Jump to content

கோத்தாவுடன் சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Gota-Swamy.jpg

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜகவின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. 

இந்தச் சந்திப்பில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும், பாஜக குழுவினரும் பங்கேற்றனர்.

Gota-Swamy-meet.jpg

 

http://www.puthinappalakai.com/view.php?20140723110939

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10449456_1510526159177463_28265634877100

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம்.. மோடி ஐநா விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுறார்.. இன்னொரு பக்கம் சுப்பிரமணியம் சுவாமியை போர்க்குற்றவாளிகளை தாஜா பண்ண அனுப்புகிறார்..

 

இதுக்கு சமாந்திரமாக.. நம்ம சம்பந்தன்..

 

தமிழீழத்தைக் கைவிடுறார்... சிங்கள மக்களோடு இணைந்து ஒரு தீர்வை பெறப் போறார்...

 

என்ன நடக்கு என்று மக்களே உங்களுக்குப் புரியுது..

 

சம்பந்தன் வீட்டில ஏதாவது இழவு விழுந்திருக்குது.. கடந்த 40 வருசத்தில...?????!

 

இன்னும் இந்தியாவை நம்ப என்ன இருக்குது..????????????????????! :(:rolleyes:

Link to comment
Share on other sites

சுப்பிரமணிய சாமிக்கு தமிழர்கள் மேல் ஏன் இந்தளவு கடுப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணிய சாமிக்கு தமிழர்கள் மேல் ஏன் இந்தளவு கடுப்பு 

 

அவரது பித்தலாட்டங்களை  பின்பற்ற

புலிகள் வர  மறுத்துவிட்டனராம்

 

நன்றாக  கவனித்தால் புரியும்

இவரது வெறுப்பென்பது புலிகள் சார்ந்ததாக  மட்டுமே  இருக்காது

தமிழருக்கும் எதுவும் கிடைத்துவிடக்கூடாது என்பதாக  இருக்கும்

அதை

அவரை

அவரது செல்லாக்கை ஆதரிப்பவர்களும் எம்மில் உளர்

 

இவர் போன்றவர்கள்  ஆபத்தானவர்கள்

ஆரம்பத்திலேயே தள்ளிவைக்கப்படவேண்டியவர்கள்

அதைத்தான் புலிகள் செய்தார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரது பித்தலாட்டங்களை  பின்பற்ற

புலிகள் வர  மறுத்துவிட்டனராம்

 

நன்றாக  கவனித்தால் புரியும்

இவரது வெறுப்பென்பது புலிகள் சார்ந்ததாக  மட்டுமே  இருக்காது

தமிழருக்கும் எதுவும் கிடைத்துவிடக்கூடாது என்பதாக  இருக்கும்

அதை

அவரை

அவரது செல்லாக்கை ஆதரிப்பவர்களும் எம்மில் உளர்

 

இவர் போன்றவர்கள்  ஆபத்தானவர்கள்

ஆரம்பத்திலேயே தள்ளிவைக்கப்படவேண்டியவர்கள்

அதைத்தான் புலிகள் செய்தார்கள்

 

நூற்றுக்கு நூறுவீதம் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தப்பு செய்பவர்களை தள்ளி வைப்பது பயங்கரவாதம்.
பயங்கரவாத்தை புலிகள் முன்னெடுத்ததால் அவர்களை தள்ளிவைக்க வேண்டி வந்து விட்டது.
 
தப்பு செய்பவர்களுக்கு கூட்டி கொடுத்து அரசியல் செய்ய வேண்டும் அதுதான் சாமர்த்தியம்.
Link to comment
Share on other sites

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

Link to comment
Share on other sites

அவரது பித்தலாட்டங்களை பின்பற்ற

புலிகள் வர மறுத்துவிட்டனராம்

நன்றாக கவனித்தால் புரியும்

இவரது வெறுப்பென்பது புலிகள் சார்ந்ததாக மட்டுமே இருக்காது

தமிழருக்கும் எதுவும் கிடைத்துவிடக்கூடாது என்பதாக இருக்கும்

அதை

அவரை

அவரது செல்லாக்கை ஆதரிப்பவர்களும் எம்மில் உளர்

இவர் போன்றவர்கள் ஆபத்தானவர்கள்

ஆரம்பத்திலேயே தள்ளிவைக்கப்படவேண்டியவர்கள்

அதைத்தான் புலிகள் செய்தார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

 

 

