Jump to content

அனந்தியின் வாழ்வாதார மற்றும் சமூக மேம்பாட்டு உதவிகள்


Recommended Posts

  அனந்தியின் உதவித் திட்டங்கள்:

 

  • காணாமல் போனோர் – சரணடைந்தோர் நலன் பேணல். (Disappeared – contaminator care.)
  • முன்னாள்  போரளிகளின்  நலன் பேணல் (care of the former Poralikal).
  • பெண்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள் (Livelihood support programs for women)
  • நலிவுற்ற குடும்பங்களின் நலன் பேணல் ( Care of indigent families).

மேற்குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைபடுத்த உங்கள் உதவியை வேண்டி நிற்கிறோம்!!

 

==================================================================

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தோடும்.. தொடர்புகளை ஏற்படுத்தி.. உதவிகளை பன்முகப்படுத்திக் கொள்ளலாமே அனந்தி அக்கா.

Link to comment
Share on other sites

உங்கள் மக்களுக்கான உதவித்திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் .பலரும் தற்போது பலவகையான உதவிகளை செய்கின்றார்கள் .முடியுமான வரை தகவல் பரிமாற்றத்தை மேற்கொண்டு ஒரு சிலருக்கு மீண்டும் மீண்டும் உதவிகள் கொடுக்கப்படுவதை தவிர்க்கப்பாருங்கள் .

Link to comment
Share on other sites

உங்கள் திட்டங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர் தேசங்களில் இருந்து தாயகத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுவதை விட தாயகத்தில் இருந்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நேரில் அவதானித்து உதவுவதுதான் உண்மையில் பாதிக்கப் பட்டவர்களை சென்றடையும் என்பது எனது நம்பிக்கை.
 
உங்கள் திட்டங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள். 
Link to comment
Share on other sites

  • 2 months later...

எனது திட்டங்களுக்கு உதவிகளை வழங்கிட தொடர்பு கொள்ளுங்கள்:

 

தொடர்புகளுக்கு:

 

Tel: +94 21 225 1000

email: info@ananthy.net

URL: http://www.ananthy.net

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.