Jump to content

தமிழரசு 20,000 பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்


Recommended Posts

வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் தமிழரசு !

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு அண்ணா வாழ்த்துக்கள் .. இது ஒரு நிறைவான மைல் கல் தொடர்ச்சியாக எழுதுங்கள் 

அன்புடன் நன்றிகள் சசி - வாமம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக

அன்புடன் நன்றிகள் சகோதரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு அண்ணா வாழ்த்துக்கள்

அன்புடன் நன்றிகள் வாதவூரான் 

வாழ்த்துக்கள் தமிழரசு அண்ணா..உங்கள் சேவை யாழுக்கு தொடர்ந்து தேவை. நன்றி.

நன்றிகள் சகோதரி தமிழினி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தம்பி  தமிழ் அரசு

 

எமது சொத்து இவர்

தமிழரின் மீதும்

தமிழர் தாகத்தின் மீதும்

போராளிகள் தலைவர் மீதும் இவர் வைத்திருக்கும் அன்பு மலைக்க  வைப்பது....

அந்த அன்பே

இங்கு இவரை இவ்வளவு நேரம் செலவளிக்க தூண்டுகிறது என்று சொல்லலாம்.

 

கொஞ்சம் காரம் அதிகமான தம்பி :D

இடைக்கிடை முட்டிக்கொண்டாலும் :lol:

பொதுநலன் என்பதால்

காற்றாய்ப்பறந்து விடும்

 

வாழ்க  வளமுடன்...........

உங்களின் நேரத்துக்கும், அக்கறைக்கும், பாசத்துக்கும் எனது அன்பான நன்றிகள் விசுகு 
Link to comment
Share on other sites

சிறப்பு வாழ்த்துக்கள் தமிழரசு அண்ணா..

உங்கள் சேவை யாழுக்கு தொடர்ந்து தேவை.

நன்றி. 

Link to comment
Share on other sites

யாழ் நிலைத்திருக்க தங்களின் சேவை யாழில் நிலைதிருக்க வேண்டும்.

 

 

வாழ்த்துக்கள் தமிழரசு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள் தமிழரசு உங்கள் சேவை தொடரட்டும் :icon_idea:
 
Link to comment
Share on other sites

 

இது வரைக்கும் 4 கள உறுப்பினர்களே 20,000 பதிவுகளை கடந்து இருக்கின்றார்கள். அவர்களிலும் இருவர் தான் இன்று வரைக்கும் யாழுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.

 

என் கணக்கில் பிழை ஒன்று உள்ளது. இதுவரைக்கும் 20,000 பதிவுகளைக் கடந்தவர்கள் ஐந்து பேர். தமிழ் சிறியும் ஒருவர் அதில்.

 

தமிழ் சிறியின் உறுப்பினர் நிலையில் மாற்றம் வந்தமையால் தேடு பொறியில் அவர் பெயர் விடுபட்டுள்ளது.

 

தேடு பொறி: http://www.yarl.com/forum3/index.php?app=members&module=list&max_results=20&sort_key=posts&sort_order=desc&filter=ALL

 

அன்புடன் சுட்டிக்காட்டிய  தமிழ் சிறிக்கு என் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழரசு..!

அன்பான நன்றிகள் சுவி. 

வாழ்த்துக்கள் தமிழரசு 

அன்பான நன்றிகள் கறுப்பி.

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்  உரித்தாகுக தமிழரசுக்கு.

அன்பான நன்றிகள் பெருமாள்.

வாழ்த்துக்கள் சகோ.....

அன்பான நன்றிகள் சகோ பையன் 26

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்

அன்பான நன்றிகள் ... நந்தன்.

வாழ்த்துக்கள், தமிழரசு.

அன்பான நன்றிகள் ... ராசவன்னியன்.

வாழ்த்துக்கள் தமிழரசு அண்ணா. :)

அன்பான நன்றிகள் ... சகோதரி துளசி. 

வாழ்த்துக்கள் தமிழரசு.

அன்பான நன்றிகள் ... குமாரசாமி அண்ணா.

நன்றியும் வாழ்த்துக்களும், தமிழரசு.

அன்பான நன்றிகள் ... இணையவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழென்னும் வீணையை மீட்டும் விரல்களில் ஒன்று என்று கூட உங்களைப் பாராட்டலாம்!

 

வாழ்த்துக்களும், நன்றிகளும் உனக்கு, சகோதரனே!

 

சமையல் பாகத்தையும் தொடர்ந்து கவனிக்கவும்! :D

நான் எந்த விரல் என்று சொல்லவில்லையே நண்பா ...  :D
 
அன்பான நன்றிகள் புங்கையூரான். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழரசு..! உங்கள் கனவுகள் நிறைவேறவும் சிறப்பு வாழ்த்துக்கள்..!

