Jump to content

கூடங்குளம் இன்றைய நிலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

564372_436547266396802_1120960_n.jpg

408193_436547289730133_1108286895_n.jpg

307829_436547316396797_1737638721_n.jpg

293030_436547366396792_1572664418_n.jpg

381247_436547393063456_1529667191_n.jpg

184025_436547429730119_1549788804_n.jpg

271163_436547459730116_2096811560_n.jpg

316796_436547486396780_306766562_n.jpg

நன்றி fb

என்ன செய்யப்போகின்றோம் தொப்புள்கொடி உறவுகளுக்காக

Link to comment
Share on other sites

[size=6]தீ பரவட்டும்...[/size]

கூடங்குளம் அணு உலை தொடர்பாக, மக்கள் குண்டடிபட்டும், தடியடி பட்டும் காவல்துறையின் கொடுமைக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த துன்பத்திலும் ஒரு நன்மை நடந்திருக்கிறது.

அது மக்களுக்கான கட்சிகள் எவை, மக்கள் விரோதக் கட்சிகள் எவை என்பதை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, இடது போலி கம்யூனிஸ்ட், வலது போலி கம்யூனிஸ்ட், ஆகியவை ஒரு புறமும், மனித நேய மக்கள் கட்சி, மதிமுக, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, போன்ற கட்சிகள் மறுபுறமும், இருக்கின்றன.

இன்று கூடங்குளம் மக்கள் மீது நடைபெற்றத் தாக்குதலைக் கண்டு வெகுண்டெழுந்து சாலை மறியலில் ஈடுபட்ட காட்சிகள்.

இன்று (11 September 2012) காலை 10.30 மணிக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேறக் கழகம், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, பெரியார் தி.க., தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி மற்றும் இதர அமைப்புக்களைச் சேர்ந்த தோழர்கள், சென்னை அண்ணா சாலையில், கூடங்குளத்தில் நேற்று நடந்த காவல்துறையின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

[size=3]இன்று நடந்த போராட்டக் காட்சிகள்[/size]

DSC_0614.jpg

DSC_0615.jpg

DSC_0616.jpg

DSC_0620.jpg

DSC_0621.jpg

DSC_0624.jpg

DSC_0628.jpg

DSC_0634.jpg

DSC_0637.jpg

DSC_0640.jpg

எம்மிடம் இழப்பதற்கு எதுவுமில்லை.

போலி சுதந்திரம்…

கூடங்குளம் போராட்டம் தலைநகர் சென்னையில் எதிரொலிக்கிறது என்பது மகிழ்ச்சி தரும் விடயம்.

தமிழகமக்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகரிக்கிறது என்பதின் அறிகுறி இது. நாம் சந்திக்கும்

இன்னுமொரு 'முள்ளிவாய்க்கால்' இது. தமிழ்நாட்டுத்தமிழர்களும், புலம்பெயர்தமிழர்களும்,ஏனையோரும்

-- ஈழத்தமிழர்களும்,மலேசிய சிங்கப்பூர்த்தமிழர்களும்,பிறபகுதித்தமிழர்களும் -- எவ்விதவேறுபாடும் இன்றி

தமிழர்களாக ஒன்றுபட்டு இந்தப் போரட்டத்தில் ஈடுபடவேண்டும்; ஆதரவை வழங்கவேண்டும். போர்க்குணமும்

மான உணர்வும் மிகுந்தவர்களாவோம்! சென்னைப்போராட்டக்காட்சிகளை முழுமையாகப் பார்ப்பதற்கு பின்வரும்

இணைப்பைச் சொடுக்கவும்.

http://www.savukku.net/home1/1635-2012-09-11-07-42-52.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.