Jump to content

கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி நினைவு நாள்


Recommended Posts

03.07.2000ம் அன்று தமிழீழக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினர் மீதான தாக்குதல் முயற்சி ஒன்றில் வீரச்சவைத் தழுவிய கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலியின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தாய் மண்ணின் விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.

jeyaanjali.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி அவர்களுக்கு, வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் .

Link to comment
Share on other sites

தமிழீழம் என்ற உன்னத நோக்கத்திற்காக தன்னை தற்கொடையாக்கிய கரும்புலிக்கு என் வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

[size=4]எமது சுயநிர்ணய ஆயுதப்போராட்டத்தின் தடை நீக்கியாக இருந்த இந்தக்கரும்புலி வீராங்கனைக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!![/size]

Link to comment
Share on other sites

வீரவணக்கம்..!

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.