Jump to content

தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி வெறுப்பு என்பது இரண்டு வகையாக தமிழனை ஆட்கொள்கின்றது.

1, புலியால் ஆன தனிப்பட்ட பாதிப்பு.

2, சிங்கள விசுவாசத்தால் வரும் இலாபத்தின் பாதிப்பு.

முதலாவது வகைக்கு பெரும்பான்மையுடன் முரண்டுபிடிக்க போதிய சக்தி இல்லாமையால் அது எப்பவாவது வந்துட்டு போவது. ஆனால் இந்த இலாபம் தரும் 'பாதிப்பு-' ஒரு சொறிநாயைப் போன்றது, தன் சக்திக்கு அடிமட்டுமே வாங்ககூடிய தளத்திற்கும் துணிந்து செல்லும். சொன்னதையே ஆயிரம் முறை திருப்பித் திருப்பியும் சொல்லும்.

இந்த வகைக்கு பொய் ஒன்றே ஆதாரமாகும்.

டக்ளஸ் வகையின் புலிஎதிர்ப்பு அடிப்படையாய்க் கொள்வதென்ன? மக்களின் பெரும்பான்மை சிங்கள ஆட்சியின் கரங்களையே பற்ற காத்திருப்பவர்கள் என்பது. இந்த வசனத்தில் உண்மையை அவர் சொல்லவந்தால் 'பெரும்பான்மை மக்கள் கருத்திற்கு எதிராகுபவன் ஜனனாயக விரோதி' என்ற மகுடத்தை தானாகவே அணிய வேண்டிவரும்.

அதேவகைதானே இங்கு அர்யுனின் வாதமும். 80 களில் நாட்டைப் பிரிந்தவர் அவர். நாமோ அதன் பிறகும் 20 ஆண்டூகளுக்கு மேல் அந்த மண்ணில் வாழ்ந்தவர்கள்; நாம் அந்த மக்களின் மனநிலை இதுவென்று சொல்வதை முற்றாக மறுக்கின்ற இவர், இவரது கருத்தும் எத்துணை சிறுபான்மையானது இந்தக் களத்தில் கூட. இருந்தும் இந்த நியாயத்தை சிறிதும் சீர்தூக்காமல் பூனை தன் கண்ணை மூடி பூமியை இருட்டு என்று சொல்வது போல் கதை அளப்பது எத்துணை சிறுமை!

"புலிகள் ஆட்சியில் வாழ்ந்த மக்கள் சிங்கள ஆட்சியை யாழ்பாணத்தில் கடவுளைப்போல் நேசித்தார்கள்" என்று சொல்லி இருந்தது அறிவுநுட்பவியலா? இல்லை வயித்தெரிச்சல் நிலையா? இல்லை டக்ளஸ் பாதையில் போகும் பிழைப்புநுட்பவியலா?

பிறர் வாதங்களை வாதமுறை கொண்டு வாதாடா முடியாமல் கருத்தாளனின் அறிவை வசைபாடுவது ஒரு அறிவுடமைக்கு இது செயலாகுமோ? இந்த நிலை அடுத்தவனின் காலை பிடித்து வாழ்கின்ற ஒருவனிடம் அவன் கல்வியானது அவன் தலைகீழான குணத்தை மாற்ற முடியாது என்ற நிலமையை அல்லவா விளக்குகின்றது!

மிகுதியான மனிதப் பண்பு கொண்டு விளங்குபவன், கடவுளினது சிந்தனைத்திறனையே தான் கொண்டு இருக்கின்றேன் என்பதை தானே உணர்ந்திருந்தால் கூட மக்கள் பெரும்பான்மையின் கருத்தை விரோதிக்கும் ஒரு கருத்தை அவன் தூக்கிப் பிடிக்க மாட்டான். அதுவே மக்களாய் வாழவேண்டியவன் அடிப்படைக் குணம்!

இப்படிப்பட்ட குணத்தை இழந்திருக்கும் ஒருவனது புத்தி கருத்தாய் தங்கத்தையே கொட்டினாலும் அதை குப்பைக்குள் கொட்ட வேண்டியது மக்கள்-கடன் என்றே சொல்ல வேண்டும்!

தன்னை பிறன் என்னவாய் வைக்கின்றான் என்ற அறிவு இல்லாதவன் போதனை தனிய தானே கதைக்கின்ற வேதனை போன்றது!

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முளைக்க முதல் தமிழிழ பிரதமர் என்று தனது பத்திரிகையில் தனது படத்தை போடுகின்றார் என்றால் உதை விட சீலைய கழட்டி போட்டு நடுரோட்டில பிச்சை எடுக்கலாம்.

நாட்டில இருக்கின்ற மக்கள் தான் எதையும் தீர்மானிக்க வேண்டும் ,அங்கிருப்பவர்களுக்கு இப்படி ஒரு ஆள் இருப்பதே தெரியாது ,அதற்குள் தான் பிரதமராம் நீங்களும் அவர் விடிவு எடுத்து தருவார் என்று பின்னால போங்கோ ,

காருக்கு பின்னால ஓடும் நாயின் கதைதான் .

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் ருத்ரகுமாரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறீலங்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலான ஒரு அமைப்பாக உருவெடுத்துவருகிறது என்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அதை அங்கீகரிப்பதற்கு தயாராகிவருவதை அரசாங்கம் சாதாரணமான விடயமாக எடுத்தக்கொள்ளக் கூடாது

என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களையும் தனிநபர்களையும் வைத்து நாடுகடந்த அரசாங்கத்தை இல்லாதொழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போய்விட்டதை அரசாங்கம் ஒப்புக்கொண்டு அந்த அமைப்பின் தலைமை அமைச்சர் என்று சொல்லிக் கொள்ளும் ருத்திரகுமாரனை கைது செய்வதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் உடனடியாக இறங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100510&st=0&gopid=747139&

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லா சப்பலில துக்ளக்கை தூக்கி நடுவீதியில் எரிப்பது ,

வார இறுதியில் முகம் முழுக்க மேக்கப் அப்பி "வீழமாட்டோம் நாம் வீழமாட்டோம்" என நடனமாடுவது,

இறுதி சண்டையென ஒவ்வொரு வருடமும் கடை வைத்திருப்பவர்களிடம் போய் ஐந்து வை பாத்து வை அடாவடித்தனம் பண்ணி காசு பறித்து அவர்கள் கடைகளுக்கு முன் சுப்பர் மார்கெட் திறப்பது ,

வீட்டிற்கு ஒன்று, பின்னர் இரண்டாகி, பின் வயது வேறுபாடில்லாமல் ஓட்டுமொத்ததையும் தூக்கி மூன்று மாத பயிற்சியுடன் முன்னரங்கில் விட்டு அவர்கள் சாக, அவர்களை மாவீரராக்கி அவர்கள் பெயரில் உதைபந்தாட்ட போட்டிகள் வைத்து புலம் பெயர்ந்த தமது பிள்ளைகளுக்கு விருது வழங்குவது,

ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா ஊர்வலம்,பேரணி ,ஒன்றுகூடல் என்று சப்பட்டை ஒன்றை பொக்கேட்டிற்குள் வைத்துக்கொண்டுபோய் புலிக்கொடியை தூக்கிவிட்டு விட்டு வருதல்,

இதிலோன்றை செய்யலாம்.

அண்ணரை யாழ் கள சார்பில் அது, இது, எது போட்டிக்கு அனுப்பலாம். 

சளைக்காமல் வருட கணக்கில் பதில் சொல்லமாட்டாரம்.  

பாவம், அண்ணர், கள்ள தீனியையும், ஆசியன் டிரிக் யூனையும்  படிச்சு மண்டை கலங்கி போய் இருக்கிறார் போல. 

அண்ணா, உங்களுக்கு உலக போர் ஒன்றில் இறந்த முதல் உங்கட கனடா  இராணுவத்தினன் ஒரு குழந்தை போராளி என்று தெரியுமா? 

அது சரி, உங்கட ஸ்ரீ லங்கா குப்பதானுகளை நூறு டாலர் சம்பளம், செத்தா மனுசிக்கு நூறு டாலர், ஆத்தாக்கு ஐம்பது டாலர் என்று ஏமாற்றி அறுபதாயிரம் சிறாரை பலிகொடுக்கவில்லையோ?  பின் சிங்கள குழந்தை போராளிகளை கள்ள அட்டை போட்டு வயதானவர்களா காட்டவில்லையா? 

Link to comment
Share on other sites

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் ருத்ரகுமாரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறீலங்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலான ஒரு அமைப்பாக உருவெடுத்துவருகிறது என்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அதை அங்கீகரிப்பதற்கு தயாராகிவருவதை அரசாங்கம் சாதாரணமான விடயமாக எடுத்தக்கொள்ளக் கூடாது

என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களையும் தனிநபர்களையும் வைத்து நாடுகடந்த அரசாங்கத்தை இல்லாதொழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போய்விட்டதை அரசாங்கம் ஒப்புக்கொண்டு அந்த அமைப்பின் தலைமை அமைச்சர் என்று சொல்லிக் கொள்ளும் ருத்திரகுமாரனை கைது செய்வதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் உடனடியாக இறங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

http://www.yarl.com/...=0&gopid=747139&

இப்ப உங்கட ஆட்களை நம்பாமல் சம்பிக்க ரணவக்க வை நம்ப தொடங்கி விட்டீர்கள் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப உங்கட ஆட்களை நம்பாமல் சம்பிக்க ரணவக்க வை நம்ப தொடங்கி விட்டீர்கள் போல கிடக்கு.

என்ன செய்வது? உங்களை எல்லாம் நம்பவைக்க அங்கே இருந்தான இறக்குமதிதானே பெறுமதியானதாய் கிடக்கின்றது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.