Jump to content

செந்தளிர் Singer 2014 – திரையிசைப் பாடற் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
செந்தளிர் Singer 2014 – திரையிசைப் பாடற் போட்டி photo.png 
[saturday, 2014-02-15 12:19:57]
senthalir-germany-2014--851-seithy-200.j

யேர்மனி செந்தளிர் இசைக்குழுவின் அனுசரணையில் „செந்தளிர் Singer – திரையிசைப் பாடற் போட்டி“ எனும் மாபெரும் பாடல் போட்டி யேர்மனி தழுவிய ரீதியில் நடைபெற உள்ளதென்பதை மகிழ்வோடு அறியத்தருவதில் செந்தளிர் கலையகம் பெருமை கொள்கின்றது. முதற் சுற்று யேர்மனியில் இரு இடங்களில் (Nordrhein-Westfahlen & Hessen)ல் குரல் தெரிவுப்போட்டியாக நடைபெறும். இரண்டாம், மூன்றாம் சுற்று போட்டிக்கான விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

  

35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்குபற்ற முடியும். உங்களது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பங்களை 10.04.2014க்கு முதல் senthalirmg@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

உங்கள் குரல்வளம் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒலி, ஒளிபரப்பப்படும் என்பதை எமது உறவுகளுக்கு மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு:

017682138241 , 017651783096

 

senthalir-germany-2014--851-seithy-002.j

 

 

senthalir-germany-2014--851-seithy-001.j

 

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103692&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ..................
 
அது ஏன்னா 35 வயதிற்குட்பட்டோர் .................. :(  :rolleyes:
Link to comment
Share on other sites

 

வாழ்த்துக்கள் ..................
 
அது ஏன்னா 35 வயதிற்குட்பட்டோர் .................. :(  :rolleyes:

 

 

அதுதானே... முதற் பரிசுக்குக் கொடுத்து வைக்கவில்லை!!  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போனமாதம்தான் 35 முடிந்து ...36 நடக்குது ....மிஸ் பண்ணி போட்டெனே  :(

Link to comment
Share on other sites

அதுதானே... முதற் பரிசுக்குக் கொடுத்து வைக்கவில்லை!!  :D  :lol:

ஆமாம் திட்டமிட்ட சதி ........... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.