Jump to content

யாழ்பாணம் சில படங்கள்...


Recommended Posts

கந்தரோடையில் ..

 

1618700_474006886038972_806286625_n.jpg

 

யாழ்ப்பாணம்-கைதடிச்சந்தி மேலிருந்து ஒரு நோக்கு.

 

1655949_472810259491968_526270827_n.jpg

 

அழகிய யாழ்ப்பாணத்தின் சங்குப்பிட்டி பாலம் ..
மன்னார் செல்லும் பாதை

 

1621797_472793542826973_1370565909_n.jpg

 

யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை பிரதேசத்தின் அழகிய வெங்காய பயிர்ச்செய்கை ..

1911836_472793412826986_263295892_n.jpg

 

அழகிய மணற்காடு பிரதேசம்

 

1908472_472382119534782_1574679518_n.jpg

 

அழகிய பொன்னாலை பிரதேசம்

1010388_472381786201482_214178399_n.jpg

 

யாழ்ப்பாணத்தின் அழகிய மந்திரி மனை(கோட்டை)

 

1601132_472379789535015_1007131125_n.jpg

 

 

யாழ்ப்பாணம் முற்றவெளிப்பகுதி மேலிருந்து ஒரு நோக்கு...

 

1229833_472377009535293_597223956_n.jpg

 

காங்கேசன்துறை அழகான வெளிச்சவீடு.....

 

62367_471009853005342_902067839_n.jpg

 

யாழ்ப்பாணத்தின் அழகான பார்வை - தீவுகளிற்கு செல்லும் பாதை .

 

1779865_470485863057741_1235652618_n.jpg

 

facebook.com/pages/யாழ்-மண்ணே-வணக்கம்-Welcome-To-Jaffna

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்ப்பாணம்-கைதடிச்சந்தி மேலிருந்து ஒரு நோக்கு.

 

1655949_472810259491968_526270827_n.jpg

 

யாழ்ப்பாணத்தின் அழகான பார்வை - தீவுகளிற்கு செல்லும் பாதை .

 

1779865_470485863057741_1235652618_n.jpg

 

 

 

படங்களெல்லாம் மிக அழகாய் இருக்கின்றன.. ஆனால் சாலையில் ஒரு மனுசரையும் காணோமே? அன்று தொலைக்காட்சியில் ஏதும் நல்ல திரைப்படம் போட்டுவிட்டார்களா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18_07_2011+aadi+ranganathan+st.jpg

 

சென்னை ரங்கநாதன் தெரு

 

 

Madurai_street_scenery.jpg

 

மதுரை கோயில் நோக்கிய சாலை

 

 

டிஸ்கி: ஒப்பீடு மட்டுமே, வேறல்ல..! (No offense) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 - 60 வருடங்களுக்கு மேலாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்ட நம் இனத்தின் தெருவும் சரி குடிலும் சரி இப்படி வெறிச்சோடித்தான் இருக்கும் வன்னியன்.

அதில் இருக்கும் ஒரு படம் "யாழ்ப்பாணம்-கைதடிச்சந்தி மேலிருந்து ஒரு நோக்கு." எங்கள் வீட்டுக்கும் , வாசிகாசாலைக்குமான தினசரி பத்திரிகைகளை அதிகாலை நேரத்தில் தினமும் நான் சைக்கிளில் வந்து வாங்கும் சந்தி அது.

இங்கே ஒரு உணவுக்கடையில் மசாலா தோசை தருவார்கள் வாழை மட்டையில் பார்சல் செய்து சுவையோ சுவை...

அப்படி இருக்கும்.   

Link to comment
Share on other sites

அச்சுவேலி பிரதேசத்தில் வெங்காய பயிர்ச்செய்கை

 

1962038_604408102970298_1988915158_o.jpg

 

நம்ம யாழ்ப்பாணத்தில் நெல் அறுவடையின் பின் சூடு அடித்த பின்பு எடுக்க்ப்ட்ட படம்

1948176_603915366352905_487133895_n.jpg

 

 யாழ்ப்பாணத்தின் பிரதான பஸ் நிலையம்

1970702_603885323022576_579808739_n.jpg

 

பருத்தித்துறை வெளிச்சவீட்டிலிருந்து பார்க்கும் போது!

