Jump to content

யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன், உதைபந்து உலககோப்பை வருகிது. ஒரு போட்டி வைக்கலாமே.

உதைபந்தாட்டம் டிசனட் போய்ஸ் விளையாடமாட்டினம் தானே , என்று அரவிந்தன் நினக்கிறார் போல. :wub::wub:

Link to comment
Share on other sites

  • Replies 778
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

.

வாத்தியாரும் விசில் ஊத ரெடியா இருக்கிறார்.

இந்த தலைப்பை தூசி தட்டி, பந்தடிச்ச மச்சானுக்கு தாங்ஸ்.

இங்கே கிளிக் பண்ணவும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=71726

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரும் விசில் ஊத ரெடியா இருக்கிறார்.

இந்த தலைப்பை தூசி தட்டி, பந்தடிச்ச மச்சானுக்கு தாங்ஸ்.

நானும் இணைந்து கொள்வேன்

வாத்தியார்

..................

Link to comment
Share on other sites

கடந்த 15 மாதங்களில் பல போட்டிகளை நான் நடாத்த விரும்பினேன். ஆனால் எங்கள் ஒவ்வொருவரின் மன நிலைகள் சென்ற வருடத்தில் நடைபெற்ற நடைபெற்ற கசப்பான நிகழ்வுகளினால் போட்டிகளை நான் நடாத்தவில்லை.

சென்ற 15 மாதங்களில் நான்

1) இந்தியா பாராளுமன்றத்தேர்தல்

2) 20 - 20 உலகக்கிண்ணப்போட்டி (இலண்டனில் நடைபெற்றது)

3) மினி உலகக்கிண்ணப் போட்டி (தென்னாபிரிக்காவில் நடைபெற்றது)

4) சிறிலங்கா சனாதிபதித்தேர்தல்

5) சிறிலங்கா பாராளுமன்றத்தேர்தல்

6) 20 - 20 உலகக்கிண்ணப்போட்டி (மேற்கிந்தியத் தீவில் நடைபெற்றது)

போன்ற போட்டிகளை கசப்பான நிகழ்வுகள் நடைபெறாதிருப்பின் நடாத்தியிருப்பேன்.

இங்கு சில உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க யாழ்கள உலகக்கிண்ண கால்பந்துப் போட்டி பற்றிய விபரங்கள் விரைவில் வரவுள்ளது.

கலந்து கொண்டு பல பரிசுகளை வெல்ல ஆயூத்தமாக இருங்கள்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.