Jump to content

புவி அசைந்தாடும் .இது இறைவன் அருளாகும்


Recommended Posts

முகநூலில் பல உறவுகள் என்னுடன் இசை சம்பந்தமாக தனிமடலில் உரையாடுவார்கள் .இது அவர்கள் இசை மேல் கொண்ட ஆர்வத்தை உணர்கிறேன் .நேரத்தை பார்க்காமல் நானும் உரையாடுவேன் .......என்னில் உண்மை உணர்வை காடுவார்கள் .எனக்கும் அது பிடிக்கும் என்பதனால் எல்லாவற்றையும் மறந்து உரையாடுவேன் .அந்தவகையில் இன்று எம் யாழ்கள உறவாகிய நெல்லையான் அண்ணா நேரடியாக சில பாடல்களை எனக்கு இணைத்தார் உரையாடினார் .........காலத்தால் அழியாத பாடல்கள் .

 

 

 

 

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4-SKRnofrRU

 

 

 

Link to comment
Share on other sites

எனைத் தேடும் மேகம்... ம். ம்.. நல்ல பாடல்.. நீண்ட நாட்கள் கேட்காத பாடல்... ஆ.. ஆ.. ஆ.. அந்த ஹம்மிங்தான் பாடலின் ஜீவனே!  :D  நன்றி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன்  தந்தது நெல்லுமணி போன்ற பாடல்கள், இணைப்புக்கு நன்றி  த . சூ...! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.