 

1618580_603404513070657_545208702_n.jpg

 

ஆஸ்பத்திரி வீதி , யாழ்ப்பாணம்

 

1925190_602809326463509_666168468_n.jpg

 

யாழின் தனி வளம் பனை வளம்

 

1920197_602521849825590_1300046647_n.jpg

 

அழகிய வறணி பிரதேசம்

1623638_601416966602745_1852492303_n.jpg

 

கஸ்துாரியார் வீதி , யாழ்ப்பாணம்

1978774_600365393374569_676262170_n.jpg

 

தெருமூடி மடம் பருத்தித்துறை

 

1888675_599258020151973_899756804_n.jpg

 

வல்லைப் பகுதி பருத்தித்துறைக்கு செல்லும் பிரதான வீதி ( 750 பஸ் பாதை )

1654299_598127156931726_14436285_n.jpg

 

அழகிய பருத்தித்துறை கடற்கரை காட்சி

 

1656015_595899933821115_1779782082_n.jpg

 

யாழ்ப்பாணத்தின் அழகிய தொண்டமனாறு கடற்கரை பிரதேசம்

 

1509273_592016527542789_1922698596_n.jpg

 

அழகிய வட்டுக்கோட்டை பிரதேசம்

1509290_590186337725808_2135818387_n.jpg

 

யாழ்பாணத்தின் முதலாவது வீதி சமிஞ்சை இடம் - சத்திர சந்தி பொருத்தப்பட்டடுள்ளது

 

1796416_590175231060252_1472002576_n.jpg

 

யாழ்ப்பாண நகரத்தின் அழகான மணிக்கூட்டு கோபுரம்

1623647_589131307831311_386285442_n.jpg

 

யாழ்ப்பாண நகரத்தின் அழகான இடங்களில் ஒன்று.

1888750_588649551212820_1146494264_n.jpg

 

நீா்வேலி வாழைப்பழ குழையின் அழகான காட்சி

 

46850_587028644708244_687431953_n.jpg

 

வடமராட்சி வல்லிபுராழ்வார் ஆலய சூழலில் உள்ள பல கிளை பனையும் யாழ்பாணத்திற்கு பெருமை சோ்க்கின்றது....

10772_586523181425457_2091175031_n.jpg

 

பருத்தித்துறையில் வெங்காய தோட்டத்தின் அழகிய தோற்றம்

1487246_583260425085066_1235348914_n.jpg

 

 

facebook.com/myjaffna

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

ரோஜா இதழ்களைப் பிரித்துப் போட்டதைப் போன்று மழைக்கால மண்பாதைகளெங்கும் ஊர்ந்து செல்லும் இந்த அழகிய சிவப்பு கம்பளப் பூச்சிகள் யாழ்ப்பாண மண்ணின் தனித்த அடையாளங்களில் ஒன்று

 

1235341_518312264913216_1542710995_n.jpg

 

பருத்தித்துறை நகர பிரதான வீதி காபெற் போடும் பணி துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 

999196_517258728351903_216321646_n.jpg

 

1175055_517258741685235_1178677785_n.jpg

 

1239494_517258748351901_470078530_n.jpg

 

1236506_517258775018565_788281314_n.jpg

 

1230080_517258788351897_48589646_n.jpg

 

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் பட்டப்போட்டி

 

1463639_561910130553429_610838908_n.jpg

 

1467187_579915248752917_2139462894_n.jpg

 

1525653_579915112086264_1977390740_n.jpg

 

1508541_579915342086241_1307330411_n.jpg

 

யாழ்ப்பாண ராஐா திரையரங்கு

 

21404_505045796239863_980899982_n.jpg

 

யாழில் வாழைப்பழத்திற்க்கு பெயர் பெற்ற நீர்வேலி வாழைத்தோட்டம்..

 

32338_398381123572998_789822016_n.jpg

 

குறிகட்டுவான்

 

556841_394085584002552_1674471562_n.jpg

 

வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி

 

66006_394084767335967_1635193390_n.jpg

 

 

559801_394005654010545_463011759_n.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கு என்ன எல்லாம் நல்லாத்தானே இருக்கும். அழிஞ்ச இடங்களை எல்லோ எடுத்துப் போட வேணும். 

