Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராசவன்னியன் அண்ணா, சகாரா

Link to comment
Share on other sites

எந்த முடிவு எடுத்தாலும் அதில் விடாப்பிடியாக இருப்பது கொள்கை வாதிகளுக்கு அழகு . சமரசப் போக்குகள் பலருக்கு மேலும் சம்பந்தப்பட்டவரை தவறுகள் விடுவதற்கு ஒரு ஊக்கியாகவே அமைந்து விடுவதுண்டு . இதையேதான் யாழ்ப்பாணத்து கலாச்சாரம் அதன் பெண்மணிகளுக்கு வாழையடி வாழையாக சொல்லி வந்தது . புலத்தில் இந்தப் பெண்மணிகள் என்னதான் நாகரிக முகமூடிகளைப் போட்டாலும் , இந்தப் போதனைகளில் இருந்து இந்தப் பெண்மணிகளும் ஏன் இளைய தலை முறையினரும் விடுபடமுடியவில்லை என்பது வலியான உண்மையே !! உங்கள் படைப்புக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) .
 
Link to comment
Share on other sites

 இந்தப் போதனைகளில் இருந்து இந்தப் பெண்மணிகளும் ஏன் இளைய தலை முறையினரும் விடுபடமுடியவில்லை என்பது வலியான உண்மையே !! உங்கள் படைப்புக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) .

வலியான உண்மையா? வலிமையான உண்மையா? பெண்மனம் வலித்தால்! என்மனம் தாங்காது!! <_<:o.

Link to comment
Share on other sites

ஊரில் ஏறக்குறைய இப்படியான வாழ்க்கை தான் இருந்தது என நினைக்கின்றேன் .பல வயது போன ஆண்கள் சோமரின் வாரிசுகள்தான் .எல்லாம் ஆரம்பத்தில் "கல்லானும்" என்று விட்டு விட்டதன் பலாபலன் .

இங்கு இப்போ வாயை திறக்க முதல் தும்புக்கட்டை எல்லோ தூக்கினம். :icon_mrgreen: .

மனைவி ,பிள்ளைகளை திட்ட  கோவிக்க எனக்கு வரவே வராது .இதனால் பிள்ளை வளர்க்க தெரியாது என்று எனக்குதான் திட்டு .

எல்லையில்லா ஆண் ஆதிகம் தான் தும்புக்கட்டை,விளக்குமாறை தூக்க வைத்தது. சரி தானே சுமோ  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கோமகன், பாஞ்ச்,அர்யுன், அலை

ஊரில் ஏறக்குறைய இப்படியான வாழ்க்கை தான் இருந்தது என நினைக்கின்றேன் .பல வயது போன ஆண்கள் சோமரின் வாரிசுகள்தான் .எல்லாம் ஆரம்பத்தில் "கல்லானும்" என்று விட்டு விட்டதன் பலாபலன் .

இங்கு இப்போ வாயை திறக்க முதல் தும்புக்கட்டை எல்லோ தூக்கினம். :icon_mrgreen: .

மனைவி ,பிள்ளைகளை திட்ட  கோவிக்க எனக்கு வரவே வராது .இதனால் பிள்ளை வளர்க்க தெரியாது என்று எனக்குதான் திட்டு .

இங்கேயும் உப்பிடியானது நிறைய நடக்குதண்ணா.

எல்லையில்லா ஆண் ஆதிகம் தான் தும்புக்கட்டை,விளக்குமாறை தூக்க வைத்தது. சரி தானே சுமோ  :lol:

உண்மைதான் அலை நாங்கள் தும்புக்கட்டை தூக்க வெளிக்கிட்டால் இவையின் கதி என்ன சொல்லும்.?????
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கந்தப்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.