உங்களுக்கு  இதே வேலையாகப்போச்சு

உங்களுக்கு எழுதக்கூடாது என்று முடிவெடுத்தாலும்

தொல்லை  தாங்கமுடியல

 

தமிழக  மக்கள்

எப்போ

இவரைத்தெரிவு செய்தார்கள்

நான்

புலிகள்

தமிழர்கள் 

பற்றி  மட்டுமே பேசுகின்றேன்

பேசுவேன்

மற்றவர்கள் எதனையும் எமக்காக செய்வார்கள் என்று எப்பொழுதும் நினைத்ததில்லை

அழுது புரண்டும்

நம் பிள்ளையை  நாமே தான் பெறவேண்டும் என்பது எனக்கு தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

புலிகளுக்கு எதிராக எதையாவது கக்கிவிட வேண்டும் என்ற உங்களுடைய எண்ணம். சாதாரண ஆறறிவு மனிதனாக கூட உங்களை காட்டாமல் விட்டு விடுகிறது.
மானம்  ரோசம் சூடு சுரனைகளும் மனிதர்களுக்கு மட்டுமான உணர்வோ என்னமோ.....
 
மோடியின் இறந்தகாலத்தை இனி நீங்கள் மறந்துதுதான் ஆகணும். 
சண்டிதனத்தில் பார்த்தால் சீமான் வெறும் குழந்தை. 
மோடி உலக பயங்கரவாதி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

 

வாங்கிற காசுக்கு குலைக்கத்தானே வேணும்.......குலையுங்கோ குலையுங்கோ   :icon_mrgreen:

Link to comment
Share on other sites

வாங்கிற காசுக்கு குலைக்கத்தானே வேணும்.......குலையுங்கோ குலையுங்கோ   :icon_mrgreen:

 

வாங்குற காசுக்கு அர்ஜூன் குலைகிறார் என்றால்...மற்றவர்கள் என்ன "அடிச்ச" காசுக்காக குலைகிறார்களா?

 

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்குற காசுக்கு அர்ஜூன் குலைகிறார் என்றால்...மற்றவர்கள் என்ன "அடிச்ச" காசுக்காக குலைகிறார்களா?

 

:)

 

அப்ப தமிழருக்கு விடுதலை வேணுமெண்டு சொல்லுறவையெல்லாம் போராட்டம் நடத்துறவையெல்லாம் கண்டன ஊர்வலம் நடத்துறவையெல்லாம் மாவீரருக்கு வீர வணக்கம் சொல்லுறவையெல்லாம் காசு அடிச்ச ஆக்கள் எண்டு சொல்ல வாறியள் அப்பிடித்தானே?

Link to comment
Share on other sites

சிங்களவனும் அவனது ஆதரவாளர்களும் சுவாமியை வைத்து நல்லா பூச்சாண்டி காட்டிகிறான்,எங்கட தமிழரும் நல்லா இழிச்ச வாயர்கள் போல் ஆரியன்,பிராமணன் என ஏமாந்து கொண்டு இருக்கட்டும், சிங்களவன் மறைமுகமாக என்ன சொல்லுஹிறான் என்றால் " எங்களது ஆதரவாளரான சுவாமி ப.ஜ.க பக்கம் உள்ள்ளார் எனவே உங்களை நாம்

அழித்தே தீருவோம்"என்பது தான். ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை இவர்கல் இப்படி அதிகமாக கத்துவதே தமது இயலாமையை மறைக்கத் தான், ஆனால் திராவிட மாயைக்குள் சிக்கி இருக்கும் எமது தமிழ்

மக்களுக்கு இந்த ஆழமான அரையல் உண்மைகள்

புரிய போவதில்லை.

Link to comment
Share on other sites

மதத்தால் வேறுபட்டாலும் சிங்களவரும் ஆரிய இனம் இந்திய ஆழும் வர்க்கமும் ஆரிய இனம். ஆரிய இனம் ஆழும் இனம். தமிழர்கள் ஆழ்பவர்களை அண்டிப்பிழைக்கும் ஒட்டுண்ணி இனம். ஆரியர்கள் எப்போதும் தாம் ஒரு அடிமை என்று உணர்வதில்லை. தமிழர்கள் நிலை அப்படியில்லை. அடிமை என்று தன்னை உணர்பவன் தன்னைத் தான் ஆழ முடியாது. தமிழர்கள் நிலை எப்போதும் இதுதான். ஆழும் இனத்தில் இருவர் சந்தித்துக்கொள்கின்றனர்.