Link to comment
Share on other sites

1920189_594691177275324_1823129109_n.jpg

 

நயினை நாக பூசனி அம்மன் ஆலயத்தின் அழகிய தோற்றம்

 

1920212_595099530567822_1238572159_n.jpg

 

காரைநகர் சிவன் கோயில் (ஈழத்துச் சிதம்பரம்)

 

1781298_594464187298023_288907280_o.jpg

 

வடமராட்சியில் இருந்து துார இடங்களுக்கு செல்கின்றவா்கள் தங்கள் வேலைகள் சிறப்பாக நடைபெற வணங்கும் வல்லை பிள்ளையார் கோயில்..

 

1511563_588637791213996_483572712_o.jpg

 

கீரி மலை சிவன் கோயில்

 

882981_574544052623370_355522615_o.jpg

 

பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலயம்

 

 

1174899_516677831743326_11812026_n.jpg

 

பருத்தித்துறை - கொடிகாமம் வீதியில் சிட்டிவரம் அம்மன் ஆலயத்திற்கு அப்பால் 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பாம்பு புற்று (கரையான் புற்று) கோவில்.

 

970027_162248540616164_780052449_n.jpg

 

உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம் வாய்ந்த வற்றாப்பளை அம்மன்.

Link to comment
Share on other sites

  • 3 months later...

மிகமிக அரிதான பெருக்கமரங்களில் ஒன்று. ஒல்லாந்தர் காலத்து இம்மரம் இன்னமும் புங்குடுதீவில் நிமிர்ந்து நிற்கின்றது.
P9090187-w600.jpg

 

 

ஆதவன் மறையும் மாலைநேரத்தின் அழகிய பொழுது, அனலைதீவின் கடற்கரையில்..
DSC02146-w600.jpg

 

 

யாழ்ப்பாணத்திலும் அருகி வரும் திருக்கை மாட்டு வண்டில்கள்.
cart-w600.jpg

 

 

தமிழும் சைவமும் தந்த நல்லைநகர் ஆறுமுக நாவலர் வீட்டில் இன்னமும் எஞ்சியிருக்கும் சுவர்
dsc00050_800x600-w600.jpg

 

 

யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்கள்
DSC02175-w600.jpg

 

மாலை நேரம் மதிமயங்கும் வேளை
DSC02339-w600.jpg

 

 

சித்தன்கேணி சிவாலயத்தின் பூங்காவனத்திற்கு அணிசேர்க்கும் அழகிய மயில்.
DSC07288-w600.jpg

 

 

நிறைந்த அமைதியாய், பறாளாயிலுள்ள தீர்த்தக்கேணி
DSC07310-w600.jpg

 

 

பனைமரங்கள் மட்டுமல்ல பரந்து விரிந்திருக்கும் பெருமரங்களும்தான் – இணுவில் காரைக்கால் சிவன்கோவில் சூழல்
DSC07350-w600.jpg

 

 

 

 

யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள அழகிய தீவுகள் – எழுவைதீவு
Image012-w600.jpg

 

 

யாழ்ப்பாணத்தை சூழ பரந்து விரிந்திருக்கும் நீலக்கடல்
Image051-w600.jpg

 

 

யாழப்பாண அரசை இன்னமும் நினைவுறுத்த நிமிர்ந்து நிற்கும் மந்திரிமனை
P211209_15.44-w600.jpg

 

 

காடுகளாகும் குடிமனைகள்
P9090158-w600.jpg

 

 

புனருத்தாரணம் செய்யப்பட்ட வேலணை முத்துமாரி அம்மன் ஆலயம்
P9090110-w600.jpg

 

 

அளவெட்டி பெருமாக்கடவையில் பரந்து விரிந்திருக்கும் வயல்வெளி
P9200061-w600.jpg

 

 

 

யாழ்ப்பாணத்தில் இன்னமும் சில இடங்களில் காணக்கூடிய கல்வேலிகள்
stone_fence-w600.jpg

 

 

அமைதியாய் நிமிர்ந்து நிற்கும் பண்டைய கலங்கரை விளக்கு களில் ஒன்று.
DSC02435-w600.jpg

 

 

 

 

http://oorodi.com/photos/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா... நெடுக,  ஆஸ்பத்திரி வீதியை காட்டாமல்,
 

அங்கு  இன்னும்... நிற்கும் ஆமிக்காரனையும்...
புதிதாக கட்டப் பட்ட புத்த கோவில்களையும்; மசூதிகளையும் காட்டுங்க...பாப்பம்.

