைப்பில் இருந்த கருத்துக்கள் சில தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

A380 பரிட்சார்த்த ஓட்டப் படங்கள் எனும் தலைப்பு ஏற்கனவே இருந்த A380 பறக்க விடப்பட்டது...! தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

1GB அளவு பெரிய கோப்புக்களை @-mail பண்ண.. எனும் தலைப்பு ஏற்கனவே இருந்த மிகப்பெரிய File களை எவ்வாறு மின்னஞ்சல் மூலம் அனுப்புவது என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது,
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீணானவன் எழுதிய கருத்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Suren எழுதிய கருத்து கினனஸ் உலக சாதனை என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது..

Link to comment
Share on other sites

முகத்தார் பகிடி தலைப்பில் இருந்த இரட்டை அர்த்தம் தொனிக்கும் அல்லது அதுபோன்ற கருத்துக்கள் சில தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Anusa எழுதிய கருத்து அங்கத்துவர்கட்கு மட்டும்

(அரட்டை) பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

:arrow:

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=225

Link to comment
Share on other sites

May I come in?????? எனும் தலைப்பு தமிழில் உள்ளே வரலாமா? என மாற்றப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

My First Step!!!!! எனும் தலைப்பின் பெயர் தமிழில் மாற்றப்பட்டுள்ளதுடன் சமுதாயம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

உலகம் பகுதியில் வருந்தினால் உயிர் திரும்புமா ? எனும் தலைப்பில் இணைக்கப்பட்ட கடைசிக் கருத்துகள் சில நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

முகத்தார் பகிடியில் இருந்து ஒருகருத்து நீக்கப்பட்டு ஒரு கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது

அரசியல்/ தத்துவம் பகுதியில் கிழட்டு நரியின் ஊழை என்ற தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நிர்வாகத்தினுள் நகர்த்தப்பட்டு சில கருத்துக்கள் தணிக்கையும் செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டிஸ்கவரி ஓடத்தில் இன்று பழுது நீக்கம்: என்ற தலைப்பு விண்ணியல் விநோதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புலம் பகுதியில் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் என்கிற தலைப்பு முன்னர் இருந்த சாத்திரியின் அய்ரோப்பிய (அ)வலம் என்கிற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அப்பகுதி மூடப்பட்டுள்ளது. தயவு செய்து சிறிது காலம் பொறுத்திருக்கவும் - கருத்துக்களை ஆராய்ந்து மறுபடி திறக்கப்படலாம்.

Link to comment
Share on other sites

கவிதை/பாடல் பகுதியில் இணைக்கப்பட்ட Thiruvasagam by Music Maestro Ilaiyaraaja என்கிற தலைப்பு பொழுதுபோக்கு பகுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

நகைச்சுவை பகுதியில் இருந்து கொஞ்சம் சிரிங்க தலைப்பில் கீழ் இருந்த கருத்து ஒன்று தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் பகுதியில் இருந்த ஒலரா ஒட்டுனு செவ்வி

என்ற கருத்தும் அதனை ஒட்டி எழுதப்பட்ட கருத்துக்களும்

நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

திரிஷா மறுப்பு எனும் புதிய தலைப்பு த்ரிஷா தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பன்றிகள் பறக்கும் மட்டக்களப்பு என்ற தலைப்பில்

இருந்த சில கருத்துக்கள்.. அங்கத்துவர் பகுதியில்

கருத்துக்கள் என்ற தலைப்புடன் இணைக்கபட்டுள்ளது.

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?p=75546#75546

Link to comment
Share on other sites

திரைப்பகுதியில் ஐஸ்வர்யாராய் வரவேற்கிறார் என்ற தலைப்பின் கீழ் இருந்த (அலட்டல்கள்)கருத்துக்கள் சில அகற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Raian என்பவர் வரவேற்பில் எழுதிய கருத்து நீக்கப்பட்டுள்ளது..

Link to comment
Share on other sites

புலம் பகுதியில் கனடாவில் தமிழ் இளைஞர் சுட்டு கொலை என்கிற தலைப்பு ஏற்கனவே இருந்த கனடிய செய்திகள் என்கிற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

சினிமா பகுதியில் இருந்த திருமாவளவன் தொடர்பான இரண்டு தலைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

A2Z தமிழ் வானொலி எனும் தலைப்பு கருத்துக்களம் பிரிவிலிருந்து பொழுதுபோக்கு பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

தமிழ்03 என்பவர் கருத்துக்களம் பகுதியில் எழுதிய கேள்விக்கென்ன பதில், விபரம், திருக்குறள் ஆகிய மூன்று தலைப்புக்களும் விபரம்் (கேள்வி பதில்) என்கிற தலைப்பின் கீழ் ஒன்றாக்கப்பட்டு பொழுதுபோக்கு பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.