Jump to content

யாழ்வாலிக்குத் திருமண நாள் வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தனது திருமண நாளைக் காதல் மனையுடன் கொண்டாடும் கள உறவு யாழ் வாலி, இது போல இன்னும் பல திருமண நாட்களைக் காண வேண்டும் என மனதார   வாழ்த்துகின்றேன்! :D

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாலிக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தித்து, சீரிய முடிவுடன் சம்சாரிகள் குழுமத்தில் இணைந்துகொண்ட யாழ் வாலிக்கு, திருமண நாள் வாழ்த்துக்கள்..

 

வாழிய பல்லாண்டு!

 

Link to comment
Share on other sites

புங்கை அண்ணாவுக்கும் வாலி அண்ணரைத் தெரியும் போல. ஆள் வருகுது எண்டு சொன்னவர். வாழ்த்துக்கள் வாலி அண்ணா.

 

 

 

சிந்தித்து, சீரிய முடிவுடன் சம்சாரிகள் குழுமத்தில் இணைந்துகொண்ட யாழ் வாலிக்கு, திருமண நாள் வாழ்த்துக்கள்..

 

வாழிய பல்லாண்டு!

 

வன்னியன் அண்ணா, ஆள் அந்தப் பிழை விட்டு  :lol:  (சம்சாரியாகி) கனவருசம். மகன் வேற இருக்கு. இண்டைக்கு அனிவேசரி :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

anniversary-messages-3.gif

 

யாழ்வாலிக்கு, இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். :) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானுலகில் சொர்க்கம் இல்லை!

 
அதை இங்கேயே அமைத்து......... சொர்க்கத்தில் வாழ என் வாழ்த்துக்கள் !

 

Link to comment
Share on other sites

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வாலிக்கு.

 

ஒயா தென்னட சுப பெதும்  :D

 

 

 

Link to comment
Share on other sites

திருமண நல் வாழ்த்துக்கள் யாழ்வாலி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்தோ தெரியாமலோ..கட்டிய கட்ட வண்டிலை.. காலம் பூராக மூச்சிழுப்பின்றி இழுக்க வாழ்த்துக்கள்..! :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாலியின் டூயட்... :lol:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தனது திருமண நாளைக் காதல் மனைவியுடன் கொண்டாடும் தம்பி சேரன்

 இது போல இன்னும் பல நூறு திருமண நாட்களைக் காண வேண்டும் என மனதார   வாழ்த்துகின்றேன்!  :D

 

 

http://www.youtube.com/watch?v=dGLvY7aVRnQ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

anniversary006.gif

 

திருமண நல் வாழ்த்துக்கள் வாலி அண்ணா... :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வாலிக்குத் திருமண நாள் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

யாழ்வாலிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

யாழ் வாலிக்கு  திருமணநாள் நல்வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

வாலிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

 

 

Link to comment
Share on other sites

யாழ்வாலிக்கும் அவர் மனைவிக்கும் இனிய மண நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.