 

அந்தத், துணிவு..... எவருக்கும் இல்லை, என்பதே... உண்மை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டவெளி காணியளை வடிவாக் காட்டுறியள்...காணிபறித்துக்குடுக்கிற எங்கடையாக்கள் பறித்துக்குடுக்க தயாராயிடுவினம்....அதோடை ஐ .நா கமிசனுக்கு இந்த படங்களையும் அனுப்பி சொல்லுவினம்...பக்ஸ சகோதரர் என்னமாதிரி எங்கடை பகுதியை அபிவிருத்தி செய்யினம்....உந்த புலம்பெயர் தமிழர்தான் பொய் சொல்லுகினம் என்றும் கடிதம் எழுதுவினம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகமிக அரிதான பெருக்கமரங்களில் ஒன்று. ஒல்லாந்தர் காலத்து இம்மரம் இன்னமும் புங்குடுதீவில் நிமிர்ந்து நிற்கின்றது.

P9090187-w600.jpg

 

 

 

தற்பொழுது தான் பார்த்தேன்

அண்மையில் பிரான்சிலிருந்து  தாயகம் சென்றிருந்த ஒரு நண்பர்

(விவசாய  பட்டதாரி)

இந்த மரத்தை போட்டு  எடுத்துவந்து திரையில் போட்டுக்காட்டினார்

அதேவேளை  கிழக்கில் ஒரு பகுதியிலும் இன்னொரு மரமுமாக

2 மரங்களே இலங்கையில் இருப்பதாக  சொன்னார்

 

எங்கிருந்து எடுத்தீர்களோ  தெரியாது

உங்களது தேடல்கள் அருமை

 

(முடிந்தால் அவரது படத்தையும்  இணைத்துவிடுகின்றேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது தான் பார்த்தேன்

அண்மையில் பிரான்சிலிருந்து  தாயகம் சென்றிருந்த ஒரு நண்பர்

(விவசாய  பட்டதாரி)

இந்த மரத்தை போட்டு  எடுத்துவந்து திரையில் போட்டுக்காட்டினார்

அதேவேளை  கிழக்கில் ஒரு பகுதியிலும் இன்னொரு மரமுமாக

2 மரங்களே இலங்கையில் இருப்பதாக  சொன்னார்

 

எங்கிருந்து எடுத்தீர்களோ  தெரியாது

உங்களது தேடல்கள் அருமை

 

(முடிந்தால் அவரது படத்தையும்  இணைத்துவிடுகின்றேன்)

இந்த பெருக்கு மரம் நெடுந்தீவில்தான் இருக்கிறது .......... புங்குடுதீவு என்று மாறி  போட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.
1990இல் நெடுந்தீவு சென்று இந்த மரத்தை பார்த்தேன்.
இது வேறு மரமா தெரியவில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கு என்ன எல்லாம் நல்லாத்தானே இருக்கும். அழிஞ்ச இடங்களை எல்லோ எடுத்துப் போட வேணும். 

 
புகைப்படம் எடுப்பதும் ஒரு கலை.
ஒரு காட்சியை அழகாக சரியான கோணத்தில் பதிவு செய்து வைப்பது. குறிப்பாக ஒரு கோணத்தில் இருந்து அந்த காட்சி பற்றிய எல்லா விடயங்களையும் முடிந்தளவில் உள்ளடக்கி படம் பிடித்து பதிவு செய்து கொள்வது.
 
அதில் அழகாக தெரிவதை ............. அழகாக பதிவு செய்து வைக்கிறார்.
 
சேதமாக்கபட்ட அழிகபட்ட எத்தனையோ கட்சிகள் போராளிகளால் பதிவு செய்யபட்டு இணையங்களில் கூட தேடுவார் அற்று இருக்கிறது.
 
உங்களுடைய ஆதங்கமும் சரியானது அவையும் பதிவு செய்து வைக்கப்பட வேண்டும்.
இப்படியான வசதி திறமை கொண்டவர்கள் அதை பதிவு செய்து வைப்பது நன்று என்றுதான் நினைக்கிறேன்.
 