அந்த நம்பிக்கையில்தான் என்னும் உயிர் வாழ்கின்றேன் நண்பா!  
 
அன்பான நன்றிகள் இசைக்கலைஞன். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய அண்ணனுக்கு அன்பும் வாழ்த்துக்களும்...

அன்பான நன்றிகள் சகோ சுபேஸ்.

யாழ் களத்தில் புதினங்களை அள்ளி வழங்கும் தமிழரசு இன்னும் பல்லாயிரம் பதிவுகளை இட வாழ்த்துக்கள் :)

தங்களின் வாழ்த்துக்களுக்கு

அன்பான நன்றிகள் கிருபன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்  உரித்தாகுக தமிழரசு அண்ணாவுக்கு.

அன்பான நன்றிகள்  நவரத்தினம். 

வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் தமிழரசு !

அன்பான நன்றிகள் கரி. 

சிறப்பு வாழ்த்துக்கள் தமிழரசு அண்ணா..

உங்கள் சேவை யாழுக்கு தொடர்ந்து தேவை.

நன்றி. 

அன்பான நன்றிகள் சகோதரி அலைஅரசி. 

யாழ் நிலைத்திருக்க தங்களின் சேவை யாழில் நிலைதிருக்க வேண்டும்.

 

 

வாழ்த்துக்கள் தமிழரசு..!

அன்பான நன்றிகள் மல்லையூரான். 

 

வாழ்த்துக்கள் தமிழரசு உங்கள் சேவை தொடரட்டும் :icon_idea:

 

அன்பான நன்றிகள் சகோதரி ரதி. 

வாழ்த்துக்கள் தமிழரசு.

அன்பான நன்றிகள் சகோதரி யாழ்கவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் உங்கள் பயணம் பல சிகரங்களை தொட தம்பியின் அன்பு வாழ்த்துக்கள் :)

அன்பான நன்றிகள் ராஜன் விஷ்வா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழரசு

Link to comment
Share on other sites

நன்றியும் வாழ்த்துக்களும். எப்போதும் உங்கள் பதிவுகளின் விசிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

congratulations-1215.gif

மூன்று வருடத்திற்குள் இருபதாயிரம் பதிவுகள் இடுவதென்பது... மலைக்க வைக்கும் சாதனை.

தமிழரசு இணைக்கும் பதிவுகள் அநேகமானவை... பெரும்பாலான இணையங்களில், வராத செய்தியாக இருக்கும்.

இவற்றை... எப்படி தேடிப் பிடிக்கின்றார் என்று யோசிப்பதுண்டு.

தாயகம் சம்பந்தமான... தெளிவான பார்வையுடைய தமிழரசுவிற்கு, வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு மேலும் பல பதிவுகளைத் தர வாழ்த்துக்கள்!!!!!

அன்பான நன்றிகள் புலவர்.

வாழ்த்துக்கள் தமிழரசு

அன்பான நன்றிகள் அகஸ்தியன். 

நன்றியும் வாழ்த்துக்களும். எப்போதும் உங்கள் பதிவுகளின் விசிறி.

மிக்க மகிழ்சி எனது பதிவுகளுக்கும் விசிறியாக உள்ளீர்கள் ......  :D  :)
 
அன்பான நன்றிகள் விவசாயி விக். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

congratulations-1215.gif

மூன்று வருடத்திற்குள் இருபதாயிரம் பதிவுகள் இடுவதென்பது... மலைக்க வைக்கும் சாதனை.

தமிழரசு இணைக்கும் பதிவுகள் அநேகமானவை... பெரும்பாலான இணையங்களில், வராத செய்தியாக இருக்கும்.

இவற்றை... எப்படி தேடிப் பிடிக்கின்றார் என்று யோசிப்பதுண்டு.

தாயகம் சம்பந்தமான... தெளிவான பார்வையுடைய தமிழரசுவிற்கு, வாழ்த்துக்கள். :)

 

யாழ்களத்தில் கருத்தாடலில் அனைவரது உள்ளத்தை கவர்ந்ததுபோல என்னையும் கவர்ந்தவர்.  :)
உங்களைப்போன்றோரின் ஆதரவினாலையே என்னால் இத்தனை செய்திகளை இணைக்க முடிந்தது இதில் கிடைத்த பெருமை எல்லாம் உங்களைப்போன்ற உறுப்பினர்களையே சேரும்.  :D  :)
 
கருத்துக்கு அன்பான நன்றிகள் தமிழ் சிறி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு! இன்னும் பல்லாயிரம் கருத்திடவும்  தகவல்களை இணைத்திடவும் வாழ்க வளர்க.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.