Jump to content

கூடிப்பேசும் (சம்பாஷணை) கருத்துப்படம் 02!


Recommended Posts

car2br7.jpg

கூடிப்பேசும் (சம்பாஷணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்!

* ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

Link to comment
Share on other sites

எங்கிருந்தோ ஒரு குரல் " அவிஞ்சு போய்ற்தாமுங்கோ"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துப் படங்கள் வித்தியாசமாகவுள்ளது. கலைஞன்.

Link to comment
Share on other sites

ம்ம்ம்...நல்லா இருக்கு ஜெனரல் பட் நேக்கு உவரை பார்க்க சிரிப்பு வரவில்லை சிரிக்கிற ஆட்களை பார்க்க தான் நேக்கு பாவமா இருக்கு :rolleyes: ...ஏனேன்றா உவர் இப்படி எத்தனையோ சுடுதண்ணிகளை பார்த்து தான் வந்திருப்பார் அதை மறக்க ஏலாது மறுக்கவும் முடியாது :mellow: ...ஆனா உவர் செய்த துரோகத்தை ஏற்று கொள்ள முடியாது தான் ஆனா சும்மா இருக்கிற அவரை நாமளே கீரோ ஆக்கிற மாதிரி நேக்கு என்றா இருக்கு உங்களிற்கு அப்படி இல்லையா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நன்றி சுவை, இறைவன் அண்ணை.. யமுனா நீங்கள் சொல்லிறது சரி. உவர நாங்கள் பிரபல்யமாக்ககூடாது. ஆனா.. இவர் செய்த அட்டகாசங்கள சனம் ஜென்மத்துக்கு மறக்குமே? பாதிக்கப்பட்ட சனம் சிரிக்கத்தானே செய்யும்? பிள்ள பிடிக்கிற வேலையில இருந்து, ஆக்கள கடத்துறது வரை எத்தின அட்டகாசம் செய்தார்!

சரி, இவர் கடத்திக் காணாமல் போன துணைவேந்தர் ரவீந்திரநாத் என்ன ஆனார்? அம்மானுக்கு போர் குற்றங்கள் செய்ததாக இன்னொரு கேஸ் போடப்போறாங்களாம் எண்டு எங்கையோ எழுதி இருக்கிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மாப்பு!

இப்படியான ஆக்கங்கள் தான் யாழ்களத்திற்கு நிறைய தேவையென நினைக்கின்றேன்.தொடருங்கள் :mellow:

Link to comment
Share on other sites

நன்றி கு.சா அண்ணா, நுணாவிலான் உங்கட ஊக்கத்திற்கு... ஓம்... நிச்சயம் தொடர்ந்து பல சம்பாஷணை கருத்துப்படங்களை தருவேன். நீங்களும் யாராவது விருப்பம் எண்டால் படம் செய்யுறதுக்கு ஐடியாக்கள் எழுதி அனுப்பலாம். irtag@yarl.com நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.