Jump to content

தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எங்கே?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சிங்கள நண்பர்களை கொண்ட எம்மவர்களும் இதை அவர்கள் மத்தியில் பரப்பவேண்டும். [/size]

சிங்கள நண்பர்களை(இராணுவம்)... ஒட்டுக்குழுக்கள் தான், அதிகம் வைத்திருக்கிறார்கள்.

ஃ ஒட்டுக்குழுக்கள் இதற்குப் பிரச்சாரம் செய்து, தாங்கள் தேடிய பாவத்துக்குப் புண்ணியம் தேட முயல வேண்டும்.

Link to comment
Share on other sites

பெயர் விபரங்களை கேட்பதால் கையெழுத்துப் போடுவதற்கு எம்மவர்கள் தயங்குவார்கள் என்பது உண்மைதான். கையெழுத்துக்கள் குறைவாக இருப்பதற்கு அது ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

[size=1]

[size=4]இருக்கலாம், ஆனால் ஒரு நிமிடத்தில் ஒரு மின்னச்சல் ஒன்றை இவ்வாறான தேவைகளுக்கு அப்படியானவர்கள் திறக்கலாம்.[/size][/size]

Link to comment
Share on other sites

அதை விட 2009இல் இப்படி நிறைய இடங்களில் கையெழுத்துப் போட்டு எந்தப் பலனும் ஏற்படவில்லை என்கின்ற சலிப்பு ஏற்கனவே பலருக்கு உண்டு. இணையத்தில் கையெழுத்துப் போடுவதை பலர் இப்பொழுது சீரியசாகவே எடுப்பது இல்லை.

[size=1]

[size=4]தவறு. அதாவது மாற்றம் நாளை வரும் என எண்ணி யாரும் இன்று கையொப்பம் போடுவதில்லை. பேனா போராட்டம் நீண்டது, ஆனால் பலமானது. [/size][/size]

[size=1]

[size=4]ஐ.நா. தருச்மன் அறிக்கை, அதை வெளியில் விட நாம் எடுத்த வெற்றிகரமான போராட்டம்,[/size][/size][size=1]

[size=4]ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வெற்றிகரமான ஜி.எஸ்.பி. பிளஸ். போராட்டம்,[/size][/size][size=1]

[size=4]அண்மையில் ஐ.நா. உள்ளக அறிக்கை...[/size][/size]

[size=1]

[size=4]இவற்றை எமக்கு கிடைத்த வெற்றியாக எடுத்து அயராது முயற்சிப்பவன் நிச்சயம் இலக்கை அடைவான். [/size][/size]

Link to comment
Share on other sites

[size=5]இதுவரை 722 கையொப்பங்கள் ![/size]

Link to comment
Share on other sites

 

Please sign!! தயவு செய்து கையெழுத்திடுங்கள்!

Puthuvai is a great lyricist, poet, lovely human being and lover of arts. We were friends but as many of you know , we followed different political trajectories. He, along with dozens of others were taken into custody by the Sri Lankan army in May 2009. No one knows what happened to him or where he is or whether he still is "

By Cheran Rudhramoorthy (poet)

 

 

 

கவிஞர்,எழுத்தாளர்,பேராசிரியர்,சிறந்த சமூகப் பார்வையாளர் சேரன் அவர்கள் ,உங்களைப் போன்ற கல்விமான்கள் நிறையப் இந்த புலம் பெயர் நாடுகளில் இலைமறைகாயாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களில் மிகச் சிலரே நாடும், நாடு சார்ந்த மக்கள் நலனும் பற்றிப் பேசுகிறார்கள்.மிகுதிப் பேர் மிகச் சுய நலமாக அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று ஈழம் என்று ஒன்று இருப்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.சிறையில் வாடும் சாதாரண பொது மக்களுக்கும்,எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமலே இலங்கை அரசாங்கம் வைத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான போராளிகளுக்கும்   எதுவும் செய்யாது விட்டாலும் பரவாயில்லை.ஆனால் ஒரு எழுத்தாளனாக,சமூகப் பிரக்ஞை அதிகம் கொண்ட மனிதர்களாக வாழ்ந்தவர்களுக்கு கூட எம்மால் ஒன்றும் செய்ய முடியாது போனால் எப்படி? இது வரைக்கும் அவர்கள் குடும்பங்களுக்காக புலம்பெயர் நாடுகளில் வாழும் யாருமே எந்த முயற்சியையும் சர்வ தேச சட்டங்களுக்கமைய எடுத்ததாக தெரியவில்லை.படித்தவர்கள வெளிவர வேண்டும்,வழி காட்ட வேண்டும்.மக்களை நோக்கி இத்தகைய விடையங்கள் அறை கூவல் விடப்பட வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கமைய ஒரு ஆட்கொணர்வு முறைய சமர்ப்பிக்கலாமா என்று பார்க்க வேண்டும். விடயம் தெரிந்த புத்தி ஜீவிகளும்,மொழி ஆற்றலும்,அணுகும் இடங்களும்,முறைகளும் பெரிதாக தெரியாத பொது மக்களும் ஒரே மாதிரி யாகவே இருக்கிறோம். இது நன்றாகவே தெரிந்த  சிங்கள இனவாதம் ஒருபோதும் எங்களுக்கு உரிமைகளைத் தரப்போவதில்லை....

