Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2009]


Recommended Posts

யுத்தம் நடக்கும்போது தமிழர்கள் கொல்லப்படுவது இயல்பு.

மேலும் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • Replies 467
  • Created
  • Last Reply

'யுத்தம் நடக்கும்போது தமிழர்கள் கொல்லப்படுவது இயல்பு. ஈழத்தமிழர் என்றுகூட அம்மக்களை அழைப்பது தவறு - ஜெயலலிதா' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'யுத்தம் நடக்கும்போது தமிழர்கள் கொல்லப்படுவது இயல்பு. ஈழத்தமிழர் என்றுகூட அம்மக்களை அழைப்பது தவறு - ஜெயலலிதா' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'ராஜீவ் சிலைக்கு செருப்பு மரியாதை - தங்கபாலு கடும் கண்டனம் -வீடியோ இணைப்பு' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'விஜய ரி ராஜேந்தரின் உணர்ச்சிமிகு உரை காணொளியில்' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'எனது பெயரை மதுசா என்று மாத்தி குடிபிங்காளா?அண்ணாமரே?' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டு 'பெயர் மாற்றங்கள்' என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

'கனடா யாழ் கருத்துக்கள நண்பர் வட்டத்திற்கான அறிவிப்பு' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் பொருத்தமற்ற கருத்துக்கள் பிரிக்கப்பட்டு அரட்டைப் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'வட போர் அரங்கில் கைது செய்ய பட்ட சிங்கள சிப்பாய் விடுதலை' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'நாளையே தமிழ் ஈழம் மலருமானால் ஆட்சியை துறக்கத் தயார்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'BBC யின் இரட்டை அணுகுமுறை' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'ஈழத்தமிழர்களை காக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறன – சோனியா' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

கனடாவில் இசை விழா....!!!!, ரெம்ப முக்கியமோ???? தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'கனடாவில் இசை விழா....!!!!, ரெம்ப முக்கியமோ????' என்ற தலைப்பிலிருந்து பண்பற்ற முறையில் எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

' நாளையே தமிழ் ஈழம் மலருமானால் ஆட்சியை துறக்கத் தயார் - கருணாநிதி' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

புலிகளின் வலிந்த தாக்குதல் தொடர்பாக இன்று ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட பல்வேறு பதிவுகள் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல் தலைப்பில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊர்ப்புதினம் பகுதியில் இணைக்கப்பட்ட சில தலைப்புகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

தயவு செய்து பின்வரும் விடயத்தினைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

அன்பான உறவுகளுக்கு,

மோதல்கள் நடைபெறுவதாக அறியப்படுகிற செய்தி ஓரளவு உறுதிப்படுத்தப்படக் கூடியதாக இருப்பினும், மேலதிக விபரங்களோ அல்லது இழப்பு விபரங்களோ எதுவும் நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறப்படவில்லை. "கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்" என்கிற இந்தத் தலைப்பின் கீழ் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகவோ, வாய்வழி பகிரப்பட்ட தகவல்களாகவோ, சில தமிழ் ஊடகங்களின் வழி வெளிவந்த உறுதிப்படுத்தப்படாத செய்திகளாகவோ தான் இருக்கின்றன. இவற்றின் உண்மைத்தன்மையை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஊரில் தொலைத் தொடர்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் உறுதியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது. ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கொழும்புத் தொடர்புகளினூடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.

அது ஒருபுறமிருக்க...

1. உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதையோ, எமது கற்பனைக்கு செய்திகளைப் புனைவதையோ தவிர்ப்பது நல்லது. நம்பத்தகுந்த வட்டங்களிலிருந்தோ, உரியவர்களிடமிருந்தோ உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வரும்வரை பொறுமை காப்பதே சிறந்தது. எமது கற்பனை வளத்துக் கேற்றாற்போல் செய்திகளைத் திரித்தும், மெருகேற்றியும் எழுதி - மக்களை உச்சத்துக்குக் கொண்டுபோய் - இறுதியில் ஏமாற்றத்துள் தள்ளுவதனூடாக - போராளிகள் மீது வெறுப்புணர்வையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்த வழிகோலாதீர்கள். இதுபோன்ற செயற்பாடுகள் உளவியல் ரீதியாக மக்களைப் பாதிக்கும் - அது விடுதலைப் போராட்டத்தையும் பாதிக்கும்.

