Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2011]


Recommended Posts

"13 வயது மகளின் கன்னித் தன்மையை, நாலரை லட்ச ரூபாய்க்கு விற்ற தாயின் ஜாமீனுக்கு, ஒன்ரறை கோடி ரூபாய்." என்ற திரி நீக்கப்பட்டது

இத்தகைய மஞ்சள் பத்திரிகை தனமான செய்திகளை இணைக்க வேண்டாம்

Link to comment
Share on other sites

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் என்ற திரி உறவுகளின் லொள்ளை தாங்க முடியாமல் நீக்கச் சொல்லி வேண்டுகோள் விடப்பட்டதால் அதனை நீக்காமல் பூட்டி விடப்படுகின்றது :D

Link to comment
Share on other sites

இலங்கை அரசு மீதான தமிழக சட்ட சபை தீர்மானம் பற்றிய திரிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

"சோத்து ஆன்ரீஸ்.. வயக்கிரா.. சா.. அலைக்கிரா டான்ஸ்" எனும் தலைப்பு ' தனி நபர் சுதந்திரத்தினை மீறுவதால் நிர்வாகப் பிரிவிற்கு தற்காலிகமாக நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'எனது மகளின் நகைச்சுவை நாடகம்' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற கருத்தாடல்கள் நீக்கபப்ட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

'மீண்டும் தொடங்கும் வன்முறைக் கலாச்சாரம் – காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'யாழ் கள மட்டறுத்தினர்களுக்கு' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

மட்டுறுத்த வேண்டிய கருத்துக்களையோ அல்லது அல்லது ஆலோசனைகளையோ தனிமடலில் அல்லது Report மூலம் அறியத் தரலாம். இவ்வாறான தலைப்பு அவசியமற்றது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முற்றிலும் தனி மனித தாக்குதலாக எழுதப் பட்ட இறுதிக் கருத்தினை நீக்கியதுடன் ""பாவம்" .... தயவு செய்து செய்யாதீர்கள்!" என்ற திரியினை பூட்டி விட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

உறவோசைப் பகுதியிலிருந்து சில தலைப்புக்கள் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

"என்ன பிழைவிட்டுவிட்டேன் " என்ற தலைப்பு நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
நிர்வாணமாக்கிவிட்டுக் கதறக் கதறத் தாக்கினர் நாவாந்துறையில... தலைப்பில் இருந்து சில பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன்.

கள்ளக் காதல் மனைவிக்கு பரிசு இந்தியா ஹொலிடே

யாழ் கள ஆண்களுக்கு ஒர் அரிய சந்தர்ப்பம்

ஆகிய திரிகள் பூட்டப்படுகின்றன

Link to comment
Share on other sites

"யாழ்களம் நேர்மையான பாதையை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறதா?" என்ற திரி பூட்டப்படுகின்றது.

ஒரு திரி அல்லது பதிவு கள விதிகளுக்கு முரணாக காணப்படின் முதலில் 'ரிப்போர்ட்' இனை அழுத்தி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரவும். அப்படியும் நடவடிக்கை இல்லயெனில் அல்லது

மேலதிக விளக்கங்கள்/ நடவடிக்கைகள் வேண்டும் எனில் நிர்வாகத்தில் உள்ள மட்டுறுத்தினர்களுக்கோ அல்லது மோகன் அண்ணாவுக்கோ தனிமடலில் அறியத் தரவும். இந்த இரண்டுக்கும் போதிய

அவகாசத்தில் பதில் அல்லது பிரதிபலிப்பு இல்லையெனில் யாழ் உறவோசையில் அதற்கென பிரத்தியோக திரி திறந்து முறையிடவும்

மேற்கூறிய விதங்களில் அல்லாமல் நிர்வாகத்தினை நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ அச்சுறுத்தும் அல்லது கட்டாயப்படுத்தும் எந்த விதமான பதிவுகளின் மீதும் அதனை பதிபவர் மீதும் இனி வரும் காலங்களில்

கள விதிகளுக்கு ஏற்ப நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்

நன்றி

Link to comment
Share on other sites

  • 1 month later...

சிட்னி முருகன் கோயில் செயற்குழுவில் சர்வாதிகாரம் தலை துக்கிறதா? எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38' என்ற தலைப்பில் கருத்தாடல் வேறு திசையில் செல்வதால் திரி பூட்டப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

புரட்சிகர தமிழ்தேசியன் தொடர்ச்சியாக கள விதிகளை மீறி எழுதியதால் இன்றிலிருந்து ஒரு மாதத்துக்கு தடை செய்யப்படுகின்றார். ஒரு மாதத்தின் பின் அவரது அனைத்து எழுத்துகளும் நிர்வாகத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு அதற்கேற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்

Link to comment
Share on other sites

உடல் வலுவற்றோருக்கு உதவுவதாகக் கூறி பணத்தைப் பெற்று நடுத்தெருவில் விட்ட தமிழ்ப் பெண்! தலைப்பு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

அரிச்சுவடி பகுதியில் 'வணக்கம்' என்ற திரியில் இருந்து மற்றவர்களை உசுப்பி விட்டு பிரச்சனைகளை உருவாக்கும் பல கருத்துகளும், அவற்றை Quote பண்ணிய சில (நல்ல) கருத்துகளும் நீக்கப்படுகின்றன

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

"புலம்பெயர் தேசங்களில் புதிதாய் புறப்பட்ட புலிகளின் இன்னுமொரு தோற்றம் புலிகள் அமைப்பின் செங்கதிர்" என்ற திரி கடும் ஆபாசமான வார்த்தை பிரயோகங்கள் கொண்ட ஒலிப்பதிவுகளை கொண்டிருந்தமையால் நீக்கப்பட்டது

Link to comment
Share on other sites

புரட்சிகர தமிழ்தேசியன் தொடர்ச்சியாக கள விதிகளை மீறி எழுதியதால் இன்றிலிருந்து ஒரு மாதத்துக்கு தடை செய்யப்படுகின்றார். ஒரு மாதத்தின் பின் அவரது அனைத்து எழுத்துகளும் நிர்வாகத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு அதற்கேற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்

தடை ஒரு மாதம் முடிந்தமையால் நீக்கப்பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.