Link to comment
Share on other sites

Clown-Colors_zpsd8cba2cd.jpg

 

 

 

யாரை சந்திக்க‌ யாரை அனுப்ப வேண்டும் என்று சரியாகத்தான் முடிவெடுத்துள்ளார்கள்.
 
அமெரிக்க பிரதிநிதிகளை சந்திக்க இந்தக் கோமாளியை அனுப்பட்டும். அதன் பின் சீரியசாக யோசிக்கலாம்.
 
 
சம்பந்தன் சொல்லியது போல் மோடி மகிந்தவுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை சரியான முறையில் சொல்லியுள்ளார்.
 
இந்த டுபாக்கூறு சொல்வதெல்லாம் சிங்களக்கூட்டத்திற்கே எமக்கல்ல.
 
 
 
 

 

 

Link to comment
Share on other sites

அப்ப தமிழருக்கு விடுதலை வேணுமெண்டு சொல்லுறவையெல்லாம் போராட்டம் நடத்துறவையெல்லாம் கண்டன ஊர்வலம் நடத்துறவையெல்லாம் மாவீரருக்கு வீர வணக்கம் சொல்லுறவையெல்லாம் காசு அடிச்ச ஆக்கள் எண்டு சொல்ல வாறியள் அப்பிடித்தானே?

 

இல்லை நான் சொல்லுவது அவரின் கொள்கை உங்களதுக்கு எதிர் என்பதற்காக அவரை சிறுமை படுத்த கூடாது....ஏன் அவரை சிறுமைபடுத்தும் விதமாக எழுதுகிறீர்கள்..

அவரை பொறுத்த மட்டும் புலிகள் பிழை....புலிகள் காலத்திலேயே சேர்த்த தங்கங்கள் சில புலிகளின் குடும்பத்தினரால் சுருட்டப்பட்டது...வெளிநாடுகளில் காசு சேர்த்தவர்கள் கமிசன் அடித்தார்கள்....முழுசாகவும் ஆட்டையை போட்டார்கள்.....

Link to comment
Share on other sites

புலிகளே தள்ளி வைத்த சுவாமியை இந்திய ஆழும் அரசு பி ஜே பி இலங்கை அரசை சந்திக்க அனுப்பியிருக்கு . :icon_mrgreen:

இவங்கள் எல்லாம் எப்படி இந்தியாவை ஆள மக்கள் வாக்கு போட்டார்களோ . :lol:

 

சீமான் மாதிரி ஒரு சண்டியரை இந்திய பிரதமர் ஆக்கினால் சீனா ,பாகிஸ்தான் ,சிறிலங்கா அனைத்திற்கும் ஒரே அடியில் பாடம் படிப்பிக்கலாம்.

மோட்டு இந்திய மக்கள் . :D  

 

சிதம்பரத்தின் வாக்குகளை  திருப்பி திருப்பி எண்ண அவரின் வாக்கு மற்றையவரின் வாக்குகளை விட குறைவாக தான் இருந்தது. ஆனால் தேர்த்தலில் வென்று விட்டார். கணக்கு வழக்கு தெரியாதவர்களை அரசியல் கதைக்க விட்டால் இப்படித்தான். :)  :)
 
ஏன் உமாவும் சொன்னவர் தானே முழு இலங்கையையும் ஒரே அடியில் பிடிக்கலாம் எண்டவர். அவரை சண்டியர் என்று சொல்ல மாட்டீர்கள். படித்தவர் என்பீர்களாக்கும். மோட்டுக்கூட்டம். :icon_mrgreen: தனக்கு ஒரு நியாயம். மற்றவர்களுக்கு ஒரு நியாயம்.

மதத்தால் வேறுபட்டாலும் சிங்களவரும் ஆரிய இனம் இந்திய ஆழும் வர்க்கமும் ஆரிய இனம். ஆரிய இனம் ஆழும் இனம். தமிழர்கள் ஆழ்பவர்களை அண்டிப்பிழைக்கும் ஒட்டுண்ணி இனம். ஆரியர்கள் எப்போதும் தாம் ஒரு அடிமை என்று உணர்வதில்லை. தமிழர்கள் நிலை அப்படியில்லை. அடிமை என்று தன்னை உணர்பவன் தன்னைத் தான் ஆழ முடியாது. தமிழர்கள் நிலை எப்போதும் இதுதான். ஆழும் இனத்தில் இருவர் சந்தித்துக்கொள்கின்றனர்.

