Jump to content

Ontario Energy Board removes Srilankan FLAG


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது மக்கள் மின்னஞ்சல்கள் ஊடாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ONTARIO ENERGY BOARD தமிழ் மொழியினை அடையாளப்படுத்தப் பயன்படுத்தியிருந்த இலங்கை கொடியினை அகற்றியுள்ளார்கள்.

தனிமைப்படுத்தும் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. சிறிய மைல்கற்களாக முன்னேறுவோம்..

தொடர்ந்து உழைப்போம்..

http://www.ontarioenergyboard.ca/OEB/Consumers

தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.