Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2011]


Recommended Posts

பல திரிகளில் எழுதப்பட்ட அநாகரீகமான கருத்துகள் நீக்கப்பட்டு, எழுதிய சிலருக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்பட்டன

Link to comment
Share on other sites

"லண்டனில் தாய்ப் பாலில் இருந்து புது விதமான ஐஸ்கிரீம் உருவாக்கப்பட்டுள்ளது" என்ற இரு தடவைகள் இரு உறவுகளால் இணைக்கப்பட்ட திரிகள் நீக்கப்பட்டன

Link to comment
Share on other sites

'உண்மையின்வழி நடப்பவர்கள் ஒருபோதுமே பொய்களைக் கண்டு அஞ்சுவதில்லை'

'தீவிர உடற்பயிற்சியில் குதித்துள்ள புலம் பெயர் தமிழ்ப் பெண்கள்'

'கே.பி எங்கே?'

ஆகிய தலைப்புக்களில் கள விதிகளை மீறிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

"உண்மையின்வழி நடப்பவர்கள் ஒருபோதுமே பொய்களைக் கண்டு அஞ்சுவதில்லை" திரி பூட்டப்படுகின்றது

Link to comment
Share on other sites

'நேசக்கரத்தை முடக்க தொடர்ந்தும் சதி' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

'மாவீரர்களைப் பாடிய வாய்களால் டக்ளஸைப் புகழ்ந்து பாடிய சாந்தன், சுகுமார்' என்ற திரி பூட்டப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'திருமதி சோனியா காந்தியுடனான சந்திப்பு பற்றி திரு சுரேன் சுரேந்திரன்' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'ஸ்பெக்ரம் ஊழலில் புலிகள் தொடர்பிருக்கலாம் - சுவாமி ஆரூடம்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாண கோலத்தில் தரிசனம் தருவேன்' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Tamil national activist attacked in London என்ற திரி பூட்டப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

குழந்தைகளை உயிருடன் புதைக்கும் காட்சி கல் நெஞ்சக்காரர்களாகவிருந்தால்......... -தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

பெண்கள் உள்ளாடை அணியாமல் வேலைக்கு வர தடை : ஜெர்மனியில் விசித்திரம் என்ற தலைப்பில் இருந்து மூன்று கருத்துகள் நீக்கப்பட்டன

Link to comment
Share on other sites

செய்திகளின் மூலம் குறிப்பிடப்படாத பல திரிகள் ஊர்ப் புதினத்தில் இருந்தும், உலக நடப்பு பகுதியில் இருந்தும் நீக்கப்பட்டன

Link to comment
Share on other sites

'பரபரப்பு ரிசி -இலங்கையில் -புதிய பத்திரிகை தொடங்கள் ..!தமிழக தலைவர்கள் .நா ,க ,த, அரசினை உடைக்க சதி ..!' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'நிபுணர் குழுவிற்கு எதிரான முதல் நடவடிக்கையில் வெற்றி கண்டார் மஹிந்த!' என்ற தலைப்பிலிருந்து வன்முறையைத் தூண்டும் கருத்தும் அதற்கான பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'இஞ்சருங்கோ" திரி மூடப்பட்டு, பல பதில்கள் நீக்கப்பட்டுள்ளது

இந்த திரி சம்பந்தப்பட்டவர்கள் தம் கோபங்களை மறந்து கைகுழுக்கிக் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

'ஐபீசி தமிழ் - ON line Radio - DAB Radio' என்ற தலைப்பு உறவாடும் ஊடகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

இவ்வூடகத்திலிருந்து செய்திகளை இணைக்கும்போது செய்தியின் தலைப்பை மட்டும் திரியின் தலைப்பாக இடவும்.

Link to comment
Share on other sites

'சிரியாவுக்கு கொடுக்கப்பட்ட திருமண அழைப்பு ரத்து: இலங்கைக்கு ?' என்ற தலைப்பிலிருந்து இதனுடன் தொடர்பற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'வன்னி மக்கள் சேவல்களாம் எருமை மாடுகளாம் - டக்கிளஸ் தேவனந்தா என்பவர் சொல்கிறார்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

'கடசிவரை களமாடிய ஒரு புலிவீரனின் குமுறும் குரல்!' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்" என்ற திரி நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

"தீபா அக்காவை தேடுகின்றேன்.........." என்ற திரி இன்று நீக்கப்படுகின்றது. நிர்வாகம் நிச்சயம் நீக்கும் என்று தெரிந்தும் இப்படியான திரிகளை தொடர்ந்து உருவாக்குவதை தவிர்க்கவும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.