எங்கள் ஊரில் ஓரிடத்தில் மூன்று பனைகள் நிற்கின்றது ஓவரு நாளும் அதை பார்த்திருக்கிறேன்.
புதினம் இணையதளம் ஒருமுறை அதை புகைப்படம் எடுத்து போட்டிருந்தது. அப்போதுதான் பார்த்தேன் இவளவு ஒரு அழகிய  காட்சியை ஓவரு நாளும் பார்க்க கிடைத்தும் அது ரசிக்கும் அளவிற்கு அழகாக எனக்கு முன்பு தெரியவில்லை. அந்த புகைப்படத்தை பார்த்தபோது அந்த இடத்தில் மீண்டும் ஒருமுறை போய் உட்கார்ந்து இருக்க வேண்டும் போல்  இருந்தது.
 
அந்த புகைப்பட காரர் அந்த கட்சியை பார்த்த கோணத்தில் ஓவரு நாளும் அதை பார்த்த நான் பார்க்காததுதான்   அந்த  மாற்றம்.
 
ஓவரு நாளும் உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்த்தாலும் நீங்கள் அழகி என்று தெரிந்தாலும் ..... இன்னொருவர்  உங்களை பார்த்து நீ ஒரு அழகி என்று சொன்னால் ........... அடுத்தமுறை கண்ணாடியில் உங்களை  பார்க்கும்போது  கொஞ்சம் கவனமாக பார்ப்பீர்கள் இல்லையா ?
 
அப்படிதான் இதுவும் .....
அங்கே திரும்பி போபவர்கள் ஒருமுறை அந்த இடங்களை திரும்பி பார்க்க இந்த புகைப்படங்கள் ஒரு தூண்டுதலை  கொடுக்கும் என்று நம்புகிறேன்.
Link to comment
Share on other sites

Jaffna Fort

 

3-Jaffna+Dutch+Fort.jpg

 

Charty Beach

 

15-Charty+Beach.jpg

 

Jaffna+Peninsula.jpg

 

 

6451608199_0aae114b35_o.jpg

 

 

6484697709_c28921241d_o.jpg

Walk Around Beach Road

 

 

6484698151_8022554fae_o.jpg

Jaffna Causeway

 

 

 

 


6451615027_8237d1aabf_o.jpg

Things to do in Jaffna - Shopping


6485540439_0f48cae1e7_o.jpg

 Hotel Rolex

Link to comment
Share on other sites

market-sml.jpg

 

couple-on-bicycle-point-pedro-sml.jpg

Coastal road to Point Pedro

 

moris-minor-sml.jpg

Moris Minor.


old-woman-in-the-rain-jaffna-sml.jpg

 


goats-in-doorway-point-pedro-sml.jpg


truckers-and-school-kids-velanai-sml.jpg

Truckers and school kids in Velanai.

 

old-man-on-bicycle-sml.jpg

 

near-keerimalai-sml.jpg

Keerimalai.


keerimalai-sml.jpg

Keerimalai


women-prepare-food-at-temple-in-velanai-


shelter-from-the-rain-sml.jpg

 

Link to comment
Share on other sites

50939863.jpg

வண்ணை வைத்தீஸ்வரன் காளி கோவில்

50944272.jpg

ஸ்ரீ சபாவதி விநாயகர்

 

50943819.jpg

நாச்சிமார் கோவில்

 

 

Link to comment
Share on other sites

48354108.jpg

புனித ஜேம்ஸ் சர்ச்சு Photo taken in Chundukuli

 

 

82552039.jpg

குறிசுட்டகுளம்

64758178.jpg

 

கிரவற் சாலை Velnkulam

 

63034439.jpg
 
 
Sankiliyan's the last Jaffna Tamil Kings newly built Statue (யாழ் கடைசித் தமிழ் மன்னன் சங்கிலியனின் புதிய சிலை)
 

 

106359797.jpg

 
Pallai Railway Station (பளை தொடருந்து நிலையம்

 

Link to comment
Share on other sites

  • 2 months later...

Sun-setting-over-the-palmyrah-fronds.jpe

Sun setting over the palmyrah fronds

 

 

lagoon-just-outside-the-jaffna-town.jpg

Lagoon just outside the Jaffna town

 

colourful-vegetables.jpg

Colourful vegetables lying in piles in the vegetable market

 

the-jaffna-cordials.jpg

The Jaffna cordials and jaggery

 

streetlights.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

keerimalai-sml.jpg

Keerimalai

 

shelter-from-the-rain-sml.jpg

 

 

கிராமத்தின் அழகை பிரதிபலிக்கும் அருமையான புகைப்படங்கள்! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.