Jump to content

பாமினி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Energy.jpg

பாமினி தன் இலக்கை நெருங்கியுள்ளது. :lol::D :D

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

<p>1833 வெள்ளையரால் நிர்வாக இலகு நோக்கத்திற்கு உருவாக்கப்பட்ட மாகாணசபை 1987 இந்திய இலங்கை ஒப்பத்தந்தினூடாக 13 வது சீர் திருத்தம் மூலம் சில அதிகாரங்கள் மேலதிகமாக அதிகாரங்கள் வழங்கப்பட்டது, வட கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்ப்ட்டு (பின்னர் கிழக்கில் சர்வஜன் வாக்கெடுப்பின் மூலம் தொடர்ந்து இணைந்திருப்பதா என முடிவு செய்யப்படுவதாக ஏற்பாடு கிழக்கில் தமிழரது க்பெரும்பான்மையை இல்லாதொழித்தமையால் நிச்சயமாக சர்வஜன வாக்கெடுப்பு நடந்திருப்பின் வட கிழக்கு பிரிவடையும்)

இது தவிர சிங்கள மத்திய அரசினால் 3 இல் 2 பங்கு வாக்கு மூலம் கொண்டுவரப்ப்ட்ட 13 வது சீர் திருத்தம் என்னேரமும் நீக்க முடியும். அதே நேரம் மாகாணசபை காவல், காணி, நிதி (குறிப்பாக வெளி நாட்டு நிதி கையாளல்)போன்ற முக்கியமான் அதிகார தவிர்ந்த வீதி புனரமைப்பு(அதுவும் தேசிய நெடுஞ்சாலை மத்திய அரசின் வசமே இருக்கும் அதற்கு தார் போடும் உரிமம் உண்டு )சரியாக சொன்னால் உள்ளூராட்சி சபை அதிகாரங்களையெல்லாம் மாகாணசபைக்கு வழங்கப்பட்டது.

அண்மையில் அவுச்திரேலியாவில் ஒரு சட்டத்தரனி குற்றச்செயலில் ஈடுபட்டார் அதர்கான ஆலோசனையை ஒரு நாவலில் இருந்து பின்பற்றி அந்த குற்றச்செயலில் ஈடுபட்டார் , பொதுவாக எழுத்தாளர்கள் துறைசார் நிபுணர்களை விட மிக ஆழமான தெளிவைக்கொண்டிருப்பார்கள் கொண்டிருப்பார்கள்.

மற்றும்படி கதை நகர்த்திய விதம் வித்தியாசமாக உள்ளது (கதைக்குரிய எந்த அம்சமும் இல்ல்லாமல் தகவல் சொல்வது போன்ர அமைப்பில்) ,வாழ்த்துகள் எழுத்தாளருக்கு புதிய முயற்சிக்கு.

Link to comment
Share on other sites

கோமகன், உங்கள் பயணக்கட்டுரையில் பல சிறுகதைகள் ஒளிந்திருக்கிறது. அவற்றைத் தொகுத்து சற்று மெருகேற்றி சிறுகதைகளாக்கித் தாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.