Jump to content

மங்கையரில் மகராணி


Recommended Posts

பாடல்:கங்கை நதியோரம்

திரைப்படம்: வரப்பிரசாதம்

பாடகர்கள்: K.J.யேசுதாஸ், வாணி ஜெயராம்

http://www.youtube.com/watch?v=dJ4JFxtsNA4&feature=feedu

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 173
  • Created
  • Last Reply

பாடல்:ஆரம்பம் இன்று ஆகட்டும்

படம்:காவியத் தலைவி

பாடியவர்: பாலசுப்பிரமணியம்

இசை:மெல்லிசைமன்னர்

Link to comment
Share on other sites

பாடல் படமாக்கப்பட்ட விதம் கண்றாவியா இருந்தாலும்.... பாட்டு சூப்பர்!

நீங்க ஏற்கனவே இதை இணைச்சிருக்கீங்களோ தெரியல... நுணா. :unsure:

இதை உங்க திரியுல இணைக்குறேன்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அறிவிலி வருகைக்கும்,இணைப்புக்கும் நன்றி.

பாடல்:ஏரியிலே ஒரு காஸ்மீர் றோஜா

படம்:மதனமாளிகை

http://www.youtube.com/watch?v=ESwUEV34Iwo&feature=feedu

Link to comment
Share on other sites

அறிவிலி வருகைக்கும்,இணைப்புக்கும் நன்றி.

பாடல்:ஏரியிலே ஒரு காஸ்மீர் றோஜா

படம்:மதனமாளிகை

http://www.youtube.com/watch?v=ESwUEV34Iwo&feature=feedu

யேசுதாசின் எந்த சிடி வாங்கினாலும் இந்தப் பாடல் அதில் இருக்கும்... நல்லதொரு பாடல் இணைப்பிற்கு நன்றி நுணா...

(dark blonde hair ல் வருவது சிவகுமார் தானே??? :D:lol:)

Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடல்:பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா

படம்:சீர்வரிசை

(dark blonde hair ல் வருவது சிவகுமார் தானே???

அவரே தான். :) :)

Link to comment
Share on other sites

  • 2 months later...

பாடல்கள் இணைப்புக்கு நன்றி ல்லையூரான் .

--------------------------------------------------------------------------------------

பாடல்:ஆடி வெள்ளி தேடி உன்னை

படம்:மூன்று முடிச்சு

பாடல்:தத்தை நெஞ்சம்

படம்:சர்வர் சுந்தரம்

Link to comment
Share on other sites

திரைப்படம் - ரிஷிமூலம்

இசை - இசைஞானி இளையராஜா

கவிதை - கவியரசர் கண்ணதாசன்

பாடியவர் - ஜெயச்சந்திரன்

Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடல்:வீணை பேசும்

படம்:வாழ்வு என் பக்கம்

பாடியவர்கள்:ஜேசுதாஸ் & வாணிஜெயராம்

இசை:மெல்லிசை மன்னர்

பாடலில் மிகவும் பிடித்த பகுதி வாணி ஜெயராமின் ஹம்மிங் தான்.

Link to comment
Share on other sites

பாடல்:ஒரு காதல் தேவதை

படம் : இதய தாமரை (1989)

இசை :சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

பாடியவர் : S.P. பால சுப்பிரமணியம், K.S.சித்ரா

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..

கள்ளூரும் காலை வேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..

கள்ளூரும் காலை வேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பூக்களின் கருவரையில் பிறந்தவள் நீயா........

பூவுக்குள் பூஜை செய்ய பிறந்தவன் நானில்லயா...

இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா?

தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நானில்லயா ?

ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது

உன் மூச்சில் அல்லவா என்முச்சும் உள்ளது...

ஒன்றானது.......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..

கள்ளூரும் காலை வேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யார் உறவு யாரரிவாரோ......

என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ..

பொன் மகள் மூச்சுவிட்டால் பூமலராதோ....

பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ...

கல்லுரி வாழ்கையில் காதல் ஏன் வந்தது....

ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது

இயல்பானது.......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..

கள்ளூரும் காலை வேளையில்...

Link to comment
Share on other sites

பாடல்:என்னடா பொல்லாத வாழ்க்கை

படம்:தப்பு தாளங்கள்

இசை:விஜய பாஸ்கர்

பாடியவர்கள்:பாலு

Link to comment
Share on other sites

பாடல்:என் காதலே

படம்:பிடிச்சிருக்கு

இசை:மனு ரமேசன்

பாடியவர்:பாலு

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 9 months later...

பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் 
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குறள் கொடுக்கட்டுமா 

பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் 
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணா புதுக்குறள் கொடுக்கட்டுமா 

மரகத பூஞ்சிட்டு மணிமன்ற காற்று 
மழை முஹில் கூந்தலை இழை பின்னி காட்டு 
ஆஆஆ.... குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு 
கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு 
பூவையின் கன்னத்தில் பூ மெத்தைப் போட்டு 
பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு 

பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் 
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குறள் கொடுக்கட்டுமா 

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 
ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆ அஹா ஆ ஆ ஆ ஆ ஆ 

அணியணியாய் வரும் நகை முத்து மாலை 
அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை 
ஆ ஆஆ....... மணிமணியாய் வரும் வேலவன் வேலை 
வடித்திட்ட கண்ணுக்கு வேரென்ன வேலை 
தொட்டது பொன்னாக தொடரட்டும் மாலை 
தோகையின் மயக்கத்தில் விடியட்டும் காலை 

பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் 
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணா புதுக்குறள் கொடுக்கட்டுமா 

ஆ ஆ ஆஆஆஆஆஅ 
அஹாஆ ஆ ஆ ஹா ஆ ஆ ஆ ஆ 

மிகைப்படும் காதலில் ஒருபுறம் நாணம் 
பிரிவுக்கும் இடமில்லை உறவுகள் நீளும் 
மங்கல வாழையில் தோரண வாசல் 
மந்திரம் சொன்னால் வேரென்ன தோன்றும் 
ஊடலில் பாடட்டும் ஒரு சில ராஹம் 
கூடலில் காணட்டும் ஆனந்த தாளம் 

பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் 
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குறள் கொடுக்கட்டுமா 
பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் 
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணா புதுக்குறள் கொடுக்கட்டுமா

 

 

 

http://www.youtube.com/watch?v=daJdDy_-ZxE

Link to comment
Share on other sites

படம் : பெண்ணே நீ வாழ்க
குரல் : TMS+சுசீலா
இசை : கே.வி மகாதேவன்
 
 
பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ
 
(பொல்லாத)
 
மங்கையரைப் பார்த்ததுண்டு
மனதைக் கொடுத்ததில்லை
மலர்களைப் பார்த்ததுண்டு
மாலையாய்த் தொடுத்ததில்லை
மணக்கோலம் பார்த்ததுண்டு
மாப்பிள்ளையாய் ஆனதில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ
 
(பொல்லாத)
 
தெய்வம் ஒரு சாட்சி என்றால்
நேரிலே வருவதில்லை
பிள்ளை மறு சாட்சி என்றால்
பேசவே தெரியவில்லை
யாரைச் சொல்லி என்ன பயன்
என் வழக்கு தீரவில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ
 
(பொல்லாத)
 
உன் வீட்டுத் தோட்டத்திலே
ஒரு மரம் தனி மரமாம்
தனி மரம் தவிக்கக் கண்டு
தளிர்க் கொடி தழுவியதாம்
ஒன்றுக்கொன்று மாலையிட்டு
அன்று முதல் பழகியதாம்
பழகிய பழக்கத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ
 
(பொல்லாத)

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.