Jump to content

The Hindu ஆசிரியர் N.Ram க்கு சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கப்படவிருப்பதை எதிர்த்து கையொப்பமிடுங்கள்.


Recommended Posts

இந்து ஆசிரியர் என்.ராமுக்கு மும்பை பத்திரிகையாளர் சங்கம் சிறந்த பத்திரிகையாளர் விருதினை மே25 ஆம் தேதி வழங்குகிறது. தமிழினப்படுகொலையில் பங்கெடுத்த இந்து ஆசிரியருக்கு விருது வழங்குவது பத்திரிகை துறைக்கு அவமானமானது. எனவே மும்பை பத்திரிக்கையாளர் சங்கத்தின் கவனத்திற்கு இவரது இலங்கை அரசு ஆதரவு நிலைப்பாட்டினை விளக்கி இவரை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் வைக்க உங்களது ஆதரவினை கோருகிறோம். 40க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், சிறைப்படுத்தப்பட்டும் இருக்கிற இலங்கையில் அதனுடைய ஆளும் ஆட்சியாளர்களால் சிறந்த பத்திரிகையாளராக கெளரவிக்கப்பட்டவர் என். ராம் என்றால் அவரது யோக்கியதையை விரிவாக விளக்க வேண்டி வராது. தமிழர்கள் இவரது ஈவு இரக்கமற்ற பத்திரிகை அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பலப்படுத்துவோம். எதிரிகளை வீழ்த்துவது தமிழர்களின் வரலாற்றுக்கடமை. தமிழர்களே கைகோர்ப்போம்.

 

petition

http://www.change.org/en-IN/petitions/press-club-mumbai-do-not-bring-disgrace-to-journalism-awarding-n-ram

 

திருமுருகன் காந்தி - மே17 இயக்கம்

(facebook)

Link to comment
Share on other sites

இந்த petition ஐ நகலெடுத்து மும்பை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு fax அனுப்பவும். fax: 022-22622966

 

மே17 இயக்கம்

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  துளசி

செய்துள்ளேன்

Link to comment
Share on other sites

செய்துவிட்டேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையெழுத்து வைத்து விட்டேன். இதுவரை 369 பேர் கையெழுத்து வைத்துள்ளார்கள்.
இணைப்பிற்கு, நன்றி துளசி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைச்சாச்சு! 

 

376 க்கு வந்திட்டுது, தமிழ் சிறி! :D   

 

ஒரு தமிழனாக இருந்து கொண்டு... இந்து ராம், ஈழத் தமிழினத்துக்கு செய்த பத்திரிகைத் துரோகம் கொஞ்ச நஞ்சமல்ல புங்கையூரான்.

இன்று மாலைக்கிடையில் இதில் 3000 ஆட்களையாவது கையெழுத்து வைக்க வேண்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
bwRiLqHHSBZBBOk-556x313-noPad.jpg?136929

 

மே 17 இயக்கம், அனைவரையும்... கவரும் முறையில், இந்து நாளிதளுக்கு எதிரான பதாகையை வடிவமைத்துள்ளார்கள்.

 

Link to comment
Share on other sites

ஒரு தமிழனாக இருந்து கொண்டு... இந்து ராம், ஈழத் தமிழினத்துக்கு செய்த பத்திரிகைத் துரோகம் கொஞ்ச நஞ்சமல்ல புங்கையூரான்.

இன்று மாலைக்கிடையில் இதில் 3000 ஆட்களையாவது கையெழுத்து வைக்க வேண்டும். :)

அவர் தமிழனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தமிழனா?

 

சோ, சுப்பிரமணியசாமி மாதிரி... பார்ப்பனத் தமிழன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.