Jump to content

புதிய வகை மீன்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

a1(2342).jpg
வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் புதிய வகையான மீன் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (22)  அகப்பட்டுள்ளது. 

வாழைச்சேனையைச் சேர்ந்த முஹைதீன் பாவா நிஸார் என்பவரது  படகில் சென்ற மீனவர்களின் வலையிலேயே இந்த மீன் அகப்பட்டுள்ளது. 

கறுப்பு மற்றும்  சாம்பல் நிறமும் கொண்ட இந்த மீன் 07.5 கிலோகிராம் எடையும் 04 அடி நீளமும்  உடையதாகக் காணப்படுகின்றதென படகு உரிமையாளர் முஹைதீன் பாவா நிஸார் தெரிவித்தார். இப்புதிய வகை மீன்  தொடர்பில்  பிரதேச கடற்றொழில் பரிசோதகருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார். (எம்.எம்.அனாம்)
a2(1867).jpg
a3(1040).jpg
a4(572).jpg
a5(336).jpg
http://tamil.dailymirror.lk/--main/119082-2014-07-22-08-45-00.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Microraptor2.jpg

 

ஒருவேளை.. இந்த டைனாசாரின் வழி வந்த.. மீனோ..!

 

இதனை ஆய்வுகளுக்கு பயன்படுத்த பத்திரப்படுத்தி வைப்பது நல்லது. :icon_idea:

 

a5%28336%29.jpg

Link to comment
Share on other sites

இவை ஆழ்கடல் மீன்கள்...ஆழ்கடலில் இப்படி பயங்கரமான உருவங்களுடன் மீன்கள் உள்ளன..சூரிய ஒளியும் புகாதலால் எல்லாம் இப்படி அசிங்கமான நிறத்திலும் உள்ளன...கீழே உள்ள மீனா சுனாமி நேரம் தாய்லாந்தில் ஒதுங்கியது....

 

chimaera_pup.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.