Jump to content

அளவில் பூமியை போன்று இருக்கும் புதிய கோள்! - நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அளவில் பூமியை போன்று இருக்கும் புதிய கோள்! - நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

[Friday, 2014-04-18 20:44:07]
nasa-seithy-200-world.jpg

அளவில் பூமியை போன்று இருக்கும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கோள் பூமியில் இருந்து 500 ஒளிஆண்டு தொலைவில் உள்ளது. இந்த கோளை சுற்றிலும் வியர்வை சுளிகள் போன்ற அமைப்புக்கள் ஆங்காங்கே காணப்படுவதால், இந்த கோளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த புதிய கோளுக்கு கெப்லர் 186 எஃப் என பெயரிடப்பட்டுள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=107781&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி இருக்கெண்டால் பிறகென்ன....நாலு வடலி வைச்சு வளர்த்தெடுக்கத்தான் இருக்கு.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணி இருக்கெண்டால் பிறகென்ன....நாலு வடலி வைச்சு வளர்த்தெடுக்கத்தான் இருக்கு.. :D

 

அடக் கடவுளே ! அவங்கள் குடிக்கிற தண்ணியைச் சொல்லுனம். பச்சைத்தண்ணி...! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.