 

 

யூதர் திராவிடராம். அறிந்து சொல்லவும் அவர்களும் அடிமையோ என. ஆபிரிக்காவில் வாழும் கறுப்பர்கள்  திராவிடரோ என அறிய ஆவல்.  இப்படி வரவிலக்கணங்களை உங்களை தவிர யாராலும் எழுதவே முடியாது.

Link to comment
Share on other sites

மதத்தால் வேறுபட்டாலும் சிங்களவரும் ஆரிய இனம் இந்திய ஆழும் வர்க்கமும் ஆரிய இனம். ஆரிய இனம் ஆழும் இனம். தமிழர்கள் ஆழ்பவர்களை அண்டிப்பிழைக்கும் ஒட்டுண்ணி இனம். ஆரியர்கள் எப்போதும் தாம் ஒரு அடிமை என்று உணர்வதில்லை. தமிழர்கள் நிலை அப்படியில்லை. அடிமை என்று தன்னை உணர்பவன் தன்னைத் தான் ஆழ முடியாது. தமிழர்கள் நிலை எப்போதும் இதுதான். ஆழும் இனத்தில் இருவர் சந்தித்துக்கொள்கின்றனர்.

Meanwhile, genetic studies based on DNA conducted on Sinhala expatriates by a British medical institute 10 years ago showed that the Sinhalese predominantly carry M20, the Dravidian marker in them, says Subramaniyam Visahan who recently came out with an outline publication on the peopling of the island of Sri Lanka. """"Myths that obscure objective history about the peopling of the island could have been shattered had Colombo joined the DNA mapping programme, the Human Genome Project,"""" said the UK-based writer, who formerly worked for the British National Archives.

M20 is a genetic marker that is largely found among the Dravidian speakers while M17 is largely found among the Indo-Aryan speakers and M130 is largely found among the Austro-Asiatic speakers. But in understanding the relationship between genetic markers and language groups one has to keep in mind the fact that language replacement was always possible among human populations.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33077

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நான் சொல்லுவது அவரின் கொள்கை உங்களதுக்கு எதிர் என்பதற்காக அவரை சிறுமை படுத்த கூடாது....ஏன் அவரை சிறுமைபடுத்தும் விதமாக எழுதுகிறீர்கள்..

அவரை பொறுத்த மட்டும் புலிகள் பிழை....புலிகள் காலத்திலேயே சேர்த்த தங்கங்கள் சில புலிகளின் குடும்பத்தினரால் சுருட்டப்பட்டது...வெளிநாடுகளில் காசு சேர்த்தவர்கள் கமிசன் அடித்தார்கள்....முழுசாகவும் ஆட்டையை போட்டார்கள்.....

 
நீங்கள் குறிப்பிட்டவர் விடுதலைப்புலிகளை பள்ளிக்கூடம் போகாதவர்கள்.....படிப்பறிவில்லாதவர்கள்....ஐந்தாம் வகுப்பு படிக்காதவர்கள்....குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள்..அரசியல் அறிவு இல்லாதவர்கள்....உலகம் தெரியாதவர்கள் என்று  சிறுமைப்படுத்தும் போதெல்லாம் எங்கே இருந்தீர்கள்?
 
 
83;84,85,86 களில் புளொட் இயக்கமும் காசு சேர்த்தது...நானும் மாதாந்தமாக பங்களிப்பு செய்திருக்கின்றேன். புளொட் இயக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்கள் இன்று  கடை மாடிவீடுகள் என்று வாழ்கின்றார்கள். அதையாரும் கணக்கெடுப்பதில்லை...ஏனெனில் அது பழையகதை......
 
செல்வநாயகம் தொடக்கம் அமிர்தலிங்கம் வரைக்கும் செய்யமுடியாத  விடுதலைப்புலிகள் செய்திருக்கின்றார்கள். அதை சம்பந்தனும் சில தினங்களுக்குமுன் நினைவு கூர்ந்துள்ளார்.
 
சர்வதேசத்தையே தங்கள் மேசைக்கு கொண்டுவந்தவர்கள் விடுதலைப்புலிகள்.
Link to comment
Share on other sites

 

 
நீங்கள் குறிப்பிட்டவர் விடுதலைப்புலிகளை பள்ளிக்கூடம் போகாதவர்கள்.....படிப்பறிவில்லாதவர்கள்....ஐந்தாம் வகுப்பு படிக்காதவர்கள்....குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள்..அரசியல் அறிவு இல்லாதவர்கள்....உலகம் தெரியாதவர்கள் என்று  சிறுமைப்படுத்தும் போதெல்லாம் எங்கே இருந்தீர்கள்?
 
இன்றும் அவர் சொன்னதில் என்ன பிழை...எமது பிரச்சனை முடிந்து விட்டதா? இல்லை இன்னும் சொற்ப காலத்தில் முடியக்கூடிய நிலையில் உள்ளதா? எமது மக்கள் எந்த பயமும் இல்லாமல் இருகிறார்களா? அல்லது முதல் இருந்ததிலும் பார்க்க சீரழிந்து உள்ளார்களா?
 
 
83;84,85,86 களில் புளொட் இயக்கமும் காசு சேர்த்தது...நானும் மாதாந்தமாக பங்களிப்பு செய்திருக்கின்றேன். புளொட் இயக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்கள் இன்று  கடை மாடிவீடுகள் என்று வாழ்கின்றார்கள். அதையாரும் கணக்கெடுப்பதில்லை...ஏனெனில் அது பழையகதை......
 
இப்போ புலிகளுக்காக காசு சேர்த்தவர்களது கதையும் அது தானே? கனடாவில் ரேடியோ/டிவி நிலையங்களையே முழுங்கியிருகிரார்கள்....கனடாவில் எனது குடும்ப நண்பர் ஒருவர் "15" வருடமாக முழுநேரமாக புலிகளுக்கு காசு சேர்த்தவர்...இன்று இரண்டு வீடுகளுக்கு சொந்தகாரர் (2009க்கு முதலே முதலாவது வீட்டு அடமான பணம் கட்டி முடிக்கப்பட்டது :) )...அவரது மனைவி  2009 மட்டும் தனிய முழுநேரவேலைக்கு போய் வந்து கொண்டிருந்தார்..அதுவும அரசால் நிர்னயிக்கப்பட்ட குறைந்தளவு கூலிக்கே (factory  worker for minimum wages)...இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? ப்ளோட்டுக்கும் புலிக்கும் வித்தியாசம் இல்லை தானே.... இவ்வளவுக்கும் அர்ஜூன் ஒரு காலமும் பிளாட் செய்தது சரி என்று சொன்னதும் கிடையாது...நீங்கள் உங்கள் வசதிக்காக வேறு எதை வைத்தும் அவரை மடக்க முடியாததால் அவரே தூக்கிஎறிந்த ploteஐ அவர் மேல் உங்கள் வசதிக்காக போர்த்துகிறீர்களா??
 
 
செல்வநாயகம் தொடக்கம் அமிர்தலிங்கம் வரைக்கும் செய்யமுடியாத  விடுதலைப்புலிகள் செய்திருக்கின்றார்கள். அதை சம்பந்தனும் சில தினங்களுக்குமுன் நினைவு கூர்ந்துள்ளார்.
 
சர்வதேசத்தையே தங்கள் மேசைக்கு கொண்டுவந்தவர்கள் விடுதலைப்புலிகள்.
 
இதை இன்னும் எவ்வளவு காலத்துக்கு சொல்ல போகுறீர்கள்? மேசைக்கு வந்த சர்வதேசம் எங்கே? இப்போ புலிகள் எங்கே? தமிழரின் பிரச்சனைக்கு தீர்வு எங்கே? அதே சர்வதேசம் தானே புலிகளை தூக்கி எறிந்து விட்டது....இப்போ சர்வதேசம் அழிந்த (அழிக்கப்பட்ட) புலிகளுக்காக கண்ணீர் விடுகிறதா? :) :)
உங்களை மாதிரியானவர்களுக்காக தான் இப்போ ஒரு படம் எடுக்கிறார்கள்...அதன் trailerஐ சாத்திரி வண்ண திரைகள் பகுதியில் பதிந்திருக்கிறார்...பார்த்து சந்தொசபடவும் :)
 
நான் உங்களை சீண்ட வேண்டும் என்பதற்காக இவ்வளவும் எழுதவில்லை...ஆனால் புலிகளை அர்ஜூன் எதிகிறார் என்பதற்காக இங்குள்ள சிலர் அவர் மேல் தேவையில்லாத சேறு பூசலில் ஈடு படுவதால் தான் ...புலிகளில் இருந்து வந்தவர்களே..புலிகளை எதிர்ப்பவர்களை இப்படி தரக்குறைவாக நடத்துவதில்லை இப்படி காரசாரமான விவாதங்களில் ஒரு புன்னகையுடன் விலகி விடுவார்கள்...இந்த யாழில் மட்டும் தான் சில "உணர்ச்சி கூடியவர்கள்" உள்ளார்கள்...

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.