2. போர்க்களச் செய்திகள் எமக்கு சாதகமாக இருக்கிறபோது நாம் மகிழ்ச்சியடைவது இயல்பானது தான். அதை எம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. வெற்றி தோல்வி நிரந்தரமில்லை. இன்று எம் பக்கம் இருக்கிற வெற்றி, நாளை எதிரியின் பக்கம் போகலாம். ஆனால், வெற்றி வருகிறபோது கொண்டாடுவதும், தோல்வி வருகிறபோது சோர்ந்துபோவதுமாக நாம் இருப்பதை மாற்றியாக வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் எமது பலவீனம் அதுதான். இன்றைய சூழல் தாயக மக்களின் அவலங்களால் நிறைந்தது. அந்த மக்களின் அவலங்களை சர்வதேச சமூகத்தின் முன்னே கொண்டுசெல்வது தான் எமது பணியாக இருக்கவேண்டும். அதனை முன்னிறுத்தி புலம்பெயர்ந்த நாடுகளில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதே எமது தேவை. தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்பு யுத்தத்தை அம்பலப்படுத்தி, சர்வதேசத்தின் தமிழர்கள் மீதான அணுகுமுறையை மாற்றவைக்கும் - அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொண்டாக வேண்டும். போர்க்கள வெற்றிச் செய்திகளைப் பேசுவதற்கு நாம் கொடுக்கிற முக்கியத்துவத்தை - ஏன் மக்களின் அவலங்களைப் பற்றிப் பேசுவதற்கு கொடுக்கிறோமில்லை? 1000 இராணுவம் இறந்ததாக செய்திகேட்டு மகிழ்கிற நாம் ஒன்றை மட்டும் மறந்துவிட்டோம். நாளொன்றுக்கு 10 மக்கள் என்று இதுவரை இறந்த மக்கள் தொகை பற்றி யோசித்திருக்கிறோமா? மக்களின் சாவு தொடர்பாக வருகிற செய்திகளைப் வாசிப்பதையே நாம் தவிர்த்து வருகிறோம் என்பது தான் உண்மை.

எனவே, தயவுசெய்து மக்களின் அவலங்களை வெளியுலகுக்குக் கொண்டுசெல்ல ஆவன செய்யுங்கள். அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். போர்களச் சூழல் எமக்கு சாதகமாக அமைகிறபோது, அதைத் தக்கவைப்பதற்கான அனைத்துப் பங்களிப்புகளும் புலம்பெயர்ந்த எமது கைகளிலேயே உள்ளன என்பதை உணர்ந்து செயற்படுவோம். இனியாவது - செய்திகளையும் கருத்துக்களையும் பொறுப்புணர்வுடன் எழுதுமாறு/இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் உணர்வுகளை நாம் மதிக்கிறோம். அதே நேரத்தில் உண்மைகளை உள்வாங்கி நீங்கள் செயற்படவேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல் தலைப்பில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டு தலைப்பும் மூடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

முல்லைத்தீவு நகரை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'பிந்திய செய்தி: 100 பொதுமக்கள் பலி' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி ?? ' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி ?? ' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டு தலைப்பும் மூடப்பட்டுள்ளது

வதந்திகள் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'கருணாநிதியின் இறுதி நாடகம்? கருத்துப்படம் !'

'இலங்கை தமிழர் பிரச்னை:சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார் கலைஞர்-வைகோ'

'சோனியாவுடன் கலைஞர் பேச்சு!'

ஆகிய தலைப்புகள் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.