Jump to content

நடிகை சிறிவித்யாவின் சோகக்கதை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறிவித்யாவின் சோகக்கதைகள் பல உருவில் வந்தாலும்.......கமலகாசன் அவரின் சோகத்திற்கு முக்கிய காரணகர்த்தா....இது எனக்கு தெரிந்தளவில்..... :(

Link to comment
Share on other sites

கமலகாசன் அவருக்கு ஆதரவாக இருந்தததாக அல்லவா நினைத்தேன்....அவரின் கணவனே அவரது பிரச்சனைகளுக்கு காரணம் என எங்கோ வாசித்த ஞாபகம்.....அழகாயிருந்தால்..அதுவும் கலையுலகில் என்றால்...பிரச்னை தொடரும்....

ஸ்ரீவித்யாவும் கு.சா. அய்யாவிற்கு தொல்லைகள் கொடுத்தாரா..(கனவில்)? :)

கு.சா. ஐயாவிற்கு..... சரோசாதேவி தான்,  தொல்லை கொடுத்திருப்பார்.

ஸ்ரீவித்யா அவருக்கு மகள் மாதிரி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா. ஐயாவிற்கு..... சரோசாதேவி தான்,  தொல்லை கொடுத்திருப்பார்.

ஸ்ரீவித்யா அவருக்கு மகள் மாதிரி. :D

கே ஆர் விஜயா எண்டு எல்லோ நான் நினைச்சனான். :wub: 

  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.