Link to comment
Share on other sites

http://www.avaaz.org...i/?floeKdb&pv=4 இந்த நிறுவனத்தின் வாக்கு சேகரிப்பு பலஸ் தீன மக்களின் சமீபத்திய அங்கீகரிப்புக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது 

Avaazers, it's time to celebrate! 

A few minutes ago, the UN voted overwhelmingly to recognise Palestine as the world's 194th state!!! It’s a huge victory for the Palestinian people, for peace, for our community, and people across the world are joining with massive crowds in Palestine to celebrate.

The Palestinian people's journey to freedom is far from over. But this is a powerful step, and our community played a key role in it. Palestine's Ambassador to Europe said today:

"Avaaz and its members across the world have played a crucial role in persuading governments to support the Palestinian people's bid for a state and for freedom and peace. They have stood with us throughout and their solidarity and support will be remembered and cherished across Palestine." - Leila Shahid, General Palestinian Delegate to Europe



Brussels Action: While EU leaders were met, THIS was happening right outside their windows Madrid Action: Avaaz members want Spain PM Rajoy to say YES! The US and Israeli governments, beholden to extreme lobby groups (yes, sadly even Obama has given in), threw everything they had at crushing this vote, using financial threats and even threatening to overthrow the Palestinian President if he went ahead. Europe was the key swing vote, and under intense US pressure, leaders were, just two weeks ago, leaning towards not supporting the Palestinian state. Knowing the stakes, our community responded with the speed and democratic force that we needed to win:


  • Nearly 1.8 million of us signed the petition calling for statehood.


  • Thousands of us donated to fund public opinion polls across Europe -- showing that a whopping 79% of Europeans supported a Palestinian state. Our polls were plastered all over the media, and repeatedly cited in Parliamentary debates in the UK, Spain and France!


  • We sent tens of thousands of emails, Facebook messages and Tweets to leaders across Europe and made thousands of calls to foreign ministries and heads of state.


  • We unfurled a giant 4-storey banner outside the EU Commission in Brussels (right) while leaders were meeting inside. Then, we staged another stunt in Madrid. Previously, we had sailed a flotilla of ships past the UN calling for a vote. Our actions made headlines all over Europe.


  • Avaaz staff and members met with dozens and dozens of government ministers, top advisors, senior journalists, parliamentarians and thought leaders in each of the key countries, in many cases teaming up to win over leaders one by one through advocacy, pressure, parliamentary resolutions and public statements, always drawing on the surge in people power behind this cause.


  • We reached out to key thought leaders like Stéphane Hessel, a 94-year old survivor of Nazi concentration camps, and Ron Pundak, an Israeli who played a key role in Oslo peace process, to speak out in favour of statehood.
One by one, key European states broke with the US to answer the call of justice and their peoples. In the final vote tally we got just now, only 9 countries out of 193 have voted against! France, Spain, Italy, Sweden and most of Europe has voted for Palestine.

The US and Israel argued first that statehood was dangerous for peace, and then, when they'd lost, that it didn't matter and the vote was just symbolic. But if it were just symbolic they wouldn't have done everything to try and stop it. And after years of bad-faith negotiations and Israeli comfort with the status quo as they steadily colonize more Palestinian land, this move shows the US and Israel that if they do not engage in good faith, the Palestinians and the world are prepared to move forward without them. It's a more balanced basis for real peace talks. And that's the best alternative to the kind of violence we saw Israel's government and Hamas offer in Gaza this month. 

For decades the Palestinian people have suffered under a stifling Israeli military dictatorship, repressive controls on their travel and work, continual denial of their rights and the constant threat of insecurity and violence. 65 years ago today, the UN recognized the state of Israel, beginning a path to the establishment of a safe home for the Jewish people. Today the Palestinians take a step down the same path, and gain a dignity in the eyes of the international community that they have been denied for a generation. And from that dignity, we can build the foundations of peace.

With hope and joy,

Ricken, Alice, Ari, Wissam, Allison, Sam, Julien, Pascal, Wen, Pedro, Saravanan, Emma, Ben, Dalia, Alexey, Paul, Marie, Aldine, Luca, Jamie, Morgan and the whole Avaaz team. 

PS Here are some sources - The Associated Press covers today's victory, the Guardian covers our polling two weeks ago, Avaaz's Daily Briefing provides a map of the vote result, and Haaretz describes Israel's response.


Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும்

Link to comment
Share on other sites

கவிஞர்,எழுத்தாளர்,பேராசிரியர்,சிறந்த சமூகப் பார்வையாளர் சேரன் அவர்கள் ,உங்களைப் போன்ற கல்விமான்கள் நிறையப் இந்த புலம் பெயர் நாடுகளில் இலைமறைகாயாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களில் மிகச் சிலரே நாடும், நாடு சார்ந்த மக்கள் நலனும் பற்றிப் பேசுகிறார்கள்.மிகுதிப் பேர் மிகச் சுய நலமாக அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று ஈழம் என்று ஒன்று இருப்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.சிறையில் வாடும் சாதாரண பொது மக்களுக்கும்,எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமலே இலங்கை அரசாங்கம் வைத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான போராளிகளுக்கும்   எதுவும் செய்யாது விட்டாலும் பரவாயில்லை.ஆனால் ஒரு எழுத்தாளனாக,சமூகப் பிரக்ஞை அதிகம் கொண்ட மனிதர்களாக வாழ்ந்தவர்களுக்கு கூட எம்மால் ஒன்றும் செய்ய முடியாது போனால் எப்படி? இது வரைக்கும் அவர்கள் குடும்பங்களுக்காக புலம்பெயர் நாடுகளில் வாழும் யாருமே எந்த முயற்சியையும் சர்வ தேச சட்டங்களுக்கமைய எடுத்ததாக தெரியவில்லை.படித்தவர்கள வெளிவர வேண்டும்,வழி காட்ட வேண்டும்.மக்களை நோக்கி இத்தகைய விடையங்கள் அறை கூவல் விடப்பட வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கமைய ஒரு ஆட்கொணர்வு முறைய சமர்ப்பிக்கலாமா என்று பார்க்க வேண்டும். விடயம் தெரிந்த புத்தி ஜீவிகளும்,மொழி ஆற்றலும்,அணுகும் இடங்களும்,முறைகளும் பெரிதாக தெரியாத பொது மக்களும் ஒரே மாதிரி யாகவே இருக்கிறோம். இது நன்றாகவே தெரிந்த  சிங்கள இனவாதம் ஒருபோதும் எங்களுக்கு உரிமைகளைத் தரப்போவதில்லை....

 

உண்மையான ஆணித்தரனமான கருத்துக்கள்.

Link to comment
Share on other sites

'' வெளியில் வராத குரல்களாக .."



Link to comment
Share on other sites

"முதலில் அவர்கள் யூதரைத் தேடி வந்தார்கள்

நான் அவர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை

ஏனென்றால் நான் யூதனில்லை

பின்னொரு பொழுதில்

கம்யூனிஸ்டுக்களைத் தேடி வந்தார்கள்

அப்போதும் நான்  குரல் கொடுக்கவில்லை

ஏனென்றால் நான் கம்யூனிஸ்டு இல்லை

 

 

அவர்கள் தொழிலாளர்களையும் தேடி வந்தார்கள்

நான் அவர்களுக்காகவும் குரல் கொடுக்கவில்லை

ஏனென்றால் நான் தொழிலாளி இல்லை

 

கடைசியில்

 

அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்

அப்போது எனக்காகக் குரல் கொடுக்க

எவருமே இருக்கவில்லை."

 

- மார்ட்டின் நியமொல்லர்

(ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சியில் வதைபட்ட கவிஞர்)

Link to comment
Share on other sites

18093_10152350124815637_2811211_n.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எந்த முன்னேடுப்பிற்கும் கையெழுத்து போடுபவர்கள் கொஞ்சம்
எதற்கும் கையெழுத்து போடாதவர்கள் இன்னொரு புறம்

 

 

கையெழுத்து போட்டால் என்ன பிரயோசனம் என கேட்பவர்களுக்கு ஒரு இந்த ஒளிப்பதிவு :

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எங்கள் தேசத்தின், தேசியகவிஞன் விடுதலைக்கு நாம் என்ன செய்தோம் ?

 

தமிழர்கள் அனைவரும் உங்கள் கையொப்பங்களை கீழ் காணும் இணையமூடாக பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேம்.

 

http://www.avaaz.org/en/petition/Where_Is_Puthuvai_Ratnathurai/?floeKdb&pv=4

Link to comment
Share on other sites

  • 2 months later...

புதுவையும் நானும் 1964 - 1974 காலக் கட்டங்களில் சாதி எதிர்ப்பு போர்களங்களில் தோழர்களான அந்த நாட்கள் நேற்றுப்போல இன்னும் நினைவில் பசுமையாக 1983ம் ஆண்டு இனக்கலவரம் எங்கள் பாதைகளில் த்ருப்பு முனையானது. இறுதியாக யாழில் திருநெல்வேலி காலிகோவிலுக்கு பக்கதிலுள்ள அவனது பரம்பரை வீட்டில் சந்திதது 2004 என்று ஞாபகம். 2004ல் புதுக்குடியிருப்பில் உள்ள அவனது வீட்டுக்கு பாலகுமாரனுடன் போனபோது மனைவியார்தான் இருந்தார். .  என்னுடைய ஆப்த நண்பனும். என் கவிதைகளின் (ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்) காதலனுமான அந்த மாகவிஞனை பணிகிறேன்.

நான் visjayapalan@gmail.com என்ற மின்னஞலை உள்ளீடு செய்தேன். என் வாக்கு பதிவாகி உள்ளதா? இல்லையாயின் எப்படி சரியாக பதிவு செய்வது? தயவு செய்து யாராவது உதவுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.