Jump to content

புதிய மெருகூட்டலுடன் யாழ் கள வாழ்த்துப்பாடல்


Recommended Posts

வணக்கம் உறவுகளே......

யாழ் கருத்து களத்தின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் ஈழத்து இசை சிற்பி தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் கவிக்குயில் வல்வை சகாரா அக்காவின் கவிவரிகளில் வந்திருந்த யாழ் கள வாழ்த்துப்பாடலை யாழ் களத்தின் 16 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்னும் மெருகூட்டப்பட்டு அந்தப்பாடலை உங்கள் முன் சமர்பிக்க இருக்குன்றோம் காத்திருங்கள்...

Link to comment
Share on other sites

எங்கள் இணுவையூர் தந்த மைந்தன் சுவிஸ் நாட்டின் தமிழ்க்காவலன் மயூரன் அண்ணா அவர்களின் கைவண்ணத்தில் படக்கலவை நடந்து கொண்டு இருகின்றது ....

Link to comment
Share on other sites

எங்கள் இணுவையூர் தந்த மைந்தன் சுவிஸ் நாட்டின் தமிழ்க்காவலன் மயூரன் அவர்கள் கையுறைகளை எங்கோ வைத்துவிட்டு மறந்ததால், தற்போது அவைகளைத் தேடி அலைவதால்  படக் கலவையில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. கையுறைகள் கிடைத்ததும் அவற்றை அணிந்துகொண்டு கலக்கலை தொடருவார் என எதிர்பார்க்கிறோம்.  :icon_idea: 

Link to comment
Share on other sites

ஏனப்பு சுண்டு ஞாமான பட்டுக்குஞ்சம் தொங்கவிட்டுக்கிடக்கு..

 

 

இன்று ஒரு நிகழ்வு முடிந்து இப்போதுதான் வீடு வந்தேன். கையுறை போட்டுக் கலக்கத் தொடங்குகின்றேன். பணியாரமா வந்தாச் சரி.

Link to comment
Share on other sites

உறவுகளே இன்னும் சிறிது நேரத்தில் மிகத்தரமாக மயூரனின் கையுறை கைவண்ணத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் யாழ்கள வாழ்த்துபாடல் உங்கள் முன் ..................... :)
 
இந்த இனிய களத்தின் 16 ஆவது அகவையை ஒட்டி  இந்தப்பாடலை இன்று வெளிக்கொணர்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம் ,நன்றிகள் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா பாடல்? :o

 

எம்.ஜி. ஆர் படம் மாதிரி, 'வெள்ளித் திரைக்கு விரைவில் வருகிறது' எண்டு விளம்பரம் வருகுதேயொழியப், பாடலை இன்னும் காணவில்லை! :D 

 

சும்மா ஒரு பம்பலுக்குத் தான்! :icon_idea:  

 

Link to comment
Share on other sites

எங்கப்பா பாடல்? :o

 

எம்.ஜி. ஆர் படம் மாதிரி, 'வெள்ளித் திரைக்கு விரைவில் வருகிறது' எண்டு விளம்பரம் வருகுதேயொழியப், பாடலை இன்னும் காணவில்லை! :D

 

சும்மா ஒரு பம்பலுக்குத் தான்! :icon_idea:  

அண்ணா நானும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன் .............. :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனம் இன்னும்.... ஐரோப்பாவில் நித்திரைப் பாயை விட்டு எழும்பவில்லைப் போல கிடக்கு,sleeping2.gif
ஒன்றிரண்டு மணித்தியாலம் கழித்து வெளியிடுங்கள், அப்ப... கனடாச் சனமும் எழும்பியிருக்கும். :D

Link to comment
Share on other sites

அப்பாடி ஒரு மாதிரி கலக்கி முடிஞ்சுது.

தரவேற்றம் நடக்குது.

இருநாள் திட்டமிடலுடன்தான் படக்கலவை செய்துள்ளேன். படக்கலவையில் எனக்கு பெரும் அனுபவம் இல்லை. முயற்சித்துள்ளேன். குறைகளை சு(கு)ட்டிக் காட்டுங்கள். இன்னும் சில மணித்துளிகளில் உங்கள் முன் பாடலோடு வருகின்றேன். வாய்ப்பைதந்த சேகர் அண்ணாவையும் களம் அமைத்துக் கொடுத்த யாழ் களத்தையும் நினைப்பில் நிரந்தரமாக்குகின்றேன். தொடர்ந்து பணயிப்போம்.

Link to comment
Share on other sites

இருநாள் திட்டமிடலுடன்தான் படக்கலவை செய்துள்ளேன். படக்கலவையில் எனக்கு பெரும் அனுபவம் இல்லை. முயற்சித்துள்ளேன். குறைகளை சு(கு)ட்டிக் காட்டுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது பாடலும் இசையும். மயூரனுக்கும் வல்வை சகாராவுக்கும் தமிழ்ச் சூரியனுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நன்றாக உள்ளது. இப்பாடலை உருவாக்கிய வல்வை சகாரா, தமிழ்சூரியன், மயூரன் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

Link to comment
Share on other sites

மயூரன் நன்றாக இருக்கிறது.

செயற்கைதனமான காட்சிகளை தவிர்த்து இன்னும் தாயகம் சம்பந்தமான இயற்கை காட்சிகளை காட்டி இருக்கலாம்.

சில படங்களை போடும் போது அதில் இருக்கும் Watermarks இணை தவிர்க்க பாருங்கள். அல்லது Watermarks இல்லாத படங்களை போடுங்கள்.

நாங்கள் வீணாக அவர்களை விளம்பரம் செய்வது போல ஆகிவிடும்.

நன்றாக செய்துள்ளீர்கள். Edius மற்றும் Pinnacle போன்ற Editing மென்பொருள்களை பாவியுங்கள். நல்லா வருவீங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்வரிகளும்,இசையும், படக்கலவையும் அருமை. இதற்காக உழைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா , சூரியன் , மயூரன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் மிக அருமை. ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஐந்து நிமிடமும்... விரைந்து சென்று விட்ட மாதிரி இருந்தது. :)

 

பாடல் வரிகளை உருவாக்கிய வல்வை சகாறாவுக்கும், பாடிய நாதனுக்கும், இசையமைத்த தமிழ்ச்சூரியனுக்கும், அழகிய படங்களை இணைத்து... முழுப்பாடலாக்கிய மயூரனுக்கும் பாராட்டுக்கள்.smileyvault-cute-big-smiley-animated-024

Link to comment
Share on other sites

பாடல்வரிகளும்,இசையும், படக்கலவையும் அருமை. இதற்காக உழைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பைவிட இசையால் மெருகேற்றி இருக்கிறீர்கள் தமிழ் சூரியன். ஆரம்ப வரிகளில் கடைசி வரியை பாடகர் பாடும்போது சிறிது திணறுவதுபோல் தோன்றுகிறது.

 

"நாமொளிரக் களமுவந்த யாழ் அணங்கே" என்று எழுதியிருந்தேன் பாடகர் களமுவந்த என்னும்போது அவருக்கு அது இலாவகமாக இல்லை என்பது எனக்குப் புரிகிறது. களமுவந்த என்பதை களம் தந்த என்று மாற்றியிருந்தால் பாடுபவருக்கு இலகுவாக இருக்கும். மாற்றியிருக்கலாம் தமிழ்சூரியன். இது குறை சொல்லும் நோக்கல்ல... இவ்விடயம் அதாவது இவ்வாழ்த்துப்பா தொடர்பாக மாற்றம் செய்ய எனது பூரண அனுமதியுண்டு ஏனெனில் நானும் இசையை ஆழமாக நேசிப்பவள். 

 

மீள மீள போட்டு இரசிப்பதோடு மட்டுமல்லாமல் என்னுடைய பிள்ளைகளுக்கும் போட்டுக்காட்டி பெருமைப்பட்டுக் கொள்கிறேன். அவர்களும் கிண்டல்களூடாக இரசிக்கிறார்கள். அலுக்காமல் இருக்கிறது... அத்தோடு மயூரனின் கைவண்ணமும் அற்புதமாக இருக்கிறது. தமிழ்சூரியனின் இசைக்கு தன்னுடைய நேரத்தை ஒதுக்கிப் பாடிய நாதனுக்கும் நாம் நன்றி உரைக்கவேண்டும். குரலும் , இசையும், காட்சிப்படுத்தலும் நன்றாக உள்ளன.. பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் . :rolleyes:

Link to comment
Share on other sites

மிக்க நன்றி உறவுகளே.....! இப்பாடலை  எழுதி இசையமைத்து ஒலி,ஒளி வடிவமைத்த உறவுகளுக்கு என் வாழ்த்துக்கள்! தொரடட்டும் உங்கள் பணிகள் விடுதலைநோக்கியே பயணிப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக உழைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

யாழ்கள வாழ்த்துப்பாடலை பாடிய நாதன் அண்ணாவை யாழ்கள உறவுகளுக்கு அறிமுகப்படுத்தவதில் மகிழ்ச்சி அடைகிறோம் 1655550_237744799761095_1879630403_o.jpgஇவர் ஓர் இளையராஜா ரசிகன் .........இளையராஜாவின் குரலிலும் பாடுவார் 

Link to comment
Share on other sites

தமிழிதழ் ஊடக ஆதரவில் யாழ் களத்தின் 16வது அகவை நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்புப் பாடல்.

 

yaal_a8c39898e875b4411a7d9a34f500fb7e.jp

தமிழிதழ் ஊடக ஆதரவில் யாழ் களத்தின் 16வது அகவை நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்புப் பாடல்.

இசை: சேகர் (ஒல்லாந்து), 

வரிகள்: வல்வை சகாரா (கனடா), 

பாடியோர்: நாதன் (ஒல்லாந்து) 

படக்கலவை: இணுவையூர் மயூரன் (சுவிற்சர்லாந்து) 

வெளியீடு: யாழ் கருத்துக்கள உறவுகள். 

ஊடக அனுசரணை: தமிழிதழ்

 

 யாழ் மண்ணின் அழகை இயற்கையின் காட்சிகளோடும் வரிகளோடும் வாழ்த்தும் அழகான இசையில் இன்று வெளியாகிருக்கிறது. (30-03-2014)

 

தீந்தமிழாய் பொங்கும் இசை யாழ்லொலிரும்

திசை வெளிகள் எங்கும் உன் உறவு ஒளிரும்

வாரோளிரும் பருவமது பதினாறின் பேரழகும்

நாமஒளிர களமுகந்தை யாழ் களமே..!

என்று அமைதியாக தொன்மை சார்ந்த பெருமையான வாழ்த்துபாடளாக ஆரம்பிக்கிறது,

இப்பாடலின் இசையமைப்பாளர் சேகர் அவர்களின் இசை விறு விறுப்பாக காட்சிகளையும் வரிகளையும் நகர்த்தி செல்கிறது..!

முதல் வரிகளிலே தட்டி எழுப்புகிறது பாடகர் நாதன் அவர்களுடைய குரல் வளம். கேட்டு பழகிய குரலாக இருந்தாலும், பாடலின் ரசனையை மெருகூட்டிய வண்ணம் பாடியிருப்பது சிறப்பு.

 

 பிள்ளை மனம் கொண்ட பிள்ளை கூட்டங்க்கள் வேடிக்கை கதைகள் பேச பேச கள்ள சிரிப்புடன் கன்னித்தமிழும் துள்ளும் குமரியாய் கொள்ளை கொள்ள..!

 

போன்ற வரிகள் யாழ் மண்ணின் அழகான வர்ணனையும், செந்தமிழின் வெள்ளை மனதையும் ஒன்றிணைத்து  உணர்த்துகிறது

 

 தகவலும் தொழிலும், தளராத நுர்பமும் தாயக மீற்புக்கு வழிமூட்ட... அகவல் பல தோன்றம் ஆதி பொருளாகி அனைத்தும் வழி செல்லும் பெரும் தளமாய் யுகங்கள் பல சூடும் மேன்மை மான்பர்கள் மீட்டும் விரல் கட்டும் யாழ் நரம்பாய்..!

 

 நவீனத்துவ எதிர் கால உலகை கை வசப்படுத்தும் வரிகள், மெல்லியதாய் தட்டும் புரட்சிகரமான பாடலாய் அமைந்திருப்பது, யாழ் களத்தின் 16 வது அகவைக்கு பெருமை சேர்க்கும் முகமாக இப்பாடல் வெளி வந்துள்ளது.

 தொடர்ந்து யாழ் களம், யாழின் விம்பங்களை உலகிற்கு நவீன காவியமாய் மலர 16 வது அகவையை முன்னிட்டு தமிழிதழ் சார்பாக தளத்தின் அனைத்து தொழிநுட்ப கலைஞர்கள், மற்றும் இப்பாடலை அழகாய் வரியமைத்து, வருடும் இசையமைத்து, பாடிய அனைத்து கலைஞர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

 

http://tamilithal.com/index.php/en/news/item/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-16%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D

 

 

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி மயூரன் .லைக் காத்திருக்கிறேன் .இதை முகப்புத்தகத்தில் பதிவிடுகிறேன் .அழகான ஓர் விமர்சனம் .உண்மையில் யாழ்கள உறவுகள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விமர்சனம் 

Link to comment
Share on other sites

வணக்கம் உறவுகளே......

யாழ் கருத்து களத்தின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் ஈழத்து இசை சிற்பி தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் கவிக்குயில் வல்வை சகாரா அக்காவின் கவிவரிகளில் வந்திருந்த யாழ் கள வாழ்த்துப்பாடலை யாழ் களத்தின் 16 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்னும் மெருகூட்டப்பட்டு அந்தப்பாடலை உங்கள் முன் சமர்பிக்க இருக்குன்றோம் காத்திருங்கள்...

4.gifமுதலில் இந்த திரியை ஆரம்பித்த சகோதரன் சுண்டலுக்கு என் நன்றிகள் .

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கின்றது பாடலும் இசையும். மயூரனுக்கும் வல்வை சகாராவுக்கும் தமிழ்ச் சூரியனுக்கும் வாழ்த்துக்கள்.

/thanks-tamil2.gifநன்றி சுமே அக்கா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.