Jump to content

சீமெந்துக்கல் உற்பத்தி 3மாத முன்னேற்ற அறிக்கையும் பயன்களும்.


Recommended Posts

சீமெந்துக்கல் உற்பத்தி 3மாத முன்னேற்ற அறிக்கையும் பயன்களும்.

எமது கைவினைப்படைப்பாளிகள் நிறுவனத்தின் சீமேந்துக்கல் உற்பத்தியானது 2013ஆவணிதாம் தொடக்கம் நடைபெற்று வந்துள்ளது. தற்போது மழைகாலம் ஆகையால் உற்பத்தியாலையை மூடியுள்ளோம். மீண்டும் மாசி மாதம் இயங்க ஆரம்பிக்கும்.இதுவரையில் எமது உற்பத்தியில் கிடைத்த இலாபம் முன்னேற்ற போன்ற விபரங்களை கீழே தருகிறோம்.
3months-ac.jpg
முதலீடு – 379000.00ரூபா
ஆவணி மாதம் பங்குதாரருக்கான இலாபம் :- 37925.74ரூபா.
கற்களை கொள்வனவு செய்த மக்களுக்கான இலாபம் :- 79606.05ரூபா.
தொழிலார்களுக்கான சம்பளம் :- 309094.46ரூபா.

 

3மாதங்களில் போட்ட முதலீட்டைவிட அதிகளவு பயன் கிடைத்துள்ளது. இம்முயற்சியில் தங்களது ஆதரவுகளை வழங்கிய முதலீட்டாளர்களான :-

 

1)    கஜீபன் (கனடா)    38.130,00ரூபா
2)    கந்தவேல்    (கனடா)        121.275,00ரூபா
3)    பெயர் குறிப்பிடவிரும்பாத உறவு (பிரித்தானியா) 118.000,00ரூபா(மேமாதம் 2014முதல் இப்பங்கை ஏற்றுள்ளார்)
4)    சிறீகரன் (கனடா)        100.000,00ரூபா

அனைவருக்கும் எமது நன்றிகள்.

 

http://hmclk.com/p137.html

 

Link to comment
Share on other sites

  • 2 months later...

இம்மாதம் மீண்டும் கல் உற்பத்தி தொடங்குவதாக உத்தேசித்திருந்தோம். எனினும் காலநிலை மாற்றம் கடும்மழை வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக நம்பப்படுவதால் அடுத்தமாதமே வேலையை தொடங்கவுள்ளோம். தற்போது தொடங்கி இடையில் மழையென்றால் இயந்திரங்கள் பாதிப்படையும் அத்தோடு உற்பத்தி செய்யப்படும் கற்களும் காய வைக்க முடியாத நிலமை ஏற்படும்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

தவிர்க்க முடியாத காரணங்களால் கல் உற்பத்தியை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத நிலமையில் தற்போதைக்கு கல் உற்பத்தி வியாபாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் யாவருக்கும் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்த ஒருவரை பங்குதாரர் உரிமையிலிருந்தும் விலக்கிக் கொள்கிறோம். இதற்கான காரணத்தையும் ஏனைய முதலீட்டாளர்களுக்கும் தெரியப்படுத்தியே இம்முடிவை எடுத்